Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கர்நாடகா.. கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் பிரியாபட்னா தாலுக்கா காகுன்டி கிராமத்தை சேர்ந்த சாலினி என்ற பெண் தனது பக்கத்து கிராமத்தில் உள்ள தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞனை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். சாலினி இந்த ஆண்டு தனது 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் போது இவரது காதல் விவகாரம் வீட்டில் தெரிந்து பையன் வீட்டு சார்பில் திருமண செய்து கொள்ள அனுமதி கேட்ட நிலையில் இந்த...
ஆம்பூர்.. ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஐஸ் வியாபாரி செல்வராஜ். இவரது மகள் நந்தினியும், பேர்ணாம்பட்டு பங்களாமேடு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான விக்னேஷ் என்பவரும் காதலித்து கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்...
குஜராத்..... இந்தியாவில் முதல் முறையாக குஜராத் பெண் எதிர்ப்புகளை மீறி தன்னை தானே திருமணம் செய்துகொண்டார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த 24 வயது பெண் ஷாமா பிந்து, 'சோலோகாமி' எனும் தன்னை தானே மணந்துகொள்ளும் திருமணத்தை செய்துகொள்வதாக அறிவித்தார். வெளிநாடுகளில் உள்ள இந்த நடைமுறை, இந்தியாவில் சட்டப்படி அங்கீகரிக்கப்படவில்லை. எனினும், ஜூன் 11ஆம் திகதி தன்னை தானே திருமணம் செய்வதாக ஷாமா பிந்து அறிவித்தார். ஆனால் அவரது முடிவுக்கு பாஜக கடும் எதிர்ப்பு...
காயத்ரி.. 18 வயசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் காயத்ரி. தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார். மேலும் ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலை பொழுது, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதியுடன் அதிக படங்கள் நடித்துள்ளார். அப்படி இருந்தும் அவரால்...
சயானி பிரதன்.. கொல்கத்தாவில் பிறந்தவர் சயானி பிரதன். சிறுவயது முதலே நடனம், மாடலிங்கில் ஆர்வம் இருந்தது. முறைப்படி நடனமும் கற்றுக்கொண்டார். அதன்பின் மாடலாக மாறினார். முகநூல், இன்ஸ்டாகிராம், யுடியூப் என இவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நெட்டிசன்களை கவர பிரபலமானார். முகநூலில் பல லட்சம் பேர் இவரை பின் தொடர்கின்றனர். பல நிறுவனங்களுக்கு விளம்பர மாடலாக இருந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 6 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். எப்போதும் மிகவும் கிளாமரான...
ஐஸ்வர்யா ராஜேஷ்.. அட்டக்கத்தி படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் மட்டும் நடித்தார். அதன்பின், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மணிகண்டன் இயக்கிய ‘காக்கா முட்டை’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கணையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். பல கதாபாத்திரங்களில் நடித்தாலும் கிராமத்து பெண் வேடம் மட்டுமே அவருக்கு பொருத்தமாக இருக்கிறது. ஆனாலும், தன்னை மாடர்ன் பெண்ணாக...
ஹன்சிகா.. குஷ்புவை போல நடிக்க வந்தவுடனேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஹன்சிகா. அதனால்தான், தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை ‘சின்ன குஷ்பூ’ என அழைத்தனர். ஜெயம் ரவி, விஷால், தனுஷ், ஆர்யா என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்தார். பல ஹிட் படங்களில் நடித்தார். ஆனால், கடத சில வருடங்களாக அவர் நடித்த திரைப்படங்கள் வரிசையாக தோல்வி அடைந்ததால் அவருக்கான வாய்ப்புகள் குறைய துவங்கியது. தற்போதைக்கு சிம்புவுடன் ‘மகா’ என்கிற படத்தில்...
கீர்த்தி சுரேஷ்.. தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் நெருக்கமானவர் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அப்படியே தெலுங்கு சினிமா பக்கமும் சென்றார். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றார்.ஒருபக்கம் மசாலா படங்களிலும், தங்கை வேடங்களிலும் நடித்து வருகிறார். ரஜினி...
திவ்ய தர்ஷினி.. விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் பிரபலமானவர் டிடி எனும் திவ்ய தர்ஷினி. இவர் நடத்திய ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சியில் பிரபலங்களிடம் ஜாலியாக பேசி அவர்களிடம் பதில்களை வாங்கும் அழகுக்கே இவருக்கு ரசிகர்கள் உருவானார்கள். ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன்பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். அதோடு, நளதயமந்தி, விசில், பவர் பாண்டி உட்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும், தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை...
இன்றைய ராசிபலன்… மேஷம் பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் நவீனயுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள். ரிஷபம் குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்று வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய...