Tamil News
4776 POSTS
0 COMMENTS
நீளமான தலைமுடி.........
உலகில் மிக நீளமான தலைமுடி கெண்ட பெண் ஒருவர் உலக சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். குஜராத்தை சேர்ந்த இளம்பெண் நிலான்ஷி படேல் என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். இவரது 5.7 அடி கூந்தல் தற்போது கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்த வெற்றி குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் பாப் கட் செய்திருந்தேன். ஒருகட்டத்தில் எனக்கே அது பிடிக்காமல் போனது. பின்னர்...
எங்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது! குமுறும் இலங்கை தமிழர்கள்… புகைப்படத்துடன் வெளிவந்த முழுமையான பின்னணி தகவல்!!
Tamil News - 0
தமிழகத்தில்..........
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் வசிக்கும் ஒரு முகாம் அருகே உள்ள ரேஷன் கடையில் தரமற்ற அரிசி, தண்ணீர் கலந்த கெரசின் வழங்கப்படுவதாக மக்கள் குமுறுகின்றனர்.
திருவெறும்பூர் அருகே வாழவந்தான்கோட்டை இலங்கை தமிழர்கள் முகாம் 1992ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில் பகுதி ஒன்று. இரண்டு, மூன்று என உள்ளது. இதில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் மாதம்தோறும் அரசு வழங்கும்...
வெளிநாட்டு வேலைக்கு செல்லும் கணவன்.. கண் கலங்கும் மனைவி… விமான நிலையத்தில் பாசப் போ ரா ட்டம்…!
Tamil News - 0
கணவர் பாசத்துக்கு............
கல்லானாலும் கணவன்… புல்லானாலும் புருசன் என்பது பழமொழி. அதிலும் தமிழ்ப் பெண்களின் கணவர் பாசத்துக்கு அளவு கிடையாது.
இதற்கு வேடிக்கையாக கதை ஒன்றும் சொல்வார்கள். பொதுவாக கிராமப் பகுதிகளில் கணவரின் பெயரைக் கூட மனைவி சொல்வதில்லை. ஒருமுறை கணக்கு எடுக்க வந்த அதிகாரி கணவர் பெயரைக் கேட்க, கொண்டையில் வைக்கிறது.. கோயிலில் அடிக்குரது என சொன்னாள் பெண் ஒருத்தி. அதிகாரி குழம்பிப் போக, பக்கத்து வீட்டு பெண்மணி பூமணி...
தனது கார் ஓட்டுனரை திருமணம் செய்து கொண்ட அழகிய கோடீஸ்வர பெண்! அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஆச்சரிய வீடியோ!!
Tamil News - 0
சவுதி அரேபியா........
சவுதி அரேபியாவை சேர்ந்த மிகப்பெரிய கோடீஸ்வர பெண் தனது கார் ஓட்டுனரை திருமணம் செய்து கொண்டுள்ளார். Sahoo bint Abdullah Al-Mahboob என்ற கோடீஸ்வர பெண்மணி தான் பாகிஸ்தானை சேர்ந்த தனது கார் ஓட்டுனரை மணந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. மணப்பெண் Sahooவின் சொத்து மதிப்பு 8 billion அமெரிக்க டொலர்கள் என கூறப்படுகிறது.
அவருக்கு மெக்கா, மெடினாவில் ஏராளமான சொத்துக்கள்...
கூகுள் செயலியில் பிழை! தமிழ் இளைஞருக்கு அ டி த்த பேரதிர்ஷ்டம் : பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?
Tamil News - 0
கூகுள்.......
கூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது.
செயலிகள் முதல் தகவல் பரிமாற்ற முறை வரை அனைத்திலும் முக்கிய பங்கு வகித்து வரும் கூகுளில் பிழைகளை கண்டுபிடித்து சுட்டிக்காட்டுபவர்களுக்கு அந்நிறுவனம் சன்மானம் அளித்து பாராட்டி வருகிறது.
அந்தவகையில் சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் கேசவன் கூகுளில் ‘APPSheet’ எனப்படும் அப்ளிகேஷன் தயாரிப்பதற்கான செயலியில், வாடிக்கையாளரின் தகவல்கள் மற்றும் அவர்களின் படைப்புகள்...
டிக் டாக் பிரபலமாக இருந்த தமிழ் பெண்ணின் தற்போ.தை.ய செயல்; சர்வதேச ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி!!
Tamil News - 0
தீபிகா........
