Tamil News
4776 POSTS
0 COMMENTS
கணவனை விவாகரத்து செய்துவிட்டு மறுமணத்துக்கு தயாரான இளம்பெண்! திருமணத்தன்று மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Tamil News - 0
இந்தியாவில் அழகு நிலையத்துக்கு சென்ற புதுப்பெண் மர்மநபரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சோனு. இளம்பெண்ணான இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. பின்னர் கணவர் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனையால் சோனுவும், அவர் கணவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இந்த நிலையில் கவுரவ் என்ற நபரை சோனுக்கு இரண்டாவதாக திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் முடிவு செய்தனர். அதன்படி ஞாயிறு அன்று திருமணம்...
போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாதாள உலக செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதை நிறுத்துமாறு ஊடக நிறுவனம் ஒன்றின் அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
தகவல்களை வெளியிடும் இந்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவில்லை என்றால்,
தகவல்களை வழங்கும் இரண்டு ஊடகவியலாளர்களை மௌனிக்க செய்ய போவதாக வெளிநாடு ஒன்றில் இருந்து தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனை சவாலுக்கு உட்படுத்தினால், இரண்டு வாரங்களுக்குள் நாட்டை உலுக்கும் செய்தி கிடைக்கும் எனவும் தொலைபேசியில்...
ஒரு பைசா கூட செலவில்லாமல் அருமையான ஒரு பாட்டி வைத்தியத்தை தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். இதை படித்த உடனே நிச்சயமாக அசந்து போய் விடுவீர்கள். பலருக்கு தற்போது நாள் முழுவதும் கணினி முன்பு உட்கார்ந்து பார்க்கும் வேலை இருப்பதால் கழுத்து வலியினால் அவதிப்படுவார்கள்.
மேலும் ஒரு சிலருக்கு தலையில் நீர்கோத்து தலை பாரம், எந்நேரமும் மூக்கில் நீர் வடிதல், சளி, ஜலதோஷம் ஆகிய பிரச்சனைகள் இருக்கும். இவர்கள்...
ஊரடங்கு காலத்தில் 1200+ கி.மீ தந்தையை சைக்கிளில் அழைத்து சென்ற ஜோதி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என காட்டுத்தீயாய் பரவி வரும் தகவல் உண்மையல்ல என தெரியவந்துள்ளது.
ஜோதியின் தந்தை மோகன் பஸ்வான் குருகிராமில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்திருக்கிறார். லாக் டவுன் அமல்படுத்தப்பட்ட நேரத்தில் மோகனுக்குக் காயமும் ஏற்பட்டிருக்கிறது.
இதனால், அன்றாட உணவுக்கே வழியில்லாத நிலை. கடும் வறுமையில் வாடிய நிலையில், தந்தையைச் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல...
இளம் வயது திருநங்கைகள் தான் குறி! ஆசை வார்த்தை கூறி சொகுசாக வாழ்ந்து வந்த இளைஞன்… அம்பலமான பகீர் மோசடி!!
Tamil News - 0
தமிழகத்தில் திருநங்கைகளை குறிவைத்து ஏமாற்றி பண மோசடி செய்த நபர் குறித்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் திருநங்கை பிரியங்கா. இவருக்கும் புழல் பகுதியை சேர்ந்த முகமது உசேன் என்பவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
திருநங்கை பிரியங்காவை திருமணம் செய்துகொண்டு வாழ்வதாக ஆசை வார்தைகள் கூறி அவருடன் பழகிவந்த முகமது உசேன் தான் கப்பலில் பணியாற்றுவதாகவும் கூறியுள்ளார்.
பிரியாங்காவின் டெபிட் கார்ட் கைபேசி என...
பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்தவர் இப்பொது எப்படி உள்ளார் தெரியுமா? வைரலாகும் புகைப்படங்கள் இதோ..
Tamil News - 0
கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பாபநாசம்.
இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் வெற்றியும் அடைந்தது.
மேலும் இப்படத்தில் கமல்ஹாசனுக்கு மகளாக நடிகை நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் அணில் நடித்திருப்பார்கள்.
நடிகை எஸ்தர் அணில் மலையாளத்தில் ட்ரீஷியம் மற்றும் தெலுங்கில் திருஷ்யம் திரைப்படங்களிலும், இதே கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பார்.
