Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாரதி(வயது 27). பெயிண்டர்.
இவருடைய மனைவி சுவேதா(26). தனியார் கடைக்கு வேலைக்கு சென்று வருகிறார். இவர்கள் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கிரேஷ்(9), கேப்ரியல்(7) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சுவேதாவின் நடத்தையில் பாரதிக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக கடந்த...
மகன் இறப்பை வைத்து சிலர் பணம் பறிக்க தந்தை பெயரில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு: விஜய் பிரசாரத்தில் பலியான சிறுவனின் தாய் பகீர் குற்றச்சாட்டு!!
Tamil 360 Admin - 0
கரூரில் விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயரிழந்த சம்பவத்தில் தனது மகன் இறப்பை வைத்து சிலர் பணம் பறிக்கும் நோக்கில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும்,
இது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் உயிரிழந்த பிரித்திக் என்ற சிறுவனின் தாய் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம்தேதி விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி...
குஜராத்தின் சூரத் நகரில், ஜவுளி கடை உரிமையாளர் சந்தீப் கவுட், தனது மனைவியின் சகோதரியை 2-வது மனைவியாக்க முயற்சியுற்றதில் இருவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் திருமணத்திற்கு துணி எடுக்க வந்த போது ஏற்பட்டது. மனைவியின் சகோதரி மம்தா காஷ்யப்பை 2வது மனைவியாக்க வேண்டும் என்ற சந்தீப்பின் விருப்பத்தை, நிஸ்சய் காஷ்யப் மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்த்து வந்தனர்.
இதை தடுத்து நிறுத்தும் முறையில் ஏற்பட்ட தகராறில், சந்தீப் கத்தியை...
திருவனந்தபுரம் கரகுளத்தை சேர்ந்த பாசுரன் ஆசாரி (73), உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த மனைவி ஜெயந்தி (63) மீது கொடூரமாக தாக்குதல் செய்து, பின்னர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிகிச்சை பெறும் ஜெயந்தியை பாசுரன் ஆசாரி கவனித்திருந்தார். அவருடைய மனநிலையில் ஏற்பட்ட மிகுந்த வேதனையின் காரணமாக, நேற்று அதிகாலை 3 மணிக்கு அவர் திருவனந்தபுரம் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் 5வது மாடியில் இருந்து கீழே குதித்தார்....
சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது பரவியுள்ள ஒரு வீடியோ பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
அந்த வீடியோவில், சீருடை அணிந்த ஒரு போலீஸ்காரர், நடுரோட்டில் வயதான பெண் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திடீரென அவளது கன்னத்தில் அறைந்துக் கொள்வது பதிவாகியுள்ளது.
அப்பெண் தெருவோரத்தில் ஏதோ விற்பனை செய்து கொண்டு இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது.
அந்த பெண் அறைந்தபிறகு கதறி அழைத்தும், அந்த...
கள்ளக்காதலருடன் சென்ற மனைவி : ஆத்திரத்தில் தான் பெற்ற பிள்ளைகளையே கழுத்தறுத்துக்கொன்ற தந்தை!!
Tamil 360 Admin - 0
பட்டுக்கோட்டை அருகே மதுக்கூரில் பயங்கரம் - தான் பெற்ற 3 குழந்தைகளை கழுத்தை அறுத்துக் கொலை செய்த தந்தையாழ் பரபரப்பு..
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் அருகே உள்ள பெரியகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் (38) இவரது மனைவி நித்யா (35) இவர்களுக்கு ஓவியா (11), கீர்த்தி (8) என்ற 2 மகள்களும், ஈஸ்வர் (5) என்ற ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நித்யா,...
இந்தியாவில் மனைவியை கொன்று சடலத்தை கட்டிலுக்கு அடியில் கணவன் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா பெல்காம் மாவட்டம் முதலகி தாலுகாவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
4 மாதங்களுக்கு முன்பு சாக்ஷி (20), ஆகாஷ் தம்பதிக்கு திருமணம் நடந்தது. கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி மனைவியை ஆகாஷ் கொடுமைப்படுத்தியுள்ளார்.
ஆகாஷின் பெற்றோர் மும்பைக்கு சென்றதால், வீட்டில் தம்பதி மட்டுமே இருந்தனர். நான்கு நாட்களுக்கு முன், மனைவியுடன் ஆகாஷ் தகராறு செய்தார்....
மனைவியின் கண் முன்னே பல பெண்களுடன்..” – ஐடி ஊழியர் செய்த அசிங்கம்.. தட்டி கேட்டதால் கொன்று பள்ளத்தில் வீசப்பட்ட ஜெஸ்ஸி!!
Tamil 360 Admin - 0
கேரள மாநிலம் கோட்டையம் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ். ஐடி ஊழியரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெஸ்ஸி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ள நிலையில் மூவரும் வெளிநாட்டில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜார்ஜ் கோட்டையம் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் சுற்று சார்ந்த கல்வியை படித்து வந்துள்ளார். அப்போது ஜார்ஜுக்கு பல பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அடிக்கடி...
முன்பகை காரணமாக குட்டிச்சாத்தான் பொம்மை ஏவிய பெண் : போலீசாருக்கு காந்திருந்த அதிர்ச்சி!!
Tamil 360 Admin - 0
செய்வினை பில்லின் சூனியம் செய்து எதிரியை பழிவாங்கி விடலாம் என்ற நம்பிக்கை என்றளவும் மக்களிடம் உள்ளது அதற்கு சாட்சியாக திண்டுக்கல் அருகே ஒரு சம்பவம் நடந்துள்ளது மெக்கானிக்கை
பழிவாங்க பூக்கடைக்காரர் செய்த சம்பவம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வரை புகார் ஆக சென்றுள்ளது குட்டிச்சாத்தான் பொம்மையை வைத்து ஒரு குடும்பத்தையே கொலை நடுங்க வைத்ததன் பின்னணி என்ன? இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்து...
இளம்பெண் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என்றனர்.
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையைச் சேர்ந்தவர் கோபால்(29). இவர் மீது திருவொற்றியூர், சாத்தாங்காடு உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இவருக்கு திருமணமாகி ஜோதிகா(23) என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று...
