விளம்பரங்கள் கடமையை செய், ப.லனை எதி.ர்.பா.ர்.க்காதே என தனது தாய் வழங்கிய அறிவுரையைக் கேட்டு பள்ளி, கல்லூரி வாழ்வை மு.டி.த்த தீபிகா வெங்கடாசலம், சில வருடங்களுக்கு முன்புவரை டிக் டாக் பி.ரப.ல.மாக இருந்தவர்.
பொழுதுபோக்காக சமூக ஊடகங்களை பயன்படுத்திய இவர், இப்போது தொழில்முறையில் அந்த தளங்களை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் செல்வாக்கை செலுத்தக்கூடியவராக பரிணமிக்கிறார்.
உ.டல் ரீ.தி.யாகவும் மன ரீ.தி.யாகவும் பா.தி.க்.கப்பட்டவர்களுக்காக தமது சமூக ஊடக செல்வாக்கை இவர் பயன்படுத்தி சேவை...
நிர்க்கதியாகி கடந்த எட்டு மாதங்களாக மனைவி பிள்ளைகளுடன் காரில் வசித்த தமிழருக்கு கிடைத்த அதிஸ்டம்.!!
Tamil News - 0
மலேசியாவில்...........
மலேசியாவில் இவ்வாண்டு ஏப்ரலில் தமது வீடு தீ.க்கி.ரையானதால் கடந்த எட்டு மாதங்களாக மனைவி, மூன்று பிள்ளைகளுடன் காரில் வசித்து வந்த கணேஷ் சௌந்தராஜாவுக்கு பினாங்கு மாநில அ ர சாங்கம் தற்காலிக அ டுக்குமாடி குடியிருப்பு வாடகை வீ ட்டை வ ழ ங்கியுள்ளது.
33 வயதான கணேஷ், இவரது ம னைவி, எட்டு மாதம் முதல் ஆறு வயதுடைய மூன்று கு ழ ந் தைகளுடன் வாடகை வீட்டில்...
மலையுச்சியில் நிகழ்ந்த மறக்க முடியாத தருணம்..காதலை ஓ.கே சொன்ன காதலி..அடுத்த நொடி இருவருக்கும் நிகழ்ந்த பே ர திர்ச்சி.!!
Tamil News - 0
ஆஸ்திரியா நாட்டின்.........
காதலை ஏ ற் று க்கொ ண் ட அ டு த்த நொடியே மலையிலிருந்து காதலர்கள் த வ றி வி ழு ந் த ச ம் ப வ ம் பெ ரு ம் ஆ ச் ச ரிய த்தை ஏற்படுத்தியுள்ளது.ஆஸ்திரியா நாட்டின் கரிந்தியா (Carinthia) என்னும் பகுதியில் பால்கார்ட் என்னும் மலை ஒன்று அமைந்துள்ளது.
மிக உ ய ரமா ன...
சிப்பிக்குள் இருக்கும் முத்துவை எடுக்கும் பெண்.. கோடிக்கணக்கான பேரை வியக்க வைத்த அறிய காட்சி..!
Tamil News - 0
முத்து............
சிப்பிக்குள் முத்து என்று படித்ததுண்டு கேள்விப்பட்டதுண்டு. ஆனால் நேரில் பார்க்கும் வாய்ப்பு குறைவு. பெண்கள் அணியும் ஆபரணங்களில் அழகுக்காக பயன்படுத்தப்படும் ஒரு விலையுயர்ந்த பொருள் தான் முத்து.
இயற்கையில் நீரில் வாழ்கின்ற முசெல் வகையைச் சேர்ந்த முத்துச்சிப்பி போன்ற உயிரினங்களிலிருந்து இது கிடைக்கிறது.
முத்து (Pearl) என்றதும் எமக்கு முதலில் நினைவுக்கு வருவது அரச பரம்பரையினரையே. ஏனெனில் புரதான காலத்தில் வாழ்ந்த சாதாரண மக்கள் முத்தை தமது அணிகளிளொன்றாகத் தெரிவு செய்ய...
தமிழகத்தில்..
தமிழகத்தில் கல்லூரி மாணவியை வீடியோ எடுத்து இளைஞன் மி.ர.ட்.டி.ய.தா.ல் அவர் கிணற்றில் கு.தி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் வேம்பனூர் சிலோன் காலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பாக்கியலட்சுமி (17). புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் கம்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் அவர் வியாழன் அன்று அந்த பகுதியில் உள்ள கிணற்றில் கு.தி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்டார். இதுபற்றி...
















