Tamil News
4776 POSTS
0 COMMENTS
இந்தியா.....
இந்தியாவின் கேரள மாநிலத்தில் கடற்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்திய கடற்படையின் கிளைடர் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை கொச்சி கடற்படை விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது.
வழக்கமான பயிற்சியின் போது விமானம் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
பயிற்சியில் ஈடுபட்ட லெப்டினன்ட் ராஜீவ் ஜா (39) மற்றும் சுனில் குமார் (29) ஆகியோர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இருவரும் இறந்துவிட்டதாக...
100-க்கும் மேற்பட்ட பெண்கள இப்படி நான் ஏமாத்திருக்கிறேன்! குற்றவாளியின் பகீர் வாக்குமூலம்!!
Tamil News - 0
தமிழகத்தில்.........
தமிழகத்தில் கணவனுக்கு தெரியாமல் புது புடவை எடுக்கும் பெண்கள், சற்று வசதி படைத்த பெண்களை குறி வைத்து, வாட்ஸ் அப் மூலம் புடவை விற்பனை என மோசடியில் ஈடுபட்டு பல ஆயிரம் ரூபாய் வரை சுருட்டிக் கொண்டு தலைமறைவான நபரை பொலிசார் கைது செய்தனர்.
சென்னை ஓட்டேரி ஏகாந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் இந்திரா பிரகாஷ். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு புளியந்தோப்பு சரக துணை ஆணையரிடம் புகார் மனு...
பிரியங்கா நல்காரி..
சன் தொலைக்காட்சி என்றாலே முதலில் பிரபலம் சீரியல்கள் தான். பின் வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகும் புதிய திரைப்படங்கள்.
அப்படி அந்த தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் என்றால் ரோஜா தான். இதில் நாயகியாக பிரியங்கா நல்காரி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
அண்மையில் இவர் ஒரு பேட்டியில், தான் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் பற்றி பேசியுள்ளார்.
அப்போது அவர், அப்பாவுக்கு விபத்து ஏற்பட்ட சமயத்தில் எங்களிடம் பணம்...
சில்க் ஸ்மிதா..
நடிகைகள் ஒரு சிலரை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிபட்ட ஒரு நடிகை தான் சில்க் ஸ்மிதா.
இவர் இருந்த போது அப்படி ஒரு பெயரும், புகழும் சேர்ந்து வாழ்ந்தார். ஆனால் சினிமாவில் உச்சத்தில் இருந்த போது திடீரென த ற் கொ லை செ ய் து கொ ண் டா ர்.
அவர் ஏன் இ றந்தார் என்பதற்கான விவரம் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. தற்போது இவரை பற்றி...
நடிகை ஷிவானி..
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி யுள்ளார் இளம் சீரியல் நடிகை ஷிவானி.
இதுமட்டுமின்றி தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆனார்.
இந்நிலையில் ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளது : “எனது பதிவில் மூன்றாம் தரமான கருத்துக்களை கமெண்ட் செய்பவர்களுக்கு நான்...
மின் ஊழியரின் தவறால் வெடித்துச் சிதறிய வீடு: அதிர வைக்கும் சம்பவத்தின் வீடியோ காட்சி!!
Tamil News - 0
அமெரிக்கா.......
அமெரிக்காவில் மின் ஊழியர் ஒருவர் தவறுதலாக எரிவாயு இணைப்பு ஒன்றை சேதப்படுத்த, ஒரு வீடே வெடித்துச் சிதறிவிட்டது.
Dubuque என்ற இடத்தில் எரிவாயு குழாய் உள்ள இடத்தில் மின் வேலை நடந்துள்ளது. அப்போது, மின் ஊழியர் ஒருவரின் இயந்திரம் ஒன்று எரிவாயுக் குழாயை சேதப்படுத்தியுள்ளது.
அப்போது அந்த எரிவாயுக் குழாய் வெடித்துச் சிதறியதில் வீடே நாசமாகிவிட்டது. வீடு வெடித்துச் சிதறுவதையும் தீப்பற்றி எரிவதையும் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் காணலாம்.
இந்த விபத்தில் நல்ல...
பிரான்சில்...........
பிரான்சில் பிரெஞ்சு ரிவியரா கடற்கரை மற்றும் கரையோரப் பகுதிகளில் அலெக்ஸ் புயலால் கன மழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பேரழிவு ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் இதுவரை 18 பேர் மாயமானதாகவும், மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் அலெக்ஸ் புயல் காரணமாக ஆறுகள் கரைகளை உடைத்ததால் பாலங்கள் இடிந்து சாலைகள் நீரில் மூழ்கின.
சனிக்கிழமை காலை மழை தணிந்ததால் அதுவரை விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டது, ஆனால் பிரளயத்தின் தாக்கம்...
இளைஞனை போன் செய்து தனது வீட்டுக்கு வர சொன்ன காதலி! இரவில் அங்கு சென்ற அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Tamil News - 0
இந்தியா..........
இந்தியாவில் காதலி வீட்டுக்கு சென்ற காதலனை அவர் குடும்பத்தார் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் தீரா பிப்பர்கீடா கிராமத்தை சேர்ந்தவர் விஜய் நிஷாத் (22). இவரும் இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு விஜய்க்கு போன் செய்த காதலி தனது வீட்டு அவரை வரும்படி கூறினார்.
இதையடுத்து விஜய் தனது காதலி வீட்டுக்குள் சென்ற போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
காரணம்...
சூனியம் வைச்சு கொன்னது நீங்கதான்.. பழங்குடி பெண்களுக்கு ஊர் மக்களால் நேர்ந்த கொடுமை!!
Tamil News - 0
பில்லி சூனியம்.........
பெண் ஒருவரை பில்லி சூனியம் வைத்து கொன்றதாக பழங்குடி பெண்கள் இருவரை கிராம மக்கள் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் உள்ல, ஆங்லாங் மாவட்டத்தை சேர்ந்த கிராமம் ஒன்றில் ஊர் தலைவர் மகளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து மருத்துவம் பார்த்தும் அவர் குணமாகாமல் இறந்தார்.
இதைத்தொடர்ந்து, ஊர் தலைவர் மகள் இறந்ததற்கு பழங்குடி இன பெண்கள் இருவர் பில்லி சூனியம் வைத்ததே காரணம்...
இன்றைய ராசிபலன்..........
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். உறவினர்களின் வருகையால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். அக்கம்பக்கத்தினர் ஆதரவு உங்களுக்கு இருக்கும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக் சங்கடங்கள் நீங்கும். உத்தியோகம் ரீதியான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தொழில் துறையில் லாபம் சீராக இருக்கும். குரு பகவானை வழிபட நன்மைகள் நடைபெறும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த காரியங்களில் தடைகள் தாமதங்கள் உருவாகலாம். கிரக...
















