Monday, September 21, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
திஷா பத்தானி.. பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்தவர் திஷா பத்தானி. குறிப்பாக கிரிக்கெட் வீரர் தோனியின் இளமை காலத்தை விவரித்த எம்.எஸ். தோனி திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இவரும் பாலிவுட் நடிகர் டைகர் ஷெரப்பும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்தாலும் இருவரும் தற்போது வரை அதை உறுதி செய்யவில்லை. சுந்தர் சி இயக்கத்தில் பிரம்மாண்ட செலவில் தயாராகவிருந்த சங்கமித்ரா படம் மூலம் தமிழில் திஷா பத்தானி அறிமுகமாக இருந்தார். ஆனால், அந்த...
ஹன்சிகா.. நடிகை குஷ்புவை போல நடிக்க வந்தவுடனேயே தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஹன்சிகா. அதனால்தான் ரசிகர்கள் அவரை ‘சின்ன குஷ்பூ’ என செல்லமாக அழைத்தனர். ஜெயம் ரவி, விஷால், தனுஷ், ஆர்யா என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். ஆனால், கடந்த சில வருடங்களாக அவர் நடித்த திரைப்படங்கள் வரிசையாக தோல்வி அடைந்ததால் அவருக்கான வாய்ப்புகள் குறைய துவங்கியது. தற்போதைக்கு சிம்புவுடன் ‘மகா’ மற்றும் My...
ரித்திகா சிங்.. சுதாகொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த ‘இறுதிச்சுற்று’ படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்தவர் ரித்திகா சிங். இவர் உண்மையிலேயே குத்துச்சண்டை வீரராக இருந்தவர். விஜய் சேதுபதியுடன் “ஆண்டவன் கட்டளை”, ராகவா லாரன்ஸுடன் “சிவலிங்கா” உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அசோக் செல்வன் ஹீரோவாக நடித்த “ஓ மை கடவுளே” திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. எம்.எஸ்.பாஸ்கர், வாணி போஜன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்தில் ரித்திகாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது....
ஷிவானி.. கட்டழகை கச்சிதமாக காட்டி ரசிகர்களை சுண்டி இழுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இன்ஸ்டாகிராம் குயினாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் ரெட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். இன்ஸ்டாகிராமில் 3.4 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் கமல் நடித்து வரும் விக்ரம் படத்தில் நடித்தார். மேலும், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: எளிதாக முடிய வேண்டிய சில காரியங்களை கூடப் போராடி முடிக்க வேண்டி வரும். உறவினர் நண்பர்களால் பிரச்னை வந்து செல்லும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் மோதல்கள் வேண்டாமே. அதிகம் உழைக்க வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும் . விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள்....
புதுச்சேரி.. புதுச்சேரி மடுவுபேட் பகுதியை சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷ் (19). புதுச்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது கல்லூரி நண்பரான சோலைநகர் பகுதியை சேர்ந்த மாதேஷ் (19) உள்ளிட்ட நண்பர்கள் 12 பேருடன் சேர்ந்து கடந்த வியாழக்கிழமை மாலை கடலுக்குள் சென்று குளிக்க திட்டம்மிட்டனர். இதற்காக மாதேசின் தந்தைக்கு சொந்தமான படகை அவருக்கு தெரியாமல் எடுத்துக்கொண்டு, தேங்காய்திட்டு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு கடலுக்குள்...
கொல்கத்தா.. மழைக்கு ஒதுங்கிய பெண்ணை இழுத்துச் சென்று கட்டிவைத்து மர்ம நபர் ஒருவர் மூன்று மணி நேரம் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக பெண் போலீசிடம் புகார் கொடுக்க சென்ற போது போலீசார் புகார் வாங்க மறுத்ததுடன் அந்தப் பெண்ணிடம் ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து அனுப்பி வைக்க முயற்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, திரும்பிய பக்கமெல்லாம் குழந்தைகள் முதல்...
சென்னை.. சென்னை பூக்கடை காவல் நிலையம் அருகே உள்ள ஒரு ஜவுளி கடையில் ரூ 5 லட்சம் மற்றொரு கடையில் ரூ. 1.5 லட்சம் என அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளை சம்பவம் நடந்த இடத்திலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ஆட்டோவில் வந்து இறங்கி மர்ம நபர் ஒருவர் சந்தேகத்துக்கிடமான வகையில் நடந்து...
ராஜஸ்தான்.... மருமகள் மாமனாரை அந்தரங்க உறுப்பில் எட்டி உதைத்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. இது குறித்து போலீசார் மருமகளை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் நாத்புரா கிராமத்தை சேர்ந்தவர் பதியா கட்டாரா, இவரது மருமகள் சந்தோஷூ இந்நிலையில் மாமனார் மருமகளுக்கும் இடையே நிலத் தகராறு ஏற்பட்டது. அதில் அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது,...
பிரேசில்.. பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் விக்டோரியா டி ஃபெலிஸ். சுமார் 21 வயதாகும் இவர், சமூக வலைத்தளத்தில் மிக பிரபலமான Influencer-களில் ஒருவர் ஆவார். சுமார், 23 மில்லியன் பேர், விக்டோரியாவை இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பின்பற்றியும் வருகின்றனர். இந்நிலையில், தனது காதலருடன் இசை நிகழ்ச்சி ஒன்றில் விக்டோரியா கலந்து கொண்டுள்ள போது, திடீரென அவருக்கு தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு உடலில் வேதனை ஏற்பட்டுள்ளது. மேலும், இதன் காரணமாக நெஞ்சு...