இந்நிலையில் சிறிய மகளாக நடித்த எஸ்தர் அணில் தற்போது மலையாள...
ஐந்து, ஆறு என்னுங்க… மீண்டும் திருமணமா? சர்ச்சையை கிளப்பும் வனிதா! கொதித்தெழுந்த ரசிகர்கள்…. இங்கயுமா?
Tamil News - 0
பிக் பாஸ் வனிதா அவரின் குக்கிங் யூடியூப் சேனலில் திருமணம் குறித்து பேசியதால் ரசிகர்கள் கொதித்தெழுந்து சரமாரியாக திட்டி தீர்த்துள்ளனர்.
இரண்டு முறை திருமணம் செய்து கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்ற வனிதா கிராபிக்ஸ் டிசைனர் பீட்டர் பாலை கடந்த 27-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் சமூகவலைத்தளத்தில் சர்ச்சை நாயகியாவே வலம் வந்தார். சர்ச்சைகளை கடந்தும் தற்போதும், யூடியூப் சேனலில் சமையல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தயாரித்து வெளியிட்டு வருகின்றார்.
இன்று...
திருமணம் ஆன ஒரு நாள் கழித்து மனைவியை வேறொரு நபருக்கு விற்ற கணவன்! எவ்வளவுக்கு தெரியுமா? பகீர் பின்னணி!
Tamil News - 0
பாகிஸ்தானில் திருமணமான ஒருநாளுக்கு பின்னர், கணவன், மனைவியை வேறொரு நபருக்கு விற்றுவிட்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் Gujranwala பகுதியைச் சேர்ந்த உஸ்மான் சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான ஒரு நாள் கழித்து மனைவியை லாகூருக்கு பயணமாக அழைத்து செல்வதாக, மனைவியை உடன் அழைத்து சென்றுள்ளார்.
ஆனால், அங்கு உஸ்மான் யாரோ ஒருவருக்கு தன்னுடைய மனைவியை சுமார் 6,600( இலங்கை மதிப்பில் 12,26,593 ருபாய் ) திர்ஹாமிற்கு விற்றுவிட்டு,...
முடி கொட்டுதல் சற்று எரிச்சலான விஷயம் தான். இப்போது இருக்கும் காலகட்டத்தில் உங்கள் முடிகளைப் பராமரிக்க நேரம் இல்லாததால் ஏதோ ஒரு ஷாம்பூ மற்றும் ஏதோ கண்டிஷனர் பயன்படுத்தி முடி கொடுக்கிறது என்ற கவலை பலருக்கும் உள்ளது.
எத்தனையோ ஷாம்பூகளை நீங்கள் மாற்றி இருப்பீர்கள் ஆனால் எந்த மாற்றமும் நிகழ வில்லையா? அப்போது நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஆயுர்வேத முறையில் சில ஹேர் மாஸ்க்கை கடைப் பிடியுங்கள்.
நெல்லிக்காய் மற்றும் சீயக்காய்
நெல்லிக்காய்...
வாடகையே கட்ட முடியல…. மின் கட்டணம் இரண்டு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது? தீயாய் பரவும் சேரனின் பதிவு!!
Tamil News - 0
இயக்குனர் சேரன் அதிக மின் கட்டணம் விதிக்கப்பட்டு இருப்பதாக ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,
"தமிழகம் முழுவதும் மின்வாரியத்துறையின் செயல்பாடுகளில் ஒரு தெளிவின்மை தென்படுகிறது. ஒவ்வொரு மாதத்திற்கான மின்கட்டணம் இதுவரை மாதாமாதம் கட்டிய தொகையிலிருந்து இரண்டு மூன்று மடங்காக பில் வந்திருக்கிறது. (கிராமங்களில் இருப்பவர்களுக்கும்) அதற்கான காரணம் சொல்லப்படவில்லை."
"இதுபோன்ற காலக்கட்டங்களில் மக்களுக்கு சலுகையோடு செயல்படவேண்டிய நிர்வாகம் இப்படி அதிகப்படியாக வசூலிக்க நினைப்பது கேள்வியை எழுப்புகிறது.
இதை எங்கே எப்படி...
















