Monday, September 21, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கர்நாடகா... கர்நாடக மாநிலத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒன்றில் மணமகன் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் - விஜயநகரா மாவட்டம் பாபிநாயக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹோண்ணூறு சுவாமி(26). அதே கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு தடபுடலாக நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு வரவேற்பு நிகழ்ச்சியில் தம்பதியர் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர். கொண்டாட்டங்களுக்கு மத்தியில் தன்னிலை மறந்து காணப்பட்ட புது மாப்பிள்ளை நெஞ்சு வலி தாங்காமல் மேடையில்...
செங்கல்பட்டு.... செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவிலை அடுத்துள்ள திருக்கச்சூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. கூலி தொழிலாளியான இவருக்கு பவித்ரா, நிரோஷா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் நிரோஷா (20) பி.எஸ்சி நர்சிங் 3-ம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு தினமும் மின்சார இரயிலில் செல்வது வழக்கம். அந்த வகையில் இன்று காலை சிங்கப்பெருமாள் கோவில் இரயில் நிலையத்திற்கு சென்ற மாணவி, அங்கு வந்த செங்கல்பட்டிலிருந்து -...
கர்நாடகா.. கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம், கானஹொசஹள்ளி கன்னபோரய்யனஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் போஜராஜு (25). இவர், இதே கிராமத்தை சேர்ந்த நிர்மலா( 23), என்ற பெண்ணை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரும் நீண்ட நாள் காதலித்த வந்த நிலையில் சீக்கிரம் திருமணம் செய்யுமாறு போஜராஜுவை நிர்மலா கட்டாயப்படுத்தி வந்துள்ளார். ஆனால், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் போஜராஜு வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த நிர்மலா போஜராஜுவை சந்தித்து அடிக்கடி...
உத்தரபிரதேசம்... உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள அர்செனா கிராமத்தில் வசிப்பவர் குசுமாதேவி. இவரது கணவர் ஷியாம்பிஹாரி. கடந்த 14ம் தேதி அன்று குசுமாதேவியை அவரது கணவர் ஷியாம்பிஹாரி மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் இந்த சம்பவம் உறுதியான நிலையில், ஷியாம்பிஹாரி மீதும், அவரது தாயார் பர்பாதேவி...
மகாராஷ்டிரா.. மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகேயுள்ள சாக்கி நாக்காபகுதியில் வசித்து வருபவர் நசீம் கான் (வயது 22). இவருக்கும் ரூபினா என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இவரும், இவரது தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நசீம் கானின் தந்தை, நசீமை காண வந்துள்ளார். அப்போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்ததால், பக்கத்து வீட்டில் மகன் மருமகள் குறித்து விசாரித்துள்ளார். ஆனால் அவர்களுக்கு எந்த...
அமெரிக்கா.. அமெரிக்காவிலுள்ள டென்னசி மாகாணத்தை சேர்ந்தவர் பிரிட்லி ராபர்ட் டாசன்(39). இவருக்கும் கிரிஸ்டி சென் என்ற இளம்பெண்ணுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் கடந்த 7ம் தேதி ஃபிஜி நாட்டிலுள்ள ட்ரூட்லி என்ற தீவுக்கு தேனிலவுக்காக சென்றுள்ளனர். அங்கே ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கிய இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கணவர், தனது மனைவியின் தலையில் பலமாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த...
சென்னை.. சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகர், 6வது தெருவை சேர்ந்தவர் சின்ன தம்பி. இவரது மகன் சரவணன் (44). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. சரித்திர ரவுடியான இவர் லாரி ஓட்டி வந்தார். இவரின் மனைவி புவனேஸ்வரி. இவர், பிராட்வேயில், இனிப்பகத்தில் வேலை பார்க்கிறார். அதே பகுதி, முதல் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரகு (28) என்பவருக்கும், சரவணனுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. ஒரு முறை,...
கஸ்தூரி.. நடிகை கஸ்தூரி சமீபகாலமாக சினிமா மற்றும் அரசியல் சார்ந்த கருத்துக்களை வெளிப்படையாக கூறி வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் மின் கட்டண உயர்வு குறித்து தமிழக அரசை கிண்டலடிக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது மின் கட்டண உயர்வு குறித்து கவலைப்பட வேண்டாம் இது எதிர்பார்த்ததுதான் கரண்ட் பில் அதிகரிக்கா வண்ணம் அரசாங்கம் அடிக்கடி பவர் கட் செய்து மக்களுக்கு உதவும் என்ற நம்பிக்கை உள்ளது. என நையாண்டி செய்யும்...
அனுபமா.. சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் நடித்த மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார் அனுபமா பரமேஸ்வரன். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் அம்மணி. பிரேமம் திரைப்படத்தின் வெற்றி இவரை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவிற்கு கொண்டு வந்து சேர்த்தது. தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில்...
ஐஸ்வர்யா லட்சுமி.. நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. லண்டனில் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அகதிகளை அந்த நாட்டில் இருந்து விரட்ட கேங்ஸ்டர் கும்பல் ஒன்று செயல்பட்டு வருகின்றது. அவர்களுக்கு எதிராகவும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழர் போராடுகிறார். அவரும் அதே நாட்டைச் சேர்ந்த ஒரு கேங்ஸ்டர் கும்பலகை நிர்வகித்து வருகின்றார். இப்படி சென்று கொண்டிருந்த ஜகமே தந்திரம் திரைப்படம்...