Tamil News
4776 POSTS
0 COMMENTS
பென்........
மாஸ்டர்செப் ஜூனியர் நட்சத்திரம் பென் வாட்கின்ஸ் பு ற் றுநோ யா ல் பா தி க்க ப்பட்டு 14 ஆவது வ ய தில் உ யி ரிழ ந் து ள்ள தா க,
அ வ ரது கு டு ம் பத் தி னர் உ று திப் ப டுத் தி யு ள் ளனர்.
2018 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பி ர...
ஜானேஸ்வரன்..........
நெல்லை மாவட்டம் தழையூத்து கிராமத்தை சேர்ந்த மகேஷ்குமார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு ஜானேஸ்வரன் என்ற ஒரு மகன் உள்ளர். இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் தனது அப்பாவுடன் இன்று காலை ர யி ல் நிலையதிற்கு அருகே உள்ள குடோனுக்கு சென்றுள்ளார்.
அப்பா தனது வேலைகளில் கொஞ்சம் பிஸியாக இருந்த போது அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்ட ர யி ல் மீது ஜானேஸ்வரன் ஏ...
குழந்தையை எப்படி குளிப்பாட்டுவது என பூனையை வைத்து ட்ரயல் பார்த்த நபர்.. இணையத்தில் வைரல்!!
Tamil News - 0
பூனை...............
கை குழந்தையை குளிக்க வைப்பது எப்படி என பூனையை வைத்து சோதனை செய்த நபரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆரம்பத்தில் டிக்டாக்கில் வெளியான இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த வீடியோவின் அழகே அந்த பூனை மிகவும் சமத்தாக அமர்ந்த வண்ணம் கேமராவை பார்ப்பது தான்.
வின் க்வாங் பாம் என்ற நபர் ஒருவர் தாத்தாவாக போவதால், அவர் தன்னுடைய மகனுக்கு...
இன்றைய ராசிபலன்............
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிதாக உங்கள் வாழ்க்கையில் வந்த நபர்களின் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். பெண்கள் இறுக்கமான மனநிலையில் இருந்து சற்றே தளர்வடைந்து காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். தொழில் ரீதியான தடைகள் தகர்வதற்கு வாய்ப்புகள் உண்டாகும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் சோர்வடைந்து காணப்படுவீர்கள்....
பிரபுதேவா…
சில மாதங்களுக்கு முன்பு, பிரபுதேவா ரகசியத் திருமணம் செய்து கொண்ட தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
இந்தியத் திரையுலகில் முன்னணி நடன இயக்குநர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் பணிபுரிந்து வருபவர் பிரபுதேவா. இவருடைய நடனத்துக்கும், நடன அமைப்புகளுக்கும் என தனியே ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் இவர் நடனம் அமைத்த ‘ரவுடி பேபி’ பாடல் ஒரு பில்லியன் பார்வைகளைக் கடந்து பெரும் சாதனையைப் படைத்துள்ளது.
தற்போது இந்தியில் சல்மான்கான்...
தோழி மீது அதீத அன்பு வைத்த 21 வயது இளம்பெண் : திருமணத்துக்கு பயந்து இருவரும் எடுத்த விபரீத முடிவு!!
Tamil News - 0
தோழிகள்..
இந்தியாவில் திருமணம் நடந்தால் பிரிவை சந்திப்போம் என்ற பயத்தில் உயிர் தோழிகள் இருவர் உ யி ரை மா ய்த்துக் கொ ண்டது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்தவர் அணில்குமார். இவர் மகள் அமிர்தா (21). இவர் தோழி ஆர்யா (21). இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வந்த நிலையில் இணைபிரியா தோழிகளாக இருந்தனர். மேலும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வந்தனர்.
இந்த நிலையில் அமிர்தாவுக்கு திருமணம் செய்ய...
நடிகர் தவசிக்கு.............
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் நடிகர் தவசிக்கு, நடிகர் சிம்பு நிதியுதவி வழங்கி உதவியுள்ளார்.
நடிகர் தவசி, நான் கடவுள், ஜில்லா, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர், 2013-ம் ஆண்டு, சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் “கருப்பன் குசும்புக்காரன்” என்ற வசனத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானார்.
உணவுக் குழல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தவசி, மெலிந்த தோற்றத்தில் காணப்படுகிறார். படங்களில் பெரிய மீசையுடன்...
7 மாத கு ழந்தையுடன் சுற்றுலா சென்ற தம்பதிக்கு நே ர்ந்த து யரம்! கா ப்பாற்ற போ ரா டிய மக்களின் பெ ரும் மு யற்சி வீ ண்!!
Tamil News - 0
பிரேசிலில்...........
பிரேசிலில் பாறை சரிவில் சிக் கி புதைந்து தம்பதி மற்றும் 7 மாத குழந்தை ப லி யான ச ம் பவம் து யரத்தை ஏ ற்படுத்தியுள்ளது.
Rio Grande do Norte மாநிலத்தில் உள்ள பிபா கடற்கரையிலே இந்த து யர ச ம்பவம் நடந்துள்ளது.
பிபல கடற்கரைக்கு அருகில் உள்ள Praia do Amor பகுதியைச் சேர்ந்த திருமணமான தம்பதிகள் ஸ்டெல்லா சௌசா(33), ஹ்யூகோ பெரேரா (32),...
வகுப்புக்கள்.........
இலங்கையில் கொரோனா அச்சம் காரணமாக சகல பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஒன்லைன் ( online ) மூலம் வகுப்புக்கள் நடைபெறுகின்றன.
அந்த வகையில் மத்துகம அஹலவத்த கெலிங்கந்த பகுதியில் பாடசாலை மாணவர்கள் ஒன்லைன் ( online ) மூலம் வகுப்புக்களை தொடர்வதற்கு,
4G கவரேஜை பெற்றுக்கொள்ளும் நோக்கில் காடு மேடுகளில் அலைந்து படிக்கும் காட்சிள் சமூக வைஅத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இதேவேளை அனைத்து வசதி வாய்ப்புக்கள் இருந்தும் படிக்காத மாணவர்களுக்கு மத்தியில் கல்வியில் ஆர்வமுள்ள...
பிரித்தானியா.........
பிரித்தானியாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உ யிரிழ ந்துள்ளமை பெரும் சோ கத் தினை ஏ ற் படுத்தியுள்ளது.
இந்த ச ம் பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இ டம்பெற்றுள்ளது. ச ம் பவ த்தில் சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்ட இரு பெ ண் பி ள் ளைகளின் தந்தையே இவ்வாறு உ யிரி ழந் துள்ளார்.
ச ம்ப வ தினத்தன்று அவருக்கு மா ர டைப்பு ஏற்...
















