Tamil News
4776 POSTS
0 COMMENTS
இன்றைய ராசிபலன்............
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு நிலுவையில் இருந்த வேலைகள் முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முடிவுகளை எடுப்பதில் தயக்கம் காட்ட மாட்டீர்கள். புதிய முயற்சிகள் பலன் தரும். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று குழப்பங்கள் அதிகரிக்க கூடிய...
சாந்தி வில்லியம்ஸ்.....
தமிழ் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து புகழ்பெற்றவர் சாந்தி வில்லியம்ஸ்.
இவர், 12 வயதில் வியட்நாம் வீடு படத்தில் அறிமுகமானார். மெட்டி ஒலி, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தொலைக்காட்சித் தொடர்கள் மூலமாக பிரபலமானவர். இவருடைய கணவர் வில்லியம்ஸ், மலையாளத்தில் பிரபல ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் இருந்தவர். 2005-ல் இவர் மறைந்தார்.
இதையடுத்து, சாந்தி வில்லியம்ஸுக்கு ஆப்ரஹாம் சந்தோஷ், தன்யா, சிந்து, பிரசாந்த் என நான்கு குழந்தைகள் உள்ளார்கள். இந்நிலையில் அவருடைய 35...
உத்தரப் பிரதேச.........
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராசுக்கு சென்ற கேரளாவை சேர்ந்த பத்திரிக்கையாளரை அம்மாநில காவல்துறையினர் தீவிரவாத தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்ததாக சொல்லப்படுகின்றது. இந்நிலையில், இந்த விடயம் நாடு முழுவதும் பெரும் சீற்றத்தினை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால், அம்மாநில காவல்துறையினர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு இளம் பெண் உள்ளாக்கப்படவில்லை என கூறியுள்ளனர்.
இந்த...
மெக்சிகோவில்…
மெக்சிகோவில் டிக்டாக்கிற்காக போ லியான க ட த் த ல் நா டகத்தில் ஈ டுபட்ட இ ளம் பெ ண் ஒ ருவர் ப ரிதாப மாக உ யிரிழ ந்துள்ள ச ம்பவம் பெ ரும் சோ கத்தினை ஏ ற்படுத்தி யுள்ளது.
மெக்சிகோவின் செவ்வாவவில் டிக்டாக் பி ரபலமான அரேலைன் மார்டினெஸ்(20), போ லியான க ட த் த ல் கா ணொளி...
கரை ஓதுங்கிய உடைந்த பாகம் : 239 பேருடன் மாயமான MH370 விமானம் விவகாரத்தில் புதிய திருப்பம்!!
Tamil News - 0
MH370..
அவுஸ்திரேலியாவின் வடக்கில் உள்ள தொலைதூர கடற்கரையில் உடைந்த விமானத்தின் பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உடைந்த பாகம் 2014 ஆம் ஆண்டு 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்துடையது என்றும், விமானத்தை கண்டுபிடிக்க புதிய நம்பிக்கை பிறந்துள்ளது என்று பலர் கூறுகின்றனர்.
மார்ச் 8, 2014 அன்று கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் புறப்பட்ட MH370 விமானம் 40 நிமிடங்கள் ராடாரிலிருந்து காணாமல் போனது.
பல குழுக்கள் தே...
நடிகை தமன்னா........
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஆனது தற்போது இந்தியாவிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக தற்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் பல்வேறு தொழிலாளர்களும் மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு பாதிப்புக்குள்ளாகிறார்கள். மேலும் பல்வேறு சினிமா பிரபலங்களும் இதற்காக உதவி வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து தல அஜித் மற்றும் ராகவா லாரன்ஸ் போன்ற முன்னணி நடிகர்கள் பெப்சி ஊழியர்களுக்கு உதவி வருகிறார்கள். சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார்...
கர்பிணி பெண்........
உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் இழப்புகளை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 27 வயதான பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்த நிலையில் கொரோனோவால் உ யிர் இழந்த சம்பவம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவர் நிறை மாத க ர்ப்பிணியாக இருந்த நிலையியல் திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து கடந்த 2...
லண்டனில்.........
லண்டனில் வித்தியாசமான முறையில் டிரைவ்-இன் நடைபெற்ற இந்து திருமணம் பலரையும் ஈர்த்துள்ளது.
கொரோனா தொற்றுநோய் விதிமுறைகள், கட்டுப்பாடுகள், காரணமாக லண்டன் எசெக்ஸில் 500 ஏக்கர் தோட்டத்தில் நடைபெற்ற இந்த துர்மணத்தை 250 விருந்தினர்கள் கார்களில் இருந்து பார்த்தார்கள்.
அத்துடன் இந்த திருமணம் நிகழ்வு நான்கு மணி நேரம் இடம்பெற்றது.
பிரித்தானியாவில் திருமண நிகழ்வுகள் நடத்த தற்போது 15 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்திருமணவிழா பலரையும் ஈர்த்துள்ளதுடன், இனி பலரும் இத்திருமண நிகழ்வினை...
பூனை........
பலரும் கேள்வி பட்டிருப்போம் முயலும் ஆமையும் ஓட்டப் பந்தயம் சென்ற கதை. அதில் இறுதியில் யார் வெற்றி பெருவார் என்பதும் நமக்கு தெரிந்த கதை தான். அதனை வெளிப்படுத்துவது போல இணையத்தில் காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது.
இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
பலரும் இதனை பகிர்ந்து வருகின்றனர். கண்ணா..நம்ம ஆட்டம் எப்டி இருக்கு என்பன போல் பூனை ஒன்று ஆமையின்...
அவுஸ்திரேலியாவில்..
அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவியொருவர் விபத்தில் ப லியாவதற்கு காரணமான சாரதிக்கு பத்து ஆண்டுகள் சி றைத் த ண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
20 வயதான நிசாலி பெரேரா என்ற இலங்கை மாணவி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே உ யிரிழ ந்தார்.
நிசாலி, அவுஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், குறித்த விபத்தினை மேற்கொண்ட சாரதியான...
















