Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
கனேடிய பெண்ணொருவரை 30 ஆண்டுகளுக்கு முன் வெறுங்கையுடனும், இரண்டு பிள்ளைகளுடனும் கைவிட்டுச் சென்றார் அவருடைய கணவர். ஆனால், அந்தப் பெண் இன்று ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக வாழ்ந்துவருகிறார்.
பொதுவாக செல்வந்தர்கள் கலைப்பொருட்களை வாங்கி தங்கள் வீடுகளை அழகுபடுத்துவார்கள். ஆனால், கனேடிய பெண்ணொருவர், வீடுகளையே கலைப்பொருட்கள்போல் வாங்கிக் குவித்துள்ளார்.
தற்போது இங்கிலாந்திலுள்ள கென்டில் மாளிகை ஒன்றில் பிளாஸ்டிக் சர்ஜனான தன் இரண்டாவது கணவரான Stephen என்பவருடன் வாழ்ந்துவரும் அவரது பெயர், Dr Ann...
மகள், மருமகன், பேத்தியை வயநாட்டிலேயே தகனம் செய்துவிட்டு, கனத்த இதயத்துடன் குன்னூர் வந்த தந்தை!!
Tamil 360 Admin - 0
நிலச்சரிவில் உயிரிழந்த மகளின் உடலை குன்னூருக்கு கொண்டு வர இயலாததால் வயநாட்டில் தகனம் செய்துவிட்டதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 280 -க்கும் மேல் உயர்ந்துள்ளது. மேலும், காணாமல்போன 225 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக...
குஷ்பு, ரஜினி உள்ளிட்டவர்களுக்கு ரசிகர்கள் கோயில் கட்டிய நிலையில், பக்தர் ஒருவர் ஏலியனுக்கு கோயில் கட்டி கும்பிட்டு வருகிறார்.
தமிழக மாவட்டமான சேலம், மல்லமூப்பம்பட்டியை அடுத்த ராமகவுண்டனூரைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர், வேற்றுகிரகவாசிகள் என்று கூறப்படும் ஏலியனுக்கு கோயில் அமைத்து வழிபாடு செய்து வருகிறார்.
இந்த கோயிலை ஏலியன் சித்தர், கைலாய சிவன் கோவில் என்று அழைக்கின்றனர். இந்த கோயிலுக்கு தினமும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கடந்த 2021 -ம் ஆண்டு முதல்...
உத்தரபிரதேச மாநிலம், பிரதாப்கரில் உள்ள சோட்கி இப்ராஹிம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை, திருமணத்துக்குப் புறம்பான உறவு வைத்திருந்ததாகக் கூறி, கிராம பஞ்சாயத்தால் மரத்தில் அடித்துக் கொல்லப்பட்டார்.
அந்த பெண்ணின் கணவர் மும்பையில் வேலை பார்த்து வருவதாகவும், அவர் இல்லாத நிலையில் அந்த பெண் அதே கிராமத்தை சேர்ந்த இளைஞரை காதலிப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இதையடுத்து, திருமணத்திற்கு புறம்பான உறவால் ஏற்படும் விளைவுகள் குறித்து கிராம மக்கள் எச்சரித்த பின்னரும் அந்த பெண்ணுடன்...
உடனிருந்து, பழகி போட்டுக்கொடுத்த பெண்.. குற்றப் பின்னணிகொண்டவரின் கொலை வழக்கில் சிக்கிய ஸ்பா ஓனர்!!
Tamil 360 Admin - 0
மும்பை விலே பார்லே பகுதியில் போலீஸாக நடித்து, மிரட்டிப் பணம் பறித்துக்கொண்டிருந்த குரு வாக்மாரே என்ற கிரிமினல் கடந்த வாரம் மும்பையில் அதிகாலையில் மசாஜ் சென்டரில் படுகொலைசெய்யப்பட்டார்.
