Tamil 360
14474 POSTS
0 COMMENTS
விபச்சாரம் நடத்தும் கணவன் மனைவி.. சந்தேகத்துக்கு இடமின்றி தொழில் அமோகம்.. போலீசில் சிக்கியது எப்படி?
Tamil 360 - 0
ஈரோடு மாவட்டம்..
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் இந்திராணி சோபிகா. இவருக்கு இன்று புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூரில் விபச்சாரம் நடப்பதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது.
கிடைத்த அந்த இரகசிய தகவலை அடுத்து சக போலீசாரின் படையை திரட்டி சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். ஆனால் அந்தப் பகுதியில் எல்லாம் சகஜமாக தென்பட்டது. சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் எந்தவித சம்பவமும் அங்கு நடப்பது போன்று...
காது, மூக்கில் விஷம் செலுத்தி கொல்லப்பட்ட தம்பதி.. மக்களை உலுக்கிய ஆணவக்கொலை வழக்கில் முக்கிய தீர்ப்பு!!
Tamil 360 - 0
தமிழகத்தை..
தமிழகத்தை உலுக்கிய கண்ணகி - முருகேசன் ஆணவ கொலை வழக்கில், கண்ணகி அண்ணனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் முருகேசன். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முருகேசனுக்கும், அதே பகுதியில் வசித்த மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரும், ஊராட்சிமன்றத் தலைவருமான துரைசாமியின் மகள் கண்ணகிக்கும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது காதல் மலர்ந்தது.
இதையடுத்து...
சேலம் மாவட்டம்..
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை இளைஞர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கெங்கவல்லி அருகே கூடமலை பகுதியை சேர்ந்த விவசாயி முருகேசன். இவரது இளைய மகள் ரோஜா ஆத்தூர் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் ஆத்தூரை சேர்ந்த சாமிதுரை என்பவர் ரோஜாவை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் வரும் கல்லூரி பேருந்தை நிறுத்தி இளைஞர்...
ஜிம்மில் சுருண்டு விழுந்த IT இளைஞர்.. மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது காத்திருந்த அதிர்ச்சி!!
Tamil 360 - 0
மதுரை மாவட்டம்..
மதுரை மாவட்டம், பழங்காநத்தம் திருவள்ளூவர் நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீவிஷ்ணு. IT நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக மாடக்குளம் பகுதியில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வந்தார்.
இந்நிலையில், ஸ்ரீவிஷ்ணு வழக்கம்போல் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்ரீவிஷ்ணு ஏற்கனவே இறந்து விட்டதாகவும், வருக்கு...
கேரளாவில்..
கேரளாவில் அதிவிரைவு அரசு பேருந்தில் இருந்து காற்றில் பறந்த பணமழை தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.
கேரள மாநிலத்தில் வயநாடு மாவட்டத்தில் சுல்த்தான் பத்தேரி பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்பு அதி விரைவு பேருந்து நடத்துனரின் பையில் இருந்து சுமார் 15,000 ரூபாய் காற்றில் பறந்து சாலையில் விழுந்துள்ளது.
இதைப் பார்த்த பொதுமக்கள் சிலர் தங்கள் வாகனங்களை நிறுத்தி பணத்தை சாலையிலிருந்து அள்ளி செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி...
இந்திய இராணுவ வீரரை காதல் வலையில் வீழ்த்திய பாகிஸ்தான் பெண் உளவாளி : இராணுவ வீரருக்கு நேர்ந்த கதி!!
Tamil 360 - 0
இந்திய..
இந்திய ராணுவ தகவல்களை, பாகிஸ்தானை சேர்ந்த பெண் உளவாளிக்கு பகிர்ந்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதீப் குமார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் இணைந்த இவர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ராணுவப் பிரிவில் பணியாற்றி வருகிறார்.
பாகிஸ்தானை சேர்ந்த பெண் உளவாளிக்கு சமூக வலைதளங்கள் மூலம் ராணுவ ரகசிய தகவல்களை பரிமாறியதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், கடந்த...
பொள்ளாச்சி..
பொள்ளாச்சி அருகே உள்ள வஞ்சியபுரம் பிரிவு சக்தி நகரில் குடியிருந்து வந்தவர் கார்த்தி கண்ணன். இவர் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி, அதிக குடிப்பழக்கம் காரணமாக மனைவி அவரை விட்டு விவாகரத்து பெற்று பிரிந்து சென்று விட்டார்.
இந்த நிலையில், கார்த்திக் கண்ணன் அதிக குடிபோதையில், தந்தை சர்க்கரை தங்கத்துடன் தகராறு செய்து, சட்டையை பிடித்து அடிக்க முற்பட்டுள்ளார். அப்போது, கார்த்திக்...
கோவா..
கோவாவுக்கு கோடை காலத்தில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல், தெற்கு கோவா பகுதியில் உள்ள கோல்வா கடற்கரை பகுதியில் ஏராளமான மக்கள், காதலர்கள் வருவது வழக்கம்.
இந்நிலையில், கோவாவில் உள்ள அரம்போல் கடற்கரைக்கு அருகே பிரிட்டிஷ் பெண் ஒருவர், முன்னாள் நூலகர் ஒருவரால் தனது காதலன் கண்முன்னே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கிலாந்தில் இருந்து கோவாவுக்கு...
குடும்பத்துடன் குற்றாலத்துக்கு சுற்றுலா.. திரும்பி வந்த தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Tamil 360 - 0
விருதுநகர்..
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள தோணுகால் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். தொழிலதிபரான இவர், கடந்த திங்கட்கிழமை வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் குற்றாலத்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
இந்த நிலையில், பாலசுப்பிரமணியன் உறவினர் ஒருவர் பூட்டியிருந்த வீட்டை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.உடனே உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்துள்ளது.
இதனை அடுத்து உடனடியாக போலீசாருக்கும், பாலசுப்பிரமணியனுக்கும்...
கன்னியாகுமரி..
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ். இவருடைய மனைவி பவுலின் மேரி (வயது 48). இந்த தம்பதிக்கு ஆலன் (வயது 25), ஆரோன் (வயது 19) என்ற இரு மகன்கள் உள்ளனர். ஆன்றோ சகாயராஜூம், ஆலனும் துபாயில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
ஆரோன் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார். இதனால் வீட்டில் பவுலின் மேரிக்கு துணையாக, அவருடைய தாயார் திரேசம்மாள் (வயது...
















