Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
இறந்த 10 நாள்களில் உயிரோடு வந்த நபர் – கர்நாடகத்தை உலுக்கிய கொலைகார தம்பதியின் குட்டு அம்பலம்!!
Tamil 360 Admin - 0
கடனை அடைக்க காப்பீட்டு தொகையை பெறுவதற்கு அப்பாவி நபரை கொன்ற விவகாரத்தில் தம்பதியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனா்.
கா்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சோ்ந்த தம்பதி காப்பீடு தொகைக்காக அப்பாவி நபரை கொன்று, அவரை தனது கணவா் என கூறி பெண் ஒருவா் நாடகம் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுதொடா்பான செய்தியை விரிவாக பார்க்கலாம்.
கா்நாடக மாநிலம் பெங்களூரு புறநகா் ஒசக்கோட்டையை சோ்ந்த தம்பதி முனிசாமி...
பொதுவாகவே அனைத்து மக்களும் தங்களின் பக்தியை பல முறையில் வெளிக்காட்டுவார்கள். சமீபத்தில் புனேவில் நடந்த ஒரு சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
தினமும் 75,000 முதல் 90,000 யாத்ரீகர்கள் வரும் கோயிலுக்கு ஜூலை மாத காணிக்கையாக ரூ. 125 கோடி கிடைத்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்துள்ளார்.
அந்த மாதத்தில், 22 லட்சத்திற்கும் அதிகமானோர் கோவிலுக்கு வருகை தந்தனர். 8.6 லட்சம் பேர் சம்பிரதாய முறைப்படி...
உலகின் பயங்கரமான பொம்மை இங்கிலாந்தின் தெற்கு யார்க்ஷயரில் உள்ள ரோதர்ஹாமில் உள்ளது.
பேய் பிடித்த இந்த பொம்மை இதுவரை 17 பேரை தாக்கியுள்ளதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
கணவரால் ஏமாற்றப்பட்ட எலிசபெத் என்ற மணமகளின் ஆவி இந்த பொம்மை இருப்பதாக நம்பப்படுகிறது.
இந்த காரணத்திற்காக, இது மணப்பெண் பொம்மை (Bridal Doll) என்றும் அழைக்கப்படுகிறது.
நியூயார்க் போஸ்ட்டுடனான ஒரு நேர்காணலில், அமானுஷ்ய நிபுணரும் பொம்மை உரிமையாளருமான லீ ஸ்டீர் (Lee Steer), "இந்த...
உலகிலேயே சிறிய உருவம் கொண்ட பெண் என்பதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ஒரு பெண்ணைக் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு காணலாம்.
உலகில் உயிர் வாழ்பவர்களிலேயே மிகவும் சிறிய உருவம் கொண்டவர் ஜோதி (Jyoti Amge, 30). இந்தியாவின் நாக்பூரில் பிறந்த ஜோதிக்கு 30 வயதாகிறது என்றால் நம்ப முடியவில்லை.
கியூட்டான குழந்தை போல காட்சியளிக்கும் ஜோதியின் உயரம், 62.8 சென்றிமீற்றர் மட்டுமே. சிறுவயதில், achondroplasia என்னும் அபூர்வ...
பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை.. தப்பிக்க காதலனுடன் சென்ற போது நேர்ந்த கொடூரம்!!
Tamil 360 Admin - 0
10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை அவரது தந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகவும், அந்த பெண்ணின் காதலன் மற்றும் அவரது நண்பரும் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததன் பேரில் 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வடசென்னையைச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை காணவில்லை என அவரது தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீஸார் விசாரித்தபோது, செங்கல்பட்டில்...
சென்னை திருவல்லிக்கேணியில், 3-வது கணவரை தாலிக் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தமனைவியை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருவல்லிக்கேணி அசதிக்கான் தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (26). இவர் கூலி வேலை செய்து வந்தார்.
திருவல்லிக்கேணி காந்திநகர், பல்லவன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் நாகம்மாள் (34). இவர்கள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். நாகம்மாள் ஏற்கெனவே 2 திருமணங்கள் செய்து, கருத்துவேறுபாடு காரணமாக...
காமவெறி இருந்தா ரெட் லைட் ஏரியாவுக்கு வாங்க… ஏன் பெண்களை சீரழிக்கிறீங்க? விளாசும் பாலியல் தொழிலாளி!!
Tamil 360 Admin - 0
காம வெறியால் பெண்களையும் குழந்தைகளையும் பலாத்காரம் செய்து கொள்வதற்கு பதில் சோனாகஞ்சில் உள்ள ரெட் லைட் ஏரியாவில் இருக்கும் எங்களிடம் வந்து உங்கள் இச்சையை தீர்த்துக் கொள்ளுங்கள் என பாலியல் தொழிலாளி ஒரு பரபரப்பு பேட்டி கொடுத்துள்ளார்.
பெண்களின் வாழ்க்கையை சீரழிக்காதீர்கள் என்றும் பாலியல் பலாத்காரம் செய்து வாழ்க்கையை அழிக்காதீர்கள் என்றும் அந்த பெண் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். இந்த பாலியல் தொழிலாளியின் பேட்டி வைரலாகி வருகிறது.
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ரமணி(32) என்ற பெண் வங்கி அதிகாரி பூட்டிய வீட்டிற்குள் இருந்த தனி அறையில் முகம் மற்றும் தலை ஆகிய இடங்களில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
அவரது செல்போன் அணைக்கப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்து ரமணியை பார்க்கச் சென்ற அவரது தாய் லட்சுமி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்து இப்போது ரமணி கொலை செய்யப்பட்டு சடலமாக...
கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுநாகலூரை சேர்ந்தவர் மணிராஜா(24), ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி(21). இவர்களுக்கு ராதிகா(3), 5 மாதமே ஆன லாவண்யா என 2 பெண் குழந்தைகள். கடந்த 4 மாதங்களுக்கு முன் கணவன், மனைவி இடையே குடும்ப தகராறில் ராஜேஸ்வரி குழந்தைகளுடன் வடலூரில் உள்ள தந்தை கொளஞ்சி வீட்டிற்கு வந்துவிட்டார்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் ராஜேஸ்வரி வடலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், வடலூர் கடைவீதி பகுதிக்கு சென்றுவிட்டு...
குடிபோதையில் கத்தியால் குத்த வந்த கணவர்… உடனே மனைவி செய்த செயல்.. அதிர்ச்சி பின்னணி!!
Tamil 360 Admin - 0
திண்டுக்கல்லில் குடிபோதையில் தகராறில் கணவனை மனைவி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் முருகபவனம் அருகே உள்ள இந்திரா நகரில் வசித்து வந்தவர் கண்ணன் (45). இவரது மனைவி மோகனாதேவி (40). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கண்ணன், திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள லாரி பாடி கட்டும் பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை கண்ணன் பணி முடிந்து குடித்துவிட்டு வீட்டிற்கு...
















