Monday, September 21, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சாந்தினி.. தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் சாந்தினி. தமிழில் சில திரைப்படங்களிலும் சிறு சிறு வேடத்திலும், சில படங்களில் கதாநாயகியகவும் நடித்துள்ளார். ராஜா ரங்குஸ்கி, எட்டுத்திக்கும் பற, வஞ்சகர் உலகம் ஆகிய படங்களிலும் நடித்தார். தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் இவரும் ஒருவர். ஆனாலும், இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, புடவை கட்டி டீசண்ட்டாக நடித்தால் வேலைக்கு ஆவாது என புரிந்து கொண்ட அவர் தற்போது கவர்ச்சியாக...
அமைரா தஸ்தூர்.. பாலிவுட்டில் சில திரைப்படங்களில் நடித்தவர் அமைரா தஸ்தூர். தனுஷ் நடித்த அனேகன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார். அந்த படத்திற்கு பின் பல வருடங்களுக்கு பின் தற்போது பிரபுதேவா நடித்துள்ள ‘பகீரா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அம்மணி அசத்தலான கவர்ச்சி காட்டி நடித்துள்ளார். பாலிவுட் நடிகை என்றால் சொல்லவே தேவையில்லை. எப்போதும் அரைகுறை உடையில்தான் வலம் வருவார்கள். அமைராவும் பொது இடங்களிலும், சினிமா விழாக்களிலும் கவர்ச்சியான உடையில்தான் வலம் வருவார்....
மாளவிகா மோகனன்.. மித மிஞ்சிய கவர்ச்சி காட்டி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் மாளவிகா மோகனன். இவரின் புகைப்படங்களுக்கு என தனி ரசிக கூட்டமே இருக்கிறது. கேரளத்து மல்லுவான இவர் பேட்ட திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார்.  ஆனால், அப்படத்தில் அவரால் தனது டிரேட் மார்க் கவர்ச்சியை காட்ட முடியவில்லை. அதன்பின் விஜயுடன் மாஸ்டர் மற்றும் தனுஷுடன் மாறன் ஆகிய படங்களில் நடித்தார். அதன்பின்...
மிருணாளினி.. பொறியியல் பட்டம் பெற்று ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வந்த மிருணாளினி பின்னர் நடிப்பின் மீதுள்ள ஆசையால் டப்ஸ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு இணையவாசிகளிடையே பேமஸ் ஆனார். இவரது வீடியோக்கள் . டிக்டோக் மற்றும் டப்ஸ்மாஷ் ஆப்களில் பட்டய கிளப்பியது. அதன் பின்னர் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர வெள்ளித்திரையில் நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இவரது நடிப்பு திறமையை பார்த்து இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா சூப்பர் டீலக்ஸ் படத்தில் வாய்ப்புக் கொடுத்தார்....
யாஷிகா ஆனந்த்.. இன்ஸ்டாகிராம் மாடலாக நெட்டிசன்களிடம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த் கல்லூரியில் படிக்கும் போது அவருக்கு மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டது. எனவே, தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் மாடலாக மாறினார். துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கவர்ச்சி கன்னியாக நடிக்கும் வேடம் கிடைத்தது. ஜோம்பி, நோட்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும்...
இன்றைய ராசிபலன்… மேஷம் ஒரு விசேஷயத்தை நினைத்து அதிக அளவில் குழப்பமடைவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். உடல் அசதி, சோர்வு, வந்து நீங்கும். சாலைகளை கவனமாக கடந்து சொல்லுங்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள். ரிஷபம் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும் . பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை...
சென்னை.... சென்னை எர்ணாவூர் பகுதியில் வசித்து வரும் ஸ்ருதி (வயது 22) என்பவருக்கும் அவரது கணவர் விஜய் என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டு வயதில் ஒரு குழந்தைஉள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு ஸ்ருதி தனது கணவரை பிரிந்து வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது ஸ்ருதியின் தோழியான ஐஸ்வர்யா என்பவர் அவருக்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளார். திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஒடைக்குப்பத்தில் வசிக்கும் ஐஸ்வர்யா மற்றும் அவரது கணவர்...
குஜராத்..... குஜராத் மாநிலம் சபர்மதி காளிகாம் பகுதியை சேர்ந்த ராஜாபாய் - சரோஜ் தம்பதியின் மகள் சரிதா. இவருடைய கணவர் திருமணம் முடிந்த சில ஆண்டுகளிலேயே மரணமடைந்திருக்கிறார். இந்நிலையில், வேலைக்காக குஜராத் வந்திருந்த தஞ்சாவூர் ஒரத்தநாட்டை சேர்ந்த விஜயகுமார் என்னும் இளைஞருடன் சரிதா நட்பாக பழகிவந்திருக்கிறார். அப்போது தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி விஜயகுமார் கூறவே, சரிதாவும் சம்மதித்திருக்கிறார். இந்நிலையில், திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதி தஞ்சாவூர் வந்தபோது தான், விஜயகுமாருக்கு ஏற்கனவே...
கன்னியாகுமரி... எம்பிஏ படித்துவிட்டு, ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகி இருந்த நபரின் வாழ்க்கை, திடீரென தடம் புரண்டு, தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நடந்துள்ள சம்பவம், பலரையும் நெகிழ வைத்துள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில், கன்னியாகுமரி பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக சுமார் 35 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர், சுற்றித் திரிந்து வந்துள்ளார். இவர் கன்னியாகுமரி...
கள்ளக்குறிச்சி.... கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொள்ளும் முன்பு எழுதியதான கடிதத்தில் இருந்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, '' நா நல்லாத்தான் படிப்பேன்... வேதியியல் பாடத்தில் நிறைய சமன்பாடு (equation) இருக்கு.. என்னால அந்த equation படிக்கவே வரல...அதனால் வேதியியல் டீச்சர் ரொம்ப ப்ரெஷர் பண்றாங்க... நா படிக்க மாற்றேனு கணக்கு டீச்சர் கிட்டயும் சொல்லிட்டாங்க... அவங்களும் என்ன ப்ரெஷர் பண்றாங்க... ''ஹாஸ்டல்ல படிக்காம என்ன பண்றேன்னு கேட்டு...