Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
கணவனை விட்டு கள்ளக்காதலனுடன் வாழ்ந்த மகள்” – சமாதானம் செய்ய அழைத்து சென்ற தந்தை.. பூச்சி மாத்திரை கொடுத்து கொலை செய்த பின்னணி!!
Tamil 360 Admin - 0
தேனி மாவட்டம், சின்னமனூர் மார்க்கையன்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தங்கையா என்பவரின் மகள் பிரவீனா.
இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் பிரவீனாவுக்கு போடி முந்தலைச் சேர்ந்த மாசு காளை என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.
எனவே குழந்தையை கணவனிடம் விட்டு விட்டு பிரவீனா மாசு காளையுடன் சென்று கடந்த பத்து வருடங்களாக இருவரும் கணவன் மனைவி போல வாழ்ந்து வந்துள்ளனர்.
இவர்களுக்கு தற்போது...
ராஜஸ்தான் மாநிலத்தில் பச்சிளம் குழந்தையை காட்டில் கைவிட்டு சென்ற தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா வனப்பகுதியில் பிறந்து 19 நாளே ஆன பச்சிளம் குழந்தை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண் ஒருவருடன் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக இந்த குழந்தை பிறந்ததால், குழந்தையை தாய் காட்டில் கைவிட்டதாக தெரியவந்துள்ளது.
சமூக அவமானத்துக்கு பயந்து குழந்தையின் தாயும் அவரது தந்தையும் பண்டி பகுதியில் தனியாக வீடு ஒன்று வாடகை...
உத்தரப் பிரதேசம் கான்பூரில், கணவன்-மனைவிக்கு இடையே நடந்த சண்டையில் மனைவி தனது கணவனின் காதைக் கடித்துக் குதறியுள்ளார். விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு வீட்டில், கணவன்-மனைவிக்கு இடையே நடந்த சண்டையில், மனைவி தனது கணவனின் காதைக் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமித் சோன்கர் தனது மனைவி சாரிகாவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தனது வலது...
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பொன்னேரி ஊராட்சி, சின்ன கவுண்டனூர் கிராமத்தில் வசித்து வருபவர் அருள்பாண்டி.
இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் அம்முவை காதலித்து 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள்.
அருள்பாண்டிக்கும், அம்முவின் நெருங்கிய உறவினர் ஒருவரது மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த குடும்பத்தினர் இருவரையும் கண்டித்துள்ளனர்.
ஆனாலும் அருள் பாண்டி கள்ளத்தொடர்பை விடவில்லை எனத்...
“என்னை ஏமாத்திட்டாரு” என் குழந்தையின் சாபம் சும்மா விடாது” : ஜாய் கிரிஸில்டா ஆவேசம்!!
Tamil 360 Admin - 0
“என்னை ஏமாத்திட்டாரு என் குழந்தையின் சாபம் சும்மா விடாது” என்று மாதம்பட்டி ரங்கராஜ் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்திருந்த ஜாய் கிரிஸில்டா, புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜரான பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆவேசமாக பேசினார்.
முன்னதாக மாதம்பட்டி ரங்கராஜூம், பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவும் திருமணம் செய்து கொண்டதாகக் கூறிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் திருமணம் ஆனதாகவும், அவருடைய...
தாயின் போராட்டத்தால் 2 மாதங்களுக்கு பின் துப்பு துலங்கியது : ‘லிவ்இன்’ காதலியை கொன்று ‘செல்பி’ எடுத்த காதலன்!!
Tamil 360 Admin - 0
உத்தரபிரதேசத்தில் ‘லிவ்இன்’ காதலியை கொன்று சூட்கேசில் அடைத்து சடலத்துடன் ‘செல்பி’ எடுத்த காதலன் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த சூரஜ் குமார் உத்தம் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆகான்ஷா என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்துள்ளார்.
இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் (லிவ்இன்), ஹனுமந்த் விகார் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக வசித்து...
வேறொருவருடன் நிச்சயதார்த்தம் : காதலனை மறக்க முடியாமல் கிணற்றில் குதித்த 3 இளம்பெண்கள்!!
Tamil 360 Admin - 0
வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் காதலனை மறக்க முடியாமல் தவித்து வந்த இளம்பெண்ணும், தங்களையும் காதலனுடன் சேர்த்து வைக்க மாட்டார்கள் என்று அஞ்சிய இளம்பெண்ணின் 2 தோழிகளும்
சேர்ந்து மூன்று பேருமாக விஷம் குடித்து கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா தாலுகா கே.இரபகேரா கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகா(18). அதே கிராமத்தைச் சேர்ந்த இவரது தோழிகள்...
காதலனுடன் வீடியோ காலில் பேசிகொண்டே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த எருமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் தர்ஷினி (18). விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்த தர்ஷினி,
விருத்தாசலம் ஜங்ஷன் சாலை பேருந்து நிலையம் அருகே செல்போன் விற்பனை கடை ஒன்றில் பகுதி நேர...
ஆண் நண்பரின் பர்த்டே பார்ட்டிக்கு சென்ற மனைவியை பட்டப்பகலில் துரத்திச் சென்று கணவர் சுட்டுக் கொன்ற சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்த தம்பதியர் அரவிந்த் மற்றும் நந்தினி. கடந்த 2023ல் இவர்களுக்கு திருமணமான நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நந்தினிக்கு அன்குஷ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், அன்குஷ் பர்த்டே...
மனைவியை கொலை செய்துவிட்டு பேஸ்புக் லைவ்வில், மனைவியைக் கொலை செய்ததாக கணவன் அறிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேஸ்புக் லைவ்வில் கொலை செய்ததை அறிவித்துவிட்டு, காவல் நிலையத்திற்கு சென்ற கணவன், தன்னுடைய மனைவியை கொலை செய்துவிட்டதாக சரண் அடைந்தார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூரை சேர்ந்தவர் ஐசக். இவரது மனைவி ஷாலினி (39). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில்,...
















