Tamil 360
14474 POSTS
0 COMMENTS
நிவேதா பெத்துராஜ்..
ஒருநாள் ஒரு கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ்.
‘எம்மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு பிடிச்சவன்’, சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் இவர் நடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ ஆந்திராவில் சூப்பர் ஹிட் ஆனது.
எனவே, தொடர்ந்து தெலுங்கில் அதிக வாய்ப்பு இவரை தேடி வருகிறது. ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை...
ஷ்ரதா தாஸ்..
பாலிவுட் மாடல் மற்றும் நடிகையாக வலம் வருபவர் ஷ்ரதா தாஸ். ஹிந்தி மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி என பல மொழி திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
தமிழில் ‘இம்சை அரசி’ எனும் படத்தில் நடித்தார். ஆனால், தமிழில் இவருக்கு தொடர் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பாலிவுட்டில் நவாசுதின் சித்திக்குடன் இணைந்து அவர் நடித்த,
‘பாபுமோஷை பண்டூக்பஸ்’ திரைப்படத்தில் படுக்கையறை காட்சிகளில் அசத்தி நடிகர்களுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தினார். ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை...
மிர்னாளினி ரவி..
சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியவர் மிர்னாளினி ரவி. டிக்டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானார். அதன் மூலம் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தொடர்ந்து சேம்பியன் படத்தில் நடித்தார். தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமார் நடித்துள்ள எம்.ஜி.ஆர் மகன் படத்தில் ஜோடியாக நடித்தார்.
மேலும், விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதோடு, விஷால், ஆர்யா இணைந்து...
ஆஷ்லி மோனாலிசா..
அந்தாரா பிஸ்வாஸ் என்பது நிஜ பெயராக இருந்தாலும் ஆஷ்லி மோனாலிசா என்கிற பெயரில் திரைப்படங்களில் நடித்து வருபவர்தான் இவர். சினிமாவில் அந்த பெயரில்தான் அவர் அறிமுகமானார்.
அதிகமான பேஜ்புரி மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும், ஹிந்தி, பெங்காலி. ஒடியா, தமிழ், கன்னடா மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
அஜய் தேவ்கனுடன் அவர் நடித்த Blackmail படம் அவரை பாலிவுட் ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. தமிழில் வாத்தியார்,...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் சேரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
ரிஷபம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களை தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்ப்புகள் அதிகரிக்கும் நாள்.
மிதுனம்
கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது...
டேங்கர் லாரி மீது கார் மோதி தந்தை,மகன் பலி.. விபத்து வழக்கில் திடீர் திருப்பம் : மனைவியிடம் தீவிர விசாரணை!!
Tamil 360 - 0
கேரள...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் தேவராஜன். இவரது மனைவி சசிகலா வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு சிவதேவ் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில், வெளிநாட்டுக்கு பணிக்காக சென்ற மனைவி நீண்ட வருடமாகியும் தாய்நாடு திரும்பாததால், மனைவியை இந்தியாவிற்கு வரும்படி கணவர் தேவராஜன் அழைத்துள்ளார். ஆனால், மனைவியோ இந்த வாழ்க்கையில் இருந்து தற்போது என்னால் வெளிவரமுடியாது எனக் கூறியதால், இருவருக்கும் இடையே கருத்து வேறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த...
3 குழந்தைகளுக்கு தாயான மாற்றுத்திறனாளி பெண் : அடையாளம் தெரியாத நபர்களால் நடந்த கொடூரம்!!
Tamil 360 - 0
கோவை...
கோவை மாவட்டம், பேரூர் அருகேயுள்ள பச்சாபாளையம் அடுத்து ரங்காநகர் என்ற பகுதியில், ஒரு சிறிய பாழடைந்த கட்டடத்தில், மா.ற்.றுத்திறனாளியான இ.ள.ம்பெண்ணும் (29), அவரது தந்தையும் (54) வசித்து வருகின்றனர்.
இந்த பெண்ணுக்கு திருமணம் ஆகாத நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கு.ழ.ந்தை பிறந்துள்ளது. இதனால் ச.ந்.தேகமடைந்த ஊர் மக்கள், அந்த பெண் பா.லி.ய.ல் வ.ன்.கொ.டுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக புகாரளித்துள்ளனர்.
இதனையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவின் பேரில், மாவட்ட...
கை தவறி ஆற்றில் விழுந்த போன் : 10 மாசத்துக்கு பிறகு கிடைச்சும் சீராக இயங்கும் அதிசயம்!!
Tamil 360 - 0
இங்கிலாந்து..
இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் 10 மாதங்களுக்கு முன்னர் தனது ஐபோனை கைதவறி ஆற்றில் போட்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது அந்த போன் கிடைத்திருப்பதாகவும், மேலும்,அது சீராக இயங்குவதாகவும் அவர் தெரிவித்திருப்பது பலரையும் வியப்படைய செய்துள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்தவர் ஒவைன் டேவிஸ். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு க்ளௌசெஸ்டர்ஷைர் பகுதியில் உள்ள Wye ஆற்றங்கரையில் நடைபெற்ற பார்ட்டிக்கு சென்றிருக்கிறார். அப்போது அவரது ஐபோன் கைதவறி ஆற்றுக்குள் விழுந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த டேவிஸ்,...
விமானத்தில் அடுத்தடுத்து மயங்கிய பயணிகள் : நடுவானில் அரங்கேறிய பரபரப்பு.. பின்னணி என்ன?
Tamil 360 - 0
விமானத்தில்..
கடந்த சில தினங்களுக்கு முன், டேராடூனில் இருந்து மும்பைக்கு தனியார் நிறுவனத்தின் விமானம் ஒன்று கிளம்பிச் சென்றுள்ளது.
அப்போது அந்த விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் விமானத்தில் பயணம் செய்த போது, உள்ளே என்ன நடந்தது என்பது பற்றி வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தான், தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு, பரபரப்பையும் நெட்டிசன்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. அப்படி அந்த விமானத்திற்கு என்ன...
ஆத்திரத்தில் மனைவியை 4வது மாடியிலிருந்து தூக்கி வீசி கொலை செய்த கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Tamil 360 - 0
உத்தரப்பிரதேசம்..
உத்தரப்பிரதேச மாநிலம் தாஜ்கஞ்ச் பகுதியை சேர்ந்த ரித்திகா சிங் என்பவர், கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகாஷ் கவுதம் என்பவரை திருமணம் செய்தார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபேஷன், உணவு, பயணம் குறித்த பதிவுகளை தொடர்ச்சியாக பதிவிட்டு, 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்களைக் கொண்டுள்ளார்.
இதையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு, ரித்திகாவிற்கு முகநூல் மூலமாக விபுல் அகர்வால் என்பவர் அறிமுகனார். இவருடன்...
















