Tamil News
4776 POSTS
0 COMMENTS
வீட்டிலேயே கு ழந்தை பி ரசவித்த 16 வ யதுச் சி றுமி : சமூக வலைதளத்தால் ந டத்த வி பரீதம்!!
Tamil News - 0
வீ ட்டிலேயே..
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் ச மூக வ லைதளம் மூ லம் ப ழகி சி று மி யை பா லி ய ல் வ ன் கொ டு மை செ ய் த இ ளைஞரை பொ லிசார் போ ஸ் கோ ச ட்டத்தி ன்கீழ் கை து செ ய்துள் ளனர்.
மகாராஷ்டிர மாநி லம் மு ம்பையில் 18 வ...
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த காரியத்தை செய்வதில் ஏதாவது ஒரு தடங்கல்கள் இருந்து கொண்டே இருக்கும். நீங்கள் நினைத்த விஷயங்கள் நினைத்த நேரத்தில் சரியாக முடிக்க முடியாமல் போகலாம். கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை குறைவதற்கு நீங்கள் வாய்ப்புகளை கொடுக்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அமைதியான சூழ்நிலை காணப்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்...
ஆமை விழுங்க போராடிய முதலை.. இறுதியில் ஆமை நடந்த ட்விஸ்ட் என்ன தெரியுமா? வைரல் வீடியோ!!
Tamil News - 0
முதலை...
முதலை ஒன்று ஆமை பிடித்து விழுங்குகிறது ஆனால் ஆமையின் ஓட்டை உடைக்க முடியாமல் திணறும் வீடியோ காட்சி இணையத்தி வைரலாகி வருகிறது.
உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் ஒரு உயிரை வேட்டையாடி தான் உயிர்வாழுகின்றன. அந்த முயற்ச்சியில், குறிப்பிட்ட வீடியோ காட்சியில் முதலை ஒன்று ஆமையை விழுங்க முயற்சிக்கிறது.
ஆனால், அதன் தாடை வலிமையைக்கொண்டு ஆமை ஓட்டை உடைக்க முயற்சி செய்துள்ளது. ஆனாலும் முதலையால் முடியவில்லை.
இறுதியில் முதலையிடமிருந்து ஆமை சாதுர்யமாக தப்பித்து...
பிக்பாஸ் சீசன் 4-ல் இந்த 5 பேர் உறுதியாம்.. போட்டியாளர்களின் அறிமுகம் எப்போது தெரியுமா? லீக்கான தகவல்!
Tamil News - 0
பிக்பாஸ்...
பிக்பாஸ் சீசன் 4 தமிழ் எப்பொழுது என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். தெலுங்கில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை, செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்கியது. இதனால் தெலுங்கு பிக் கோலாகலமாக ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்துள்ளனர்.
ஆனால், தமிழில் எப்போது துவங்கும் என்ற எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதுவரை இரண்டு ப்ரோமோ வெளியான நிலையில் மூன்றாம் ப்ரோமோ இந்த வாரம் வெளியாகும்...
பிரிட்டனில்....
பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் முகத்தில் மாஸ்க் அணிவதற்கு பதிலாக பாம்பை கழுத்தில் அணிருந்த சம்பவம் சக பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில், நபர் ஒருவர், மாஸ்குக்கு பதிலாக பாம்பு ஒன்றை கழுத்தில் அணிந்து கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டிருந்த அந்த பயணி மாஸ்க் அணிவது கட்டாயம் என்ற விதியை கேலி செய்யும் விதமாக, பாம்பினை அணிந்து இருந்தது தெரியவந்தது.
இந்த காட்சியை நேரில் கண்ட 46 வயது சக பெண்...
பிரான்சில்....
பிரான்சில் பொலிசர் உடை அணிந்து பொலிசாரை நிறுத்தி விசாரணை செய்த பொலிசா சாமியார் கைது செய்யப்பட்டார்.