அவரை இரண்டு பேர்கொண்ட கும்பல் வெட்டிச் சாய்த்தது. எனினும், வாக்மாரேயுடன் இருந்த பெண்ணை அந்தக் கும்பல் எதுவும் செய்யவில்லை. இந்தப் படுகொலையில் ஈடுபட்டதாக ஏற்கெனவே பெரோஸ், சாதிக் அன்சாரி ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.
அதோடு வாக்மாரேயுடன் இருந்த பெண்ணும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அந்தப் பெண்ணின் பெயர்...
கேரள நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 தமிழர்கள் பலி.. 275ஐ தாண்டிய உயிரிழப்பு!!
Tamil 360 Admin - 0
கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மாநிலம் கேரளாவின் முக்கிய பகுதியான வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் பாதிப்பு தேசத்தையே உலுக்கியுள்ளது.
100க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி பலியான நிலையில் தற்போது 163ஆக இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தமிழர்கள் 6 பேர் உயிரிழந்ததாகவும், இதன்மூலம் வயநாட்டில் பலியான தமிழர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காளிதாஸ்,...
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் மீது கங்கை நீரை தெளிக்க அத்துமீறி நுழைய முயன்ற பெண்ணை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
தன்னுடைய மனைவி மும்தாஜின் நினைவாக முகலாய மன்னர் ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாகும். இங்கு, உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
ஆனால், பாஜக ஆட்சியில் தாஜ்மஹால் சர்ச்சைக்குரிய இடமாக மாறியுள்ளது. அதாவது, இதற்கு முன்பு தாஜ்மஹால் ஒரு இந்து கோயிலாக இருந்தது என்றும், அங்கு...
கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணத்தை காலுறைக்குள் வைத்து கடத்திய விமான பணிப்பெண்!!
Tamil 360 Admin - 0
ரூ.1 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு பணத்தை காலுறைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த பாகிஸ்தானை சேர்ந்த விமான பணிப்பெண் சிக்கினார்.
பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் (PIA) விமானப் பணிப்பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை லாகூரில் உள்ள அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகளைக் கடத்திச் சென்றபோது பிடிபட்டார்.
விமானப் பணிப்பெண் தனது காலுறைகளில் நிறைய அமெரிக்க டொலர்களையும் சவுதி ரியாலையும் மறைத்து வைத்திருந்தார்.
இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி...
திருமண நிச்சயதார்த்தம் முடிந்து கனடாவுக்குச் சென்ற இந்திய இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!!
Tamil 360 Admin - 0
சமீபத்தில் இந்தியாவில் திருமண நிச்சயதார்த்தம் முடித்து கனடா சென்ற இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவர் கார் விபத்தில் பலியானார்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பட்டியாலா என்னும் இடத்தைச் சேர்ந்த Rashamdeep Kaur (23) என்னும் பெண்ணுக்கு, நான்கு மாதங்களுக்கு முன் தான் இந்தியாவில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
கல்வி கற்பதற்காக நான்கு ஆண்டுகளுக்கு முன் கனடா வந்த Rashamdeep, படிப்பை முடித்து பணி அனுமதி பெற்று பணி செய்துவந்தார். இந்நிலையில், Rashamdeep, அவரது...
ரஷ்யாவில் திருமணம் முடிந்த அன்று இரவே, மணமகள் 15ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த பயங்கர சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
ரஷ்யாவின் செயிண்ட் பீற்றர்ஸ்பர்கில் வாழ்ந்துவந்த Ksenia Vodyanitskaya (23) என்னும் இளம்பெண்ணுக்கும் Kirill (24) என்னும் இளைஞருக்கும் திருமணம் நடந்தது.
அவர்கள் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் 15ஆவது தளத்திலுள்ள ஒரு வீட்டில் அவர்கள் குடியேறியுள்ளார்கள்.
புதுமணத் தம்பதியர் உணவகம் ஒன்றில் பார்ட்டி ஒன்றை முடித்துவிட்டு வீடு திரும்பிய நிலையில், திருமண புகைப்படங்களை அப்போதுதான்...
















