Tamil 360
14474 POSTS
0 COMMENTS
இன்றைய ராசிபலன்….
மேஷம்
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புது உத்வேகம் பிறக்கும் இனிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கடன் சுமை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு எனவே திட்டமிடல் மிகவும் அவசியமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவலைகள் மறந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய காலமாக இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு உற்சாகத்தை கொடுக்கும்.
ரிஷபம்
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கனிவுடன் இருப்பது ரொம்பவும் நல்லது. உங்களுடைய முன்கோபம் பல பகைகளை சம்பாதிக்கலாம்...
உத்தரப்பிரதேசம்..
உத்தரப்பிரதேச மாநிலம், புலந்த்ஷாஹர் என்ற இடத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் 16 வயது மாணவன் ஆன்லைன் பணப் பரிவர்த்தனையில் ரூபாய் 40 ஆயிரத்தை இழந்தார். இது குறித்து அந்த மாணவர் தன் நண்பர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து அந்த இழப்பை ஈடுகட்ட எதாவது ஒரு குழந்தையைக் கடத்தி அதன் பெற்றோரிடம் மிரட்டிப் பணம் பறிப்பது என்று அனைவரும் சேர்ந்து முடிவு செய்தனர்.
இதையடுத்து, தான் படிக்கும் பள்ளியிலிருந்து ஒரு மாணவனைக் கடத்த...
12ஆம் வகுப்பு பள்ளி மாணவி திடீரென தற்கொலை : போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!
Tamil 360 - 0
அரியலூர்..
அரியலூர் மாவட்டம், ரயில் நிலைய பகுதியில் வசிக்கும் நடராஜன் - உமா தம்பதியின், மகள் நிஷாந்தி.
இவர் கடந்தாண்டு 12ஆம் வகுப்பில், 529.5 மதிப்பெண் பெற்று, மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவில் நீட் தேர்வையும் எழுதியுள்ளார்.
கடந்தாண்டு நடந்த நீட் தேர்வில் தோல்வியடைந்த அவர், இந்தாண்டு மீண்டும் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.
இந்நிலையில், நிஷாந்தி இன்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற...
கேரளா..
கேரளா மாநிலம் சோலையாடு பகுதியை சேர்ந்தவர் ஷைஜா(34). சிறுவயதாக இருக்கும் போதே இவருடைய முகத்தில் முடிகள் வளர்ந்து வந்தன.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஷைஜா நாளடைவில் இதை தனது பிளஸ் பாயிண்டாக மாற்றி கொண்டார்.
இவரது கணவரும் 'நீ மீசை வளர்ப்பதற்கு நான் தடையாக இருக்க மாட்டேன்' எனகூறியதால் சைஜா ஆண்களை போலவே மீசை வளர்த்தார்.
தற்போது திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வரும் ஷைஜாவை கிண்டல் செய்த...
கர்நாடகா..
கர்நாடக மாநிலம் , பெங்களூருவை அடுத்த நகாஷெட்டி ஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பிரஜ்வல். இளைஞரான இவர் அளம் பெண்ணை கேலி, கிண்டல் செய்துள்ளார். இந்த சம்பவம் சில நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது.
இதையடுத்து, இந்த சம்பவத்தை அந்த பெண் தனது சகோதரர்களிடம் கூறியுள்ளார். ,இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே பிரஜ்வலை பிடித்து விசாரணை நடத்தியுள்ளார்.
அப்போது என் சகோதரியை ஏன் கிண்டல் செய்தாய் என கேட்டபோது பிரஜ்வல் மற்றும் அந்த பெண்ணின்...
வயிற்று வலியால் துடித்த மாணவி : மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Tamil 360 - 0
புதுச்சேரி..
புதுச்சேரி உறுவையாரு பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது மாணவியை பரிசோதனை செய்தபோது அவர் கர்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து பெற்றோர் விசாரணை செய்ததில், முருகன் என்ற வாலிபரே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து முருகன் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்கு...
ஆந்திரா..
ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்தவர் கட்டா வினிதா சவுத்ரி (26). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் வினிதா தன்னுடன் பணியாற்றும் 9 நண்பர்களுடன் சேர்ந்து உதகைக்குச் சுற்றுலா வந்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை இவர்களைச் சட்டவிரோதமாக கல்லட்டி ஆற்றிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அப்போது காட்டாற்று வெள்ளத்தில் வினிதா அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதைப்பார்த்த அரவது...
செங்கல்பட்டு..
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த ஜே.ஜே நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா மற்றும் சாந்தி தம்பதியர். இவர்களுக்கு ஜெய்கணேஷ் என்கிற 15 வயது மகன். இவர் சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள அரசு பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். ஜெய்கணேஷ் கடந்த சில வருடங்களாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு உள்ளதாக பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது
இந்நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் ஜெய்கணேஷ் வீட்டிற்கு அருகே வீதியில் விளையாடிக்...
கிரண் ரத்தோர்..
மும்பையிலிருந்து ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை கிரண் ரத்தோர். இவரின் கொழுக் மொழுக் உடல் ரசிகர்களுக்கு பிடித்துப்போனாலும், ஒரு கட்டத்தில் அதுவே அவருக்கு எமனாக மாறியது.
நடிகர்கள் இவரை ஒதுக்க ஒரு பாடலுக்கு நடனாடும் நிலமைக்கு சென்றார். சில படங்களில் தலை காட்டிய கிரண் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடிக்கவே இல்லை.
மீண்டும் அவரை சுந்தர் சிதான் இயக்கிய ஆம்பள படத்தில் ‘ஆண்ட்டி’ யாக...
ராஷ்மிகா மந்தனா..
தெலுங்கு சினிமா உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. விஜய தேவர கொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் வசூலில் சக்கை போடு போட்டதோடு, அப்படங்கள் மூலம் தான் சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார் ராஷ்மிகா மந்தனா.
அதன்பின் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவிட்டார். தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் நடித்தார். அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை...
















