Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
“என்கிட்டேயேவா? நான் போலீசு” பெண் வியாபாரியின் தலைமுடியை பிடித்திழுத்து சண்டைப் போட பெண் காவலர்!!
Tamil 360 Admin - 0
“நான் யார் தெரியுமா? போலீசு.. எங்கிட்டேயேவா?” என்று ஆவேசமாக பெண் வியாபாரி ஒருவரின் தலைமுடியைப் பிடித்து மல்லுக்கட்டிய பெண் காவலரை ஆச்சர்யத்துடனும், அதிர்ச்சியுடனும் பார்த்தப்படி கலைந்து சென்றனர் கடைத்தெருவுக்கு வந்திருந்த மக்கள்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் புவனகிரி பகுதியில் வசித்து வருபவர் சரஸ்வதி(59). இவர் புவனகிரியில் பால்பூத் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சரஸ்வதியின் கடைக்கு புவனகிரி மகா நகரில் வசித்து வரும் ராஜலட்சுமியும், அவரது தங்கை ரபேந்திரா சென்றுள்ளனர்.
ராஜலட்சுமி...
விவசாயம் இந்தியாவின் முக்கிய தொழிலாக இருந்தாலும், பெரும்பாலான விவசாயிகள் பெரியளவில் வருமானம் ஈட்டுவதில்லை.
இதன் காரணமாக, இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துகொண்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், விவசாயி ஒருவர், விவசாய செலவுகளை கட்டுப்படுத்த தனது மகன் மற்றும் மகளை ஏரில் பூட்டி களை எடுத்துள்ளார்.
ஆந்திர பிரதேச மாநிலம், கடப்பா மாவட்டத்தின் மம்மு சிட்டுபள்ளே கிராமத்தை சேர்ந்த விவசாயி பண்டி சந்திரசேகர் ரெட்டி...
திருமணமான 2 ஆண்டுகளில் மனைவி எடுத்த விபரீத முடிவு : பாதுகாப்பு படை வீரர் மீது வழக்குப் பதிவு!!
Tamil 360 Admin - 0
கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே இளம்பெண் தற்கொலை வழக்கில் அவரது கணவரான மத்திய பாதுகாப்பு வீரர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் கல்பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் அனில்.
இவர் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சிந்து (25) இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இந்நிலையில் கடந்த18-ந்தேதி வீட்டில் இருந்த சிந்து...
உத்திரப்பிரதேச மாநிலத்தில் காசியாபாத் மாவட்டத்தில் வசித்து வருபவர் 26 வயது சுவாதி. இவர் 2022ம் ஆண்டு சுவாதிக்கு ஜிதேந்தருடன் திருமணம் நடைபெற்றது.
அதிலிருந்து ஜிதேந்தரும் அவரது குடும்பத்தினரும் அதிக வரதட்சணை வாங்கி வரும்படி சுவாதியை அடித்து துன்புறுத்தி உள்ளனர்.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாளில் அதிக வரதட்சணை வாங்கி வரும்படி ஜிதேந்தர் சுவாதியை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். மேலும் கூர்மையான ஆயுதத்தால் சுவாதியின் கழுத்தை...
கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜ் நகர், இந்திரா காந்தி சாலையில் வசித்து வந்தவர் ராஜா. 40 வயதான இவர் விவசாயியாக பணிபுரிந்து வருகிறார். எம்.எஸ்சி. பட்டதாரியான இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார்.
12 வயது குமரகுரு என்ற மகனும், 7 வயது தன்யாஶ்ரீ என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சுகன்யா கணவரிடம் கோபித்துக்கொண்டு...
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொன்று விட்டு, டிரம்முக்குள் உடலை அடைத்து விட்டு, தப்பியோடிய மனைவியையும், கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் கைர்தல்-திஜாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹன்ஸ்ராம். செங்கல்சூளை ஒன்றில் வேலைப் பார்த்து வந்த இவர்,
கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் டிரம்முக்குள் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
அதே சமயம் ஹன்ஸ்ராமின் மனைவி சுனிதா மற்றும் 3...
இந்தியா முழுவதும் பல பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் தவணாகெரே மாவட்டத்தில் பெற்றோருடன் வசித்து வந்தவர் 4 வயது சிறுமி கதீரா பானு.
இவர் ஏப்ரல் 24ம் தேதி வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, தெருநாய் தாக்கி அவரது முகம் மற்றும் உடல் பல இடங்களில் கடித்து படுகாயம் ஏற்படுத்தியது.
உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் பெங்களூரு ராஜீவ் காந்தி...
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் வசித்து வருபவர் மொஹிலால். இவரது மனைவி கல்யாணி. இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இவர்களது மூத்த மகள் சிந்துவுக்கு பாலாஜி என்ற இளைஞருடன் திருமணம் நடைபெற்றது.
ஆகஸ்ட் 17ம் தேதி நடைபெற்ற திருமண நிகழ்வில் நண்பர்கள், உறவினர்கள் என பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த வந்திருந்தனர்.
பின்னர் மாலை நேரம் கல்யாணி தனது மகள் சிந்துவை கணவரிடம் ஒப்படைக்கும் போது திடீரென...
திருமணத்திற்கு பிறகும் தொந்தரவு செய்த காதலன் : கழுத்தை நெரித்து கொலை செய்த காதலி!!
Tamil 360 Admin - 0
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பாதிரி சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏரிக்கரையின் அருகே கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஒலக்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்
அப்பகுதியில் கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றிய போலீசார் அந்த உடலை...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதுடைய நியாரா பானு. இவருக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு அதே ஊரை சேர்ந்த ஜூபைர் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் 2011-ம் ஆண்டு மஸ்கட்டில் விபத்தில் இறந்துள்ளார்.
இதையடுத்து தனியாக வசித்து வந்த நியாரா பானுவிற்கு ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவல் ஆய்வாளர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டது.
பின்னர் அவர் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து நியாரா பானுவை திருமணம்...
















