Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
‘அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொன்னார்’ லிஸ்ட் வெளியிட்டு ஜூனியர் ஆர்ட்டிஸ்கள் பரபரப்பு புகார்!!
Tamil 360 Admin - 0
ஹேமா அறிக்கை வெளியாக மலையாள திரையுலகை பதற செய்து வரும் நிலையில், சீனியர், ஜூனியர் நடிகர்கள் சிலர் தங்களிடம் தவறாக நடந்து கொள்வதாக கடுமையான குற்றச்சாட்டுகளை ஒருவர் பின் ஒருவராக ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் எழுப்பி வருகின்றனர்.
நடிகரும், மலையால திரையுலகின் அம்மா சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளருமான எடவேல பாபு மீது சில கலைஞர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.
ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஜூபிதா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், அம்மா உறுப்பினர் கட்டணத்திற்கு...
தமிழகத்தில் சனி, ஞாயிறு, திங்கள் கிருஷ்ண ஜெயந்தி என தொடர் விடுமுறை நாட்கள். இதனால் மாணவர்கள் வீடுகளில் தங்காமல் சுற்றித் திரிகின்றனர். சில நேரங்களில் அபாயங்களில் சிக்கிக் கொள்கின்றனர்.
அந்த வகையில் ராணிப்பேட்டையில் குட்டை, ஏரியில் மூழ்கி அண்ணன், தங்கை உட்பட 4 பேர் பலியாகினர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த புன்னை பகுதியில் வசித்து வருபவர் 45 வயது பரமசிவம்.
இவர் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி...
நானில்லாம அவங்க ரெண்டு பேரும் கஷ்டப்பட வேண்டாம் என்று மனைவியையும், மகளையும் கொன்று விட்டு கணவனும் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி அருகே அரண்மனைபுதூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (37).
இவர் தேனியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு அசிதா என்ற மனைவியும், பிரித்திகா என்ற 5 வயது மகளும் இருந்தனர். இந்நிலையில், நிதி நிறுவனத்தில் கடன்...
“ஏற்கனவே மருத்துவ மாணவி இறந்திருந்தாங்க” உண்மை கண்டறியும் சோதனையில் குற்றவாளி வாக்குமூலம்!!
Tamil 360 Admin - 0
மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி மருத்தவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக, உண்மை கண்டறியும் சோதனையில், “ஏற்கெனவே தான் கருத்தரங்கு அறைக்குள் செல்லும் போதே மருத்துவ மாணவி உயிரிழந்த நிலையில் இருந்தார்” என்று குற்றவாளி கூறியிருப்பது வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்ற ஒருவர் மட்டுமே இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார். முக்கிய குற்றவாளி என்று கருதப்படும் சஞ்சய்...
தொழில் நஷ்டத்தால் விபரீத முடிவு… கர்ப்பிணி மனைவி, 5 வயது மகளை குத்தி கொன்று வாலிபர் தற்கொலை!!
Tamil 360 Admin - 0
தேனி அருகே கர்ப்பிணி மனைவி, 5 வயது மகளை கொன்று பைனான்ஸ் ஊழியர் தற்கொலை செய்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தேனி அருகே அரண்மனைப்புதூர், முல்லை நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (35). தனியார் நிதி நிறுவன ஊழியர்.
வெளியிலும் பைனான்ஸ் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மனைவி அஜிதா (33), தனியார் பள்ளி ஆசிரியை. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களது மகள் பிரித்விகா (5). சதீஷ்குமாருக்கு சொந்தமாக...
பணம், நகைக்கு ஆசைப்பட்டு அண்ணியை காரில் கடத்தி கொன்ற வழக்கில் டிரைவருக்கு ஆயுள் தண்டனை!!
Tamil 360 Admin - 0
புதுக்கடை அருகே பணம், நகைக்கு ஆசைப்பட்டு தனது அண்ணியை காரில் கடத்தி சென்று பலாத்காரம் செய்ய முயற்சித்து கொலை செய்த கார் டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கடை அருகே உள்ள முள்ளங்கினாவிளையை சேர்ந்தவர் ஜோஸ். இவரது மனைவி கவிதா (25). ஜோஸ் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இதனால் கவிதா முள்ளங்கினாவிளையிலும், தனது தாயார் ஊரான பூட்டேற்றியிலும் மாறி, மாறி வசித்து வந்தார்.
இந்த நிலையில் குடும்ப...
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் நிதி நிறுவனத்தில் எரித்து கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் பாத்ரூமில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. பாலக்காடு பட்டாம்பியில் உள்ள நிதி நிறுவனத்தின் பாத்ரூமில் இளம்பெண் ஷீதா(27) எரிந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் பாலக்காரு ஓங்கல்லூர் வடநாம்குருச்சியைச் சேர்ந்தவர் ஷீதா (27) என்பதும், அந்நிதி நிறுவனத்தில் ஷீதா ஊழியராக பணிபுரிந்து வந்ததும் தெரிய...
எங்கு சென்றாலும் ஆண் நபர்கள்… பாலில் தூக்க மாத்திரை கொடுத்து மனைவியை கொன்ற கணவன்!!
Tamil 360 Admin - 0
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே புல்லூர் கிராமத்தில் வசிப்பவர் 32 வயதான ரமணி. விருத்தாசலத்தில் இயங்கி வரும் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வந்த ரமணி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் பிணமாக கிடந்தார். ரமணிக்கு பாண்டூர் பகுதியை சேர்ந்த அசோக் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த கொலை குறித்து போலீசார் விசாரணையை துவக்கிய போது, அசோக் தலைமறைவானார். அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார்,...
‘என் கழுத்தைத் தொட்டு முடியை விலக்கி…’ இயக்குனர் ரஞ்சித் மீது நடிகை ஸ்ரீலேகா மித்ரா புகார்!!
Tamil 360 Admin - 0
பிரபல மலையாள இயக்குனர் ரஞ்சித் மீது பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார். கடந்த 2009ம் ஆண்டு ஒரு திரைப்பட படப்பிடிப்பின் போது கேரள மாநில சலசித்ரா அகாடமியின் தற்போதைய தலைவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பெங்காலி நடிகை குற்றம் சாட்டினார்.
“ஷியாமபரசாத்தின் ‘அகலே’ படத்தில் நான் ஒரு வேடத்தில் நடித்திருந்தேன். இந்த படத்தில் என் நடிப்பை பார்த்து விட்டு இயக்குநர் ரஞ்சித் என்னை 'பலேரி...
அமெரிக்காவில் மனைவி காணாமல் போன விவகாரத்தில் கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தைச் சேர்ந்தவர் நரேஷ் பட். 28 வயதான இவர் தனது மனைவி மம்தா கபீல் பட் மற்றும் ஒரு வயது பெண் குழந்தையுடன் மனாசஸ் பார்க் பகுதியில் வசித்து வந்துள்ளார். நேபாளம் நாட்டைச் சேர்ந்தவரான மம்தா கபீல் பட் ( வயது 28) அங்குள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த...
















