Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ஷிவானி..
மாடல் அழகியான ஷிவானி நாராயணன் தமிழ் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் பிரபலமாகினார்.
பகல் நிலவு என்ற தொடர் மூலம் அறிமுகமான ஷிவானி தொடர்ந்து ஒரு சில சீரியல்களில் நடித்தார்.
அதன் பிறகு சமூகவலைத்தளங்களில் தினம் தினம் ஊரு கிளாமர் புகைப்படம் வெளியிட்டு இணையவாசிகளை தன் கட்டுக்குள் வைத்து வைரலாக பேசப்பட்டார். அதன் மூலம் அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.
அதில் ஓரளவுக்கு பிரபலமான அவர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து கிடைக்கும்...
பூர்ணா..
தமிழில் பல வருடங்களுக்கு முன்பே நடிக்க வந்தவர் நடிகை பூர்ணா. இவர் பார்ப்பதற்கு நடிகை அசின் போலவே இருப்பார். மலையாளத்தில்தான் இவர் அறிமுகமானார்.
முறையாக நடனம் பயின்றவர். 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் இயற்பெயர் ஷாம்னா காசிம். கேரளாவை சேர்ந்தவர்.
தமிழில் கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் அவ்வப்போது தலை காட்டும் பூர்ணா தெலுங்கில் பல திரைப்படங்களில் நடிக்க...
யாஷிகா....
சில நடிகைகள் திரைப்படங்களில் நடித்து பிரபலமாவார்கள். சிலரோ சமூக வலைத்தளங்களில் தங்களின் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து பிரலமாவார்கள். இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.
கார்த்திக் நரேன் இயக்கிய முதல் படமான துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். ஆனால், இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது. ஜாம்பி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானார்.
இடையில்...
பிரியங்கா மோகன்..
டாக்டர் என்கிற ஒரே திரைப்படத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் பிரியங்கா மோகன். கன்னட திரைப்படத்தில் அறிமுகமாகி, பின் நானி நடித்த கேங்க் லீடர் படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நுழைந்தார். முதல் படத்திலேயே தெலுங்கு ரசிகர்களை கவர்ந்தார்.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் அவருக்கு ஒரு நல்ல துவக்கமாக அமைந்தது. அதோடு, சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்திருந்தார்.
சிவகார்த்திகேயனின் நடிப்பில் சமீபத்தில்...
நீங்க பண்ற Workout -க்கு எவ்ளோ ஜூஸ் வேணாலும் குடிக்கலாம் : ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் வீடியோ!!
Tamil 360 - 0
ஐஸ்வர்யா...
காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.
விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.
தற்போது...
ரம்யா பாண்டியன்..
ரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றது. மேலும் மொட்டை மாடியில் எடுத்த ஒரு Photoshoot மூலமாக தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார்.
இவரது Hot Photos பார்த்து பல இயக்குனர்கள் இவரின் மேல் கண் வைத்து இருந்தார்கள். ஆனாலும் ஏன் வாய்ப்புகள் தட்டி போகிறது என்று தெரியவில்லை.
இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். வாகனத்தில் கவனம்...
மனைவி மகனுடன் திடீரென காருக்குள் தீவைத்துக்கொண்ட தொழிலதிபர் : சிக்கிய முக்கிய கடிதம்!!
Tamil 360 - 0
மஹாராஷ்டிரா..
இந்திய மாநிலம் மஹாராஷ்டிராவில் தொழிலதிபர் ஒருவர் நிதி பிரச்சனையால் தனது காரில் குடும்பத்துடன் தீ வைத்துக்கொண்டார்.
நாக்பூர் நகரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் தொழிலதிபர் உயிரிழந்தார், ஆனால் காரில் இருந்து இறங்கிய அவரது மனைவியும் மகனும் பலத்த தீக்காயங்களுடன் உயிர் தப்பினர். சாலையில் கார் எரிந்து கொண்டிருப்பதைக் காட்டும் பயங்கரமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர், ஆனால், தொழிலதிபர் காரில் ஓட்டுநர்...
புதுச்சேரி...
புதுச்சேரி சன்னியாசிக்குப்பம் மாரியம்மன் கோயில் விதியைச் சேர்ந்தவர் நாகராஜின் மகள் கீர்த்தனா. கலிதீர்த்தால் குப்பம் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இதனிடையே கல்லூரி மாணவி கீர்த்தனாவை அவரது உறவினரான அதே பகுதியை சார்ந்த முகேஷ் என்பவர் ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
மேலும் காதலுக்கு மாணவி கீர்த்தனா மறுப்பு தெரிவித்ததால் அடிக்கடி கீர்த்தனாவிடம் தகராறு செய்த வந்ததாகவும் தன்னை தவிர்த்து வேறு யாரிடமும்...
மத்திய பிரதேசம்...
கணவனை விட்டு பிரிந்து தனது 5 வயது மகளுடன் கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்திய மனைவியை கணவன் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இந்த கொடூரம் நடந்துள்ளது.
பெரும்பாலான கொலை தற்கொலைகள் கள்ளக் காதலை மையமாக வைத்தே அரங்கேறி வருகிறது, திருமண உறவில் பூரண நம்பிக்கை இல்லாதவர்கள் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது, சிலர் சில நேரங்களில்...
















