Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சிருஷ்டி டாங்கே.. இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘யுத்தம் செய்’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தவர் சிருஷ்டி டாங்கே. ஜி.வி. பிரகாஷ் நடித்த ‘டார்லிங்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும், மேகா, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன், ராஜாவுக்கு செக், பொட்டு, சத்ரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும், அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே,...
யாஷிகா.. ‘கவலை வேண்டாம்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமான யாஷிகா ஆனந்த் பின்னர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் படு கிளாமரான கதாபாத்திரத்தில், நடித்து ஒட்டுமொத்த இளசுகளையும் தன் வசப்படுத்திக்கொண்டார். தொடர்ந்து அவருக்கு கிளாமர் பட வாய்ப்புகளே தேடி வர அதை சரியாக பயன்படுத்திக்கொண்டு கில்மா முத்திரை குத்தப்பட்டார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் தாறுமாறான கவர்ச்சி காட்டி கிறங்க வைப்பார். அதனால் அவருக்கு விஜய் டிவி பிக்வாஸ் வாய்ப்பு...
அனுபமா பரமேஸ்வரன்.. மலையாளத்தில் வெளியாகி இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்ற படம் பிரேமம். இப்படம் மலையாளம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மூன்று மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து வசூல் வாரி குவித்தது. இதில் சாய்பல்லவி , அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபஸ்டியன் உள்ளிட்ட மூன்று நடிகைகளும் அறிமுகமானார்கள். அவர்கள் மூன்று பேருமே முதல் படத்திலே ஒட்டுமொத்த ரசிகர்களையும் மார்க்கெட் பிடித்தனர். அதில் அனுபமா பரமேஸ்வரன் தமிழில் கொடி படத்தின் மூலம்...
இன்றைய ராசிபலன்… மேஷம் சொன்ன சொல்லை காப்பற்ற துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் உங்களை சந்திப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலம் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் நௌிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்....
கர்நாடக மாநிலம்.. இளம்பெண்ணிடம் நிர்வாணமாக வீடியோ கால் பேசிய இளைஞர் அந்தப் பெண்ணிடம் ஏராளமான பணத்தை இழந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில் அந்த இளைஞர் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்துள்ளது. தொழில்நுட்பம் ஒருபுறம் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் மறுபுறம் அதை சமூக விரோதிகள் குற்றச் செயலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். அதை பயன்படுத்தி பணம் பறிப்பது, பிறரில் புகைப்படத்தை...
செங்கல்பட்டு.. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பாபா கோவில் தெருவில் ஜோதி என்கிற அஞ்சலை தனது 15 வயது மகன், 11 வயது மகளுடன் வசித்து வந்தார். அஞ்சலையின் கணவர் கடந்த 2019 ஆம் ஆண்டு வாகன விபத்தில் இறந்துவிட்ட நிலையில் பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார். இந்த சூழலில் அஞ்சலைக்கு கொத்தனார் வேலை செய்து வந்த மேஸ்திரி முனுசாமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறி முனுசாமி தனது மனைவி, பிள்ளைகளை...
சென்னை.. சென்னை, தாம்பரம், முடிச்சூர், விஷ்ணு நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவரின் மனைவி பொன்னி. இவர்கள் கட்டிட வேலை செய்து வருகின்றனர்.இந்த தம்பதிக்கு, கல்லூரி படிக்கும் கீர்த்தனா என்ற மகளும், 16 வயதில் மகனும் இருந்தார். மகன் தனியார் பள்ளியில், 11ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை, வழக்கம் போல், சைக்கிளில் பள்ளிக்கு சென்றார். முடிச்சூர், மதுரவாயல் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த டாரஸ் லாரி, சைக்கிளில் மோதியதில்,...
புதுக்கோட்டை... புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்தவர் தர்மலிங்கம்(47). கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 9ம் தேதி இருசக்கர வாகன விபத்தில் சிக்கியதாக கூறி படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சம்பவம் குறித்து துடியலூர் போலீசார், சிகிச்சையில் இருந்த தர்மலிங்கத்திடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்கு பின்...
தூத்துக்குடி.. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சாலைப்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி கிருஷ்ணா. இவர் கோவில்பட்டியில் உள்ள பிரபல மருத்துவமனையான முரளி மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்துள்ளார். அப்போது அங்கே இருந்த மருத்துவர் முரளி செவிலியர் ஜெயந்தி கிருஷ்ணாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த 23.5.2022 அன்று பாதிக்கப்பட்ட ஜெயந்தி கிருஷ்ணா கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மருத்துவர் முரளி மீது பெண்கள் மீதான...
அமெரிக்கா.. சினிமா மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் பிரபலமாக இருக்கும் நபர்களை போல, தங்களின் ஹேர் ஸ்டைல் மற்றும் அணியும் உடைகள் இருக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் கருதுவார்கள். ஆனால், இவற்றை எல்லாம் விட சிலர் தங்கள் பின்பற்றும் பிரபலங்களைப் போல அச்சு அசலாக அப்படியே மாற வேண்டும் என நினைத்து, இதற்காக ஏராளமான சிகிச்சை மற்றும் பணத்தினையும் செலவு செய்து வருவதையும் நாம் பார்த்திருப்போம். அப்படி இளம் பெண்...