பிரான்சின் Maisons-Alfort (Val-de-Marne) நகரில், இருக்கும் Avenue de la République வீதியில் இரண்டு போலி பொலிசார் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் காவல்துறை ஆடை அணிந்து, கையில் 'ப்ளாஷ்' விளக்குகள் வைத்துக்கொண்டு, வீதிகளில் சென்றவர்களை விசாரித்துக்கொண்டிருந்தனர். சிலரிடம் இருந்து பணம் லஞ்சமாக கூட பெற்றுக்கொண்டிருந்தனர்.
ஆனால் நீண்ட நேரம் இந்த 'கொள்ளை' நீடிக்கவில்லை. நள்ளிரவு...
திருமணத்துக்கு மறுத்து 7 ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டிலிருந்து வெளியேறிய இளம்பெண்! தற்போது செய்துள்ள வியக்க வைக்கும் செயல்!!
Tamil News - 0
இந்தியா..
இந்தியாவில் திருமணம் செய்து கொள்ளுமாறு குடும்பத்தார் வற்புறுத்தியதால் 7 ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறிய பெண் தற்போது சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று வியக்க வைத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தின் மீருட்டை சேர்ந்தவர் சஞ்சு ராணி வெர்மா (35).
சஞ்சு முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தபோது இவரின் தாய் உயிரிழந்தார். இதன்பின்னர் குடும்பத்தார் சஞ்சுவின் படிப்பை நிறுத்திவிடுமாறும், திருமணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்தினர். ஆனால் படிப்பின் மீது அதிக ஈடுபாடு...
மலேசியா.....
மலேசியாவில் 62 வயது பெண் 28 வயது இளைஞனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
Datuk Zaleha Bujang என்ற 62 வயது பெண்ணுக்கும் Ashraf என்ற 28 வயது இளைஞனுக்கும் இரு தினங்களுக்கு முன்னர் ஜேசின் பகுதியில் கோலாகலமாக திருமணம் நடந்தது.
இருவருக்கும் 34 வயது வித்தியாசம் என்ற நிலையில் தம்பதியின் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.
Datuk Zaleha Bujang கூறுகையில், முதல் முறை Ashrafவை சந்தித்த போதே எங்களுக்குள் காதல் உணர்வு ஏற்பட்டது.
எனக்கு...
மகளை கிண்டல் செய்த நபரை தைரியமாக தட்டி கேட்ட தாய்க்கு நேர்ந்த கொடூரம்: சிசிடிவி-யில் பதிவான கலங்க வைக்கும் காட்சி!!
Tamil News - 0
இந்தியாவின்...
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் மகளை கிண்டல் செய்த நபரை தட்டி கேட்ட தாய் நடுரோட்டில் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஜியாபாத்தின் காவி நகர் பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது.
சுனில் சவுதாரி என்ற நபர் அதே பகுதியை சேர்ந்த முகேஷ் தேவி என்பவரின் மகளை தொடர்ந்து கிண்டல் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பத்தன்று தனது மகளை கிண்டல் செய்து வந்த சுனில் சவுதாரியை முகேஷ் தேவி தட்டி...
மூன்று சூறாவளியால் சின்னா பின்னமான வடகொரியா: நேரில் பார்வையிட்ட கிம் ஜாங் உன் கூறிய வார்த்தை!!
Tamil News - 0
வடகொரியாவில்......
வடகொரியாவில் ஒரே வாரத்தில் மூன்று சுறாவளிகளால் சேதமடைந்துள்ள பகுதியை பார்வையிட்ட கிம் ஜாங் உன், ராணுவத்தின் பங்களிப்பை பாராட்டியுள்ளார். வடகொரியாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள காங்புக்-ரி கிராமம் கடுமையான சூறாவாளியால் பெரும் சேதமடைந்தது.
உடனடியாக ராணுவத்தை களமிறக்கிய கிம் ஜாங் உன், புயல் வீசிய பகுதியில் இருந்த மொத்த சேதங்களையும் அப்புறப்படுத்திய ராணுவத்தினர், அந்த மொத்த கிராமத்தையும் புதுப்பொலிவுடன் மாற்றியுள்ளனர்.
வடகொரியாவை சமீபத்தில் மூன்று சூறாவளிகள் தாக்கியது. இதனால் நாட்டின் பெரும்...
















