Saturday, June 27, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
கேரளாவில் கோடீஸ்வர தொழிலதிபரை சில புகைப்படத்தை வைத்து மோசடி செய்து ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறிந்த பெண் உள்ளிட்ட நால்வரை பொலிசார் கைது செய்துள்ளனர். அடிமலி நகரை சேர்ந்தவர் விஜயன். இவர் தொழிலதிபர் ஆவார். கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி லதாதேவி என்ற பெண் விஜயன் வீட்டுக்கு வந்தார். விஜயனுக்கு முன்பின் அறிமுகம் இல்லாத அவர், விஜயன் உறவினரின் 9.5 செண்ட் நிலம் வாங்குவது தொடர்பாக அவருடன் பேசினார். அப்போது...
அமெரிக்காவுடன் அணுசக்திப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான உடனடி திட்டமில்லை என்று வட கொரியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் சோ சான்-ஹூய் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கொரியாவுக்கு எதிரான கொள்கைகளை அமெரிக்கா தொடா்ந்து கடைப்பிடித்து வருகிறது. அந்த நாட்டின் நடவடிக்கைகள் அனைத்தும் வட கொரியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில், அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கோ, ஒப்பந்தம் மேற்கொள்வற்கோ எந்த வாய்ப்பும்...
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குசல் மெண்டிஸின் வாகனம் விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை, ஹெரென்துடுவ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில், 74 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குசல் மென்டிஸின் மோட்டார் வாகனம் மோதியாில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அக்காவின் திருமணம் முடிந்த ஒரு மணி நேரத்தில் தம்பி விபத்தில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியை சேர்ந்தவர் நஞ்சுண்டன். இவரது மனைவி எல்லம்மா. இவர்களுக்கு 2 மகன்கள் 1 மகள் இருந்த நிலையில், இளைய மகன் தமிழரசன்(20) கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழரசனின் அக்காவிற்கு நேற்று காலை அப்பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் காலை 5 மணிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அக்காவின்...
செம்பருத்தி சீரியல் புகழ் கதிர்வேல் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் பற்றி தெரிவித்துள்ளார். அவருக்கு திடீரென்று நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாகவும் அறிவித்துள்ளார். அதில், என்னை மிகவும் நேசிக்கும் உங்களை அழைக்காததற்கு மன்னித்துக்கொள்ளுங்கள். இது எனக்கு மிக முக்கியமான நாள். எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது. அதற்கு காரணம் இந்த ஊரடங்கு தான். நான் உங்களை என் திருமணத்துக்கு நிச்சயம் அழைப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.   View this post on Instagram   This day is the massive day...
லண்டனில் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு மைதானத்திற்கு அருகே துப்பாக்கிச் சூட்டி 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Islington-ல் இருக்கும் Roman Way பகுதியில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, பொலிசார் அப்பகுதிக்கு உடனடியாக விரைந்துள்ளனர். ஆனால், பொலிசார் அவரை காப்பாற்ற முயல்வதற்குள் இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிற்பகல் 3 மணிக்குப் பிறகு, அங்கிருக்கும் விளையாட்டு...
கடந்த நான்கு வாரங்களில் மாத்திரம் இலங்கையின் 28 சிறைச்சாலைகளில் இருந்து சிறைக்குள் அனுமதிகப்படாத 3000 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் 1102 கைத்தொலைபேசிகள், 688 சிம் அட்டைகள், 283 தொலைபேசி மின்னேற்றிகள், 1310 மின்கலங்கள் என்பன அடங்குகின்றன. அத்துடன் 116 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளும் கைதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. கொழும்பு விளக்கமறியல் சிறை, கொழும்பு மெகசின் சிறை, நீர்கொழும்பு மற்றும் தும்பரை சிறைகளில் இருந்து 77 செவிஒலிக்கருவிகள் கைப்பற்றப்பட்டன. அத்துடன் 9 ஆயிரத்து 999 ரூபா...
கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள மந்தநிலையினால், உணவிற்கான உதவிகளை நம்பியிருக்கும் அவுஸ்திரேலியர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்துள்ளது. இன்றைய சூழலில், அவுஸ்திரேலியாவில் 14 லட்சம் மக்கள் உணவிற்கான உதவிகளைப் பெறுகின்றனர். இதுவே பெருந்தொற்று சூழலுக்கு முன்னதாக சுமார் 8 லட்சம் மக்களே இந்த உதவிகளைப் பெற்றுள்ளனர். பெருந்தொற்று சூழலினால், உணவு உதவிகள் தேவைப்படுவோரின் எண்ணிக்கை 78 சதவீதம் அதிகரித்துள்ளது என கொரோனாவுக்கான அவுஸ்திரேலிய செனட் குழுவிடம் கூறியுள்ளார் அவுஸ்திரேலிய உணவு வங்கியின் தலைமை...
அடையாளம் தெரியாத வினோத உயிரினம் ஒன்றின் காணொளி சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது. இந்த வீடியோவில் உள்ள விசித்திரமான தோற்றமுடைய உயிரினத்தைக் கொண்டு வெளியிடப்பட்ட இந்த வீடியோவில் இந்த உயிரினத்திற்கு ஒரு குழாயிலிருந்து உணவு சாப்பிட வழங்கப்படுகிறது. வீடியோவில் காணப்படும் இந்த உயிரினம் அதன் வாயில் சிறிய பற்கள் போலத் தோற்றமளிக்கும் வித்தியாசமான புள்ளிகளைக் கொண்டுள்ளது, சிறிய பின்னங்காலுடன், முன்னாள் மொட்டையான கைகளுடன் காணப்படுகிறது. கண்கள் எதுவும் இல்லாமல் அடையாளமே தெரியாமல் காட்சியளிக்கிறது....
கொரோனா காலக்கட்டத்தில் பெரும்பாலான ஐடி நிறுவனங்களும், டேட்டா எண்ட்ரி போன்ற நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு கூறியுள்ளனர். இதனால் வொர்க் ஃப்ரம் ஹோமில் பணியாற்றுவோர் எண்ணிக்கை இந்த லாக்டவுண் காலத்தில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஒரு பெண் மணமேடையில் மணப்பெண் கோலத்தில் இருந்தபடி லேட்டாப்பைப் பார்த்து வேலை பார்ப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வரைல் ஆகி வருகிறது.   If you think you are under work pressure...