Saturday, December 6, 2025

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் ஒரு எண்ணெய் டேங்கர் லாரி வெடித்து அதிவேக நெடுஞ்சாலையில் வீசியதில் 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 117 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். வென்லிங் நகரில் உள்ள லியாங்சன் கிராமத்திற்கு அருகே மாலை 4:40 மணியளவில் ஏற்பட்ட இந்த வெடிப்பால், ஷென்யாங்-ஹைகோ அதிவேக நெடுஞ்சாலையில் அருகிலுள்ள சில குடியிருப்பு வீடுகள் மற்றும் தொழிற்சாலை பட்டறைகள் இடிந்து விழுந்துள்ளது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக அரசு நடத்தும்...
கொரோனா அச்சுறுத்தலால் சென்னையில் மதுபானக் கடைகள் திறக்க தடை விதிக்கப்படுள்ளது. சென்னையைத் தவிர்த்து பிற பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிலர் சென்னையைத் தாண்டிச் சென்று மதுபாட்டில்கள் வாங்கி வருவதