Monday, September 21, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் நீங்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சியான நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் எதிர் பார்த்த...
அமெரிக்கா... அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள McDonough நகரத்தில் செயல்பட்டு வரும் வங்கிக்கு நேற்று வயதான மூதாட்டி ஒருவர் சென்றிருக்கிறார். வெள்ளை நிற விக், ஆரஞ்சு கையுறைகள் மற்றும் கருப்பு முகமூடி ஆகியவற்றை அணிந்திருக்கிறார் அவர். வழக்கம்போல பரபரப்பாக இருந்த வங்கிக்குள் சென்ற அவர், தன்னை யாராவது கவனிக்கிறார்களா? என நோட்டம் விட்டிருக்கிறார். அதன் பிறகு வங்கி ஊழியர் ஒருவரிடம் சென்று பேச்சு கொடுத்துள்ளார். பரபரப்புடன் வேலை செய்துகொண்டிருந்த வங்கி ஊழியரை...
பீகார்.. பெற்றோர்களை அவர்களது வயதான காலத்தில் பேணிப்பாதுகாப்பது என்பது ஒவ்வொரு மகன் மற்றும் மகள்களுடைய முக்கியமான கடமையாகும். நமக்கான உலகத்தை அமைத்துத்தர ஒவ்வொரு நாளும் போராடிய அவர்கள் என்றுமே போற்றுதலுக்கு உரியவர்கள். இருப்பினும் சிலர் வயதான தங்களது தாய், தந்தையரை நிராதரவாக விட்டுவிட்டு செல்வது குறித்தும் நாம் தினந்தோறும் கேள்விப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறோம். இதனிடையே, தன்னுடைய தாய் மற்றும் தந்தையை தோளில் சுமந்தபடி பாதயாத்திரை செல்லும் மகன் ஒருவரின் வீடியோ வெளியாகி...
தெலங்கானா.. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில் உள்ள மெட்ரோ இரயிலில் இளம்பெண் ஒருவர் திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ வெளியாகியுள்ளது.. நடிகர் நானி, நஸ்ரியா நடிப்பில் அண்மையில் வெளியான தெலுங்கு படம் தான் 'ஆண்டே சுந்தரநிகி" (Ante Sundaraniki). இந்த படத்தில் இடம்பெற்ற 'தந்தானந்தா' என்ற பாடலுக்கு இளம்பெண் ஒருவர் மெட்ரோ இரயிலினுள் நடனம் ஆடியுள்ளார். மேலும் இரயிலுக்கு வெளியில் நின்று நடிகர் கிச்சா நடிப்பில் வெளியான இந்தி படமான...
கேரளா.. கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியை அடுத்த கடையங்காடு என்ற இடத்தில் கிரீஸ் -அஞ்சலி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் சபரி என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்த நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் அஞ்சலி, குழந்தையை தூங்க வைத்து விட்டு துணி துவைப்பதற்காக சென்று விட்டார். அப்போது துணியை காயவைத்துவிட்டு திரும்பி வந்து பார்க்கையில், குழந்தை சபரி குளியல் வாளியில் உள்ள தண்ணீரில் மூழ்கி கிடந்துள்ளது. இதனை...
சென்னை.. சென்னை வேளச்சேரி அடுத்த எஸ்.கொளத்தூர், விநாயகபுரம், 2வது தெருவை சேர்ந்தவர் செல்வம்(48). கார்பென்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பார்வதி கடந்த 2009ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து, செல்வம் தனது இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் செல்வத்திற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இது மூத்த மகன் கவியரசுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்களுக்குள்...
விழுப்புரம்.. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே டி. எடையார் கிராமத்தைச் சேர்ந்த அருண் என்பவர் அங்குள்ள அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் பி.ஏ வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவரின் இருசக்கர வாகனம் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருடு போனது. இதுக்குறித்து புகார் ஏதும் கொடுக்காமால் நண்பர்களுடன் சேர்ந்து தேடி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இவருடைய இருசக்கர வாகனத்தை அதே கிராமத்தைச் சார்ந்த சரத்வீரமணி, சத்தியராஜ், இரண்டு சிறுவர்கள்...
குஜராத்.. பள்ளி மாணவியை தனியாக அறைக்கு அழைத்துச் சென்று அந்தரங்க உறுப்பில் கை வைத்து பள்ளி முதல்வர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பள்ளி முதல்வரின் காம லீலைகள் சகிக்கமுடியாத பள்ளிக்கூட ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில் இச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்லப்படுவது உண்டு. கடவுளை விட ஒரு படி மேலே வைத்து பார்க்கப்படும் ஒரு உன்னதமான பணி...
கர்நாட கா.. திருமணமாகி ஓராண்டே ஆன நிலையில் புது மனைவியை ஆபாச படம் பார்க்கச் சொல்லி கணவன் டார்ச்சர் கொடுத்து வந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மனைவி கணவன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். திருமணம் ஆயிரம் காலத்து பயிர், அது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என கூறப்படுவதுண்டு, ஆனால் சில பெண்களில் திருமண வாழ்க்கை சைக்கோ கணவன்களால் நரகமாக மாறி விடுகிறது,...
மனிஷா யாதவ்.. பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானவர் மனிஷா யாதவ். அதன்பின், ஆதலால் காதல் செய்வீர், பட்டையை கிளப்பனும் பாண்டியா, ஜன்னல் ஓரம், ஒரு குப்ப கதை ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார். தமிழ் தவிர சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார்.ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் குறையவே கவர்ச்சி பக்கம் தாவினார். அந்தவகையில் இவர் கவர்ச்சியாக நடித்த ‘த்ரிஷா இல்லைனா...