Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வீட்டுமனை பார்க்கச் சென்ற இளம்பெண் ஒருவரை கும்பல் கொடூரமாக தாக்கி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அவரது நகைகள் பறிக்கப்பட்டு குற்றவாளிகள் தப்பியோடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காரைக்குடி மருதுபாண்டியர் நகரை சேர்ந்த பாண்டிக்குமார். சிங்கப்பூரில் வேலை செய்து வரும் இவரது மனைவி மகேசுவரி (38), நிலம் வாங்குவதில் ஆர்வம் கொண்டவர். இதற்காக இடம் பார்த்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை...
தோழியுடன் தகாத உறவால், 5 மாத ஆண் குழந்தையை கொன்று, நாடகமாடிய தாயை போலீசார் காப்பகத்தில் அடைத்தனர். மேலும், குழந்தையின் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(30). இவரது மனைவி பாரதி(25). இவர்களுக்கு 5 மாதத்தில் துருவன் என்ற ஆண் குழந்தை இருந்தது. கடந்த 4ம் தேதி, பாரதி குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்து தூங்க வைத்துள்ளார்.
மாலை...
10 வகுப்பு சிறுவனை கடத்தி பா.லி.ய.ல் தொல்லை கொடுத்த திருமணமான பெண் :: நீதிமன்றம் அதிரடி!!
Tamil 360 Admin - 0
தமிழக மாவட்டம் திருவாரூரில் 10ஆம் வகுப்பு மாணவரை துஷ்பிரயோகம் செய்த பெண்ணுக்கு 54 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரியில் 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை காணவில்லை என பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் பொலிஸார் தேடுதல் வேட்டை நடத்தியபோது லலிதா என்ற 38 வயது பெண் மாணவருடன் பழகி வந்தது தெரிய வந்தது. அவர் நடனம் கற்றுத்தருவதாக கூறி, குறித்த மாணவரை வெளியூர்களுக்கு அழைத்துச் சென்று...
நாகர்கோவில் கீழமறவன்குடியிருப்பை சேர்ந்த செல்வசரண் (25) டெம்போ டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த ரேஷ்மா (20) என்பவரை 1.5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினைகள் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் மனமுடைந்த ரேஷ்மா, தனது தாயாருக்கு போன் மூலம்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாமியாருடன் ஏற்பட்ட வாய்த்தகராறால் மன உளைச்சலுக்கு ஆளான இளம் ஆசிரியை தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஞ்சுகிராமத்தை சேர்ந்த மகேஷ் (34), மும்பையில் கால் சென்டரில் வேலை பார்த்த போது மராட்டிய மாநிலத்தை சேர்ந்த லேகா (32) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் 2 மகன்கள் உள்ளனர்.
பின்னர் மகேஷ் சத்தீஸ்காரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பெற, லேகா கணவரின்...
தெலங்கானாவில் கணவர் ஒருவர், தனது மனைவியை கள்ளக்காதலருக்கு திருமணம் செய்து வைத்த பின்னர் மன வருத்தத்தில் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கம்மம் மாவட்டம் சத்திருப்பள்ளி மசூதி சாலை பகுதியைச் சேர்ந்த ஷேக் கவுஸ் (28). எட்டு வருடங்களுக்கு முன் வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்திருந்தார்.
மூன்று பெண் குழந்தைகளுடன் குடும்ப வாழ்க்கை அமைத்திருந்த அவர், ஆட்டோ ஓட்டி வாழ்ந்து வந்தார். சமீபத்தில் குடும்பத்துடன் சத்யம்பேட்டை கிராமத்திற்கு...
தெலங்கானா மாநிலத்தின் சங்காரெட்டி மாவட்டத்தில் எறும்புகள் மீதான கடுமையான பயம் காரணமாக 25 வயது இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மாவட்டத்தை சேர்ந்த மனிஷா (25) என்ற இளம்பெண், ஸ்ரீகாந்த் என்பவரின் மனைவியாவார். இவர்களுக்கு 3 வயது மகள் ஒருவர் உள்ளார்.
சிறுவயது முதல் மனிஷாவுக்கு எறும்புகளைப் பற்றிய அச்சம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதை மருத்துவ ரீதியாக “மிர்மெகோஃபோபியா” என அழைக்கின்றனர்.
இதற்காக மனிஷா தனது...
தெலுங்கானா மாநிலம் ரங்கார ரெட்டி மாவட்டம் சேவல்லா அருகே நேற்று காலை டிப்பர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்துடன் மோதியதில் 20 பேர் உயிரிழந்தனர்.
இதில், திருமண நிகழ்ச்சியிலிருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்த மூன்று சகோதரிகளும் பலியானது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விகாராபாத் மாவட்டம் பேர்க்கம்பள்ளியைச் சேர்ந்த எல்லையா கௌடுவின் நான்கு மகள்களில் மூத்த மகளின் திருமணம் ஹைதராபாத் அருகே தாண்டூரில் நடைபெற்றது.
திருமண விழாவை முடித்துவிட்டு, இளைய...
திருமணமான நான்காவது நாளிலேயே புதுப்பெண் காணாமல் போன சம்பவம் கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், அவர் தனது அக்கா கணவருடன் ஓடியது வெளிச்சமிட்டுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே கணியூரைச் சேர்ந்த சந்திரன் (பெயர் மாற்றப்பட்டது, 40) என்பவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.
தற்போது அவரது மனைவி ஏழு மாத கர்ப்பமாக உள்ளார். இந்தநிலையில், சந்திரனின் மனைவியின் தங்கை (32)க்கு சமீபத்தில் உறவினர் முறைப்படி...
காதலிச்சவனுடனே 2 நாளில் திருமணம் : இளம்பெண்ணின் விபரீத முடிவால் அதிர்ந்த உறவினர்கள்!!
Tamil 360 Admin - 0
உயிருக்கு உயிராய் காதலித்தவனையே அடுத்த 2 நாளில் கரம் பிடிக்க இருந்த நிலையில், திருமணத்திற்கு முன்பாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ஈரோடு மாவட்டம் பவானி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பவானி அருகே எலவமலை ஊராட்சிக்கு உட்பட்ட விருமாண்டம் பாளையம் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் – மாரியம்மாள் தம்பதியரின் இளைய மகள் நிர்மலா (23) கடந்த நான்கு ஆண்டுகளாக அந்தியூர் அருகே மாரிகவுண்டன்புதூரைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவருடன் காதலில்...
















