Monday, September 21, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்கள்.. மேஷம் மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அனுகூலம் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகள் தீரும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் நன்மைகள் நடைபெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் போராட்டம் முடிவுக்கு வரும். சுய தொழிலில் ஏற்றம் காணலாம். ரிஷபம் ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் நன்மைகள் நடைபெறும் இனிய நாளாக இருக்கிறது. பேச்சு வார்த்தைகளை இருந்து வந்த தடைகள் விலகும்....
தேனி.... தேனி மாவட்டம் அல்லிநகரம் கக்கன்ஜி காலனியில் வசித்து வருபவர்கள் ஜெயராம் - முத்துச்செல்வி தம்பதியர். இவர்களுக்கு 16 வயதில் மகள் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை ஜெயராம் கேரளாவிற்கு அடிக்கடி வேலைக்கு சென்று வந்த நிலையில் தாய் முத்துச்செல்வி கென்னடி என்ற திரைப்பட இயக்குனருடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளார். தஞ்சாவூரை சேர்ந்த திரைப்பட இயக்குனர் கென்னடி குழந்தை நட்சத்திரங்களை தேர்வு செய்வதற்காக ராக்கம்மாள்...
சென்னை.. சென்னை, கொடுங்கையூர் எருக்கஞ்சேரி, கிருஷ்ணமூர்த்தி சாலையை சேர்ந்தவர் சுந்தர் (25). இவர், வடபெரும்பாக்கம் பகுதியில், வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரின் மனைவி கோகிலா, இவர்களுக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், சுந்தருக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதனை, அவரின் மனைவி கோகிலா, தாய் ஆகியோர் தட்டிக்கேட்டனர். இதனால் குடும்பத்தில் பயங்கர பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று , வீட்டில் இருந்தபோது,...
ஆந்திரா.. கள்ளக்காதலனுக்காக கணவனை விவாகரத்து செய்த பெண்கள் கள்ளக்காதலன்களால் மோசடிக்கு ஆளான சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த இரு சம்பவங்களும் ஆந்திர மாநிலத்தில் இரு வேறு மாவட்டங்களில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பெனமலூரை சேர்ந்தவர் தீரா, இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர், பிடெக் படித்த தீரா நீண்ட நாட்களுக்கு பிறகு அவரது வகுப்பு தோழன் ஆர்.எஸ்.ஐ விசுவநாத பாலி கணேஷை...
கடலூர்.. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 38). இவருக்கு மனைவி ஒருமகன் இரண்டு மகள் உள்ளனர். இவர் அதே பகுதி சேர்ந்த சேகர் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூலையில் கல் அறுக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். மகன் அர்ஜுன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். குடிபழக்கத்திற்கு அடிமையான முருகன், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில்...
பீகார்.. நபிகள் நாயகம் பற்றி பா.ஜ.க செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள், சர்ச்சையை உருவாக்கிய நிலையில், அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. மேலும் நுபுர் சர்மாவைக் கைது செய்யக்கோரி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் மூண்டது. இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை காரணமாக பல இடங்களில் கடைகள் சூறையாடப்பட்டது. அதேவேளையில் நுபுர் சர்மாவின் விமர்சனத்தை ஆதரித்து ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில்...
சேலம்.. சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஒருவர் இன்று காலை பள்ளிக்கு சென்று பள்ளியின் மேல் மாடியில் இருந்து குதித்து உள்ளார். இதனை அறிந்த சக மாணவிகள் கூச்சலிட்டதால் அருகில் இருந்த ஆசிரியர்கள் ஓடிவந்து மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாணவியை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் சென்று...
கோவையில்.. கோவையில் சொந்த நிறுவனத்தில் இருந்து மனைவிக்கு தெரியாமல் சுமார் 4 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை திருடிய தொழிலதிபர் ரஞ்சித்குமார் என்பவரை கோவை மாவட்ட குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த நிறுவனத்தின் பெண் கணக்காளர் கலைச்செல்வி என்பவரையும் குற்றபிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவரது மனைவி ஜிஷா. வெளிநாட்டில் வசிக்கும் ஜிஷாவின் பெற்றோர் கோவை மாவட்டம்...
அருண்லால்.. பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் அருண்லால் தன்னை விட வயதில் மிக குறைவான பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துள்ள நிலையில் தனது தேனிலவு திட்டம், கிரிக்கெட் தொடர்பிலான திட்டங்கள் குறித்து மனம் திறந்துள்ளார். இந்திய அணிக்காக 16 டெஸ்ட் மற்றும் 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் அருண் லால் (66). இவர் தனது நீண்ட நாள் நண்பரான புல் புல் சாஹா என்ற 38 வயதான பெண்ணை கடந்த மே 2...
காயத்ரி.. கோலிவுட்டில் வாய்ப்புக்காக கவர்ச்சி காட்ட மாட்டேன் என்கிற கொள்கையை கடைப்பிடிப்பவர்களில் நடிகை காயத்ரியும் ஒருவர். 18 வயசு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படம் இவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது. அதன்பின் ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலை பொழுது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அப்படி இருந்தும் அவரால்...