Monday, February 16, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
இந்தோனேஷியா.. இந்தோனேஷியாவில் காதலியுடன் ஒன்றாக வாழ்ந்து வந்த காதலனை கண்டுபிடித்து பெண்ணின் குடும்பத்தினர், அவரை தலைகீழாக கட்டி தொங்கவிட்ட சம்பவத்தைக் கண்டு தாய் கதறி அழுதுள்ளார். 23 வயது மதிக்கத்தக்க Mario Natriti என்பவர் Desiana என்ற 20 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு, பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து Desiana வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன் பின் இந்த ஜோடி, கடந்த 20-ஆம் திகதி இந்தோனேஷியாவின்கிழக்கு...
ஜே சி பி....... திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என பக்கத்து வீட்டுக்காரருக்கு சொந்தமான கடையை ஜே சி பி இயந்திரம் மூலம் இளைஞர் ஒருவர் இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டம் செருபுழா பகுதியை சேர்ந்த ஆல்பின் மேத்யூ. இவரின் திருமணத்திற்காக பெற்றோர் பெண் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதே பகுதியில் ஜோஷி என்பவர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், ஆல்வினுக்கு பெண் பார்க்க வருபவர்கள் அனைவரிடமும்...
ஜாம்பி மேக்கப்......... இறந்தவர்களின் உடையை விறபனை செய்ய பெண் ஒருவர் ஜாம்பி மேக்கப் மற்றும் உடையணிந்துகொண்டு கலக்கி வருகிறார். தாய்லாந்தைச் சேர்ந்தவர் ஆன்லைன் விற்பனையாளரான கனித்தா தாங்னாக். இவர், இறந்தவர்களின் உடையை விற்பனை செய்ய ஜாம்பிபோல் மேக்-அப் மற்றும் உடை அணிந்துகொண்டு வெர்சுவல் ஆடை விற்கும் தொழிலில் இறங்கியிருக்கிறார். மேலும், இவருடைய மேக்-அப் மற்றும் உடைக்காகவே சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான பேர் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துவருகின்றனர். இதையடுத்து, 32 வயதான கனித்தா, பயமுறுத்தும் இந்த...
தமிழகத்தில்............. தமிழகத்தில், பிரசவ நேரத்தில் வலி அதிகமாக இருக்குமோ என்று எண்ணி 5 மாத கர்ப்பிணி பெண் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் நாகராஜ். கார்பெண்டர் வேலை செய்து பவரும் இவருக்கு சுஷ்மிதா என்ற மனைவி உள்ளார். சுஷ்மிதா தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார். கர்ப்பமான சமயத்தில் இருந்தே சுஷ்மிதாவுக்கு வயிற்று வலி அடிக்கடி வந்துள்ளது. இதை பற்றி வீட்டில்...
தமிழகத்தில்........... தமிழகத்தில் திருமண வீட்டில் மொய் எழுதுவதாக, கூறி இளைஞர் ஒருவர் மொய்ப் பணம் முழுவதையும் திருடிச் சென்ற சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூவர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, மாம்பாக்கத்தைச் சேர்ந்த நவீன் என்பவருக்கும், ஆந்திரா மாநிலம் தடாவைச் சேர்ந்த பிந்து என்பவருக்கும் நேற்றிரவு கவரைப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்றிரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும்...
மாணவி...... சகோதரியான பாடசாலை மாணவியை அழைத்து சென்று காதலி , தனது காதலனிற்கு விருந்து வைத்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கொச்சிக்கடை, கட்டான பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 20 வயதான இளைஞனும், 17 வயதான யுவதியுமே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சில வாரங்களின் முன்னர், மாணவியின் தாயார் உடல் நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சமயத்தில்,...
ஷிவானி – பாலாஜி… நேற்று காலை வெளியான Big Boss 4 புரமோவில் அர்ச்சனாவும்z பாலாஜியும் மோதல் அனல் பறக்க, அதன் பிறகு நம்ம பாலாஜி கண்ணீருடன் கலங்க, அப்படியே சென்டிமென்ட் BGM போட்டு முடித்துவிட்டார். இந்த நிலையில் தற்போது வெளியான புரமோவில் காதல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுது. கண் கலங்கிய பாலாஜிக்கு ஆறுதல் சொல்லும் வகையில் ஷிவானி, “நீங்க Honest ஆ பேசுறீங்க, ஆனால் அதை வெளிப்படுத்தும் விதம்தான் பிரச்சனை அதனாலதான்...
சூர்யா… CORONA காரணமாக அனைத்து விதமான தொழில்களும் பாதித்துள்ளன. சினிமாத்துறையை பொறுத்தவரை திரையரங்குகள் 8 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. கடந்த 15 ஆம் தேதி முதல் 50% சதவீத Occupancy-இல் படத்தை காணலாம் என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது. சினிமா சீரியல் என்று அனைத்து விதமான ஷூட்டிங்குகளும் தொடங்கிவிட்டது. ஆனாலும் மக்களுக்கு பொழுது போக முடியாமல் அமேசான் நெட்பிளிக்ஸ் OTT Platform-களில் இருக்கும் அனைத்து படங்களையும் Web Series-களையும் பார்த்து வருகின்றனர். இந்தநிலையில்,...
நடிகர் விவேக்… நடிகர் விவேக்கின் ஒயிட் background-ல் சால்ட் அண்ட் பெப்பர் லுக் போட்டோ ஷுட் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என தமிழின் அனைத்து நட்சத்திர நடிகர்களுடனும் காமெடியில் கலக்கியவர் நடிகர் விவேக். சமீபத்தில் அமைதியின் நிறமான வெள்ளை நிற ஆடையில், வெள்ளை நிற background-ல், மாஸான சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறார்...
கனடா..... கனடாவில் வாழ்ந்துவரும் தன் கணவருக்குத் தெரியாமல் அமெரிக்காவில் புதிதாக ஒரு காதலரைத் தெடிக்கொண்டார் ஒரு பெண். நியூயார்க்கில் வங்கி ஒன்றில் பணிபுரிந்த Min Ai (40) என்ற இளம்பெண், கனடாவில் வாழ்ந்துவரும் தன் கணவரான Xin Yu (46)ஐ விவாகரத்து செய்ய திட்டமிட்டுள்ளார். அத்துடன் யாருக்கும் தெரியாமல் தன்னுடன் பணியாற்றும் ஒருவரை காதலித்துவந்துள்ளார் Min Ai. ஆனால், இது எப்படி Xin Yuக்கு தெரிந்ததோ தெரியவில்லை, அவர் எப்போது அமெரிக்காவுக்கு வந்தார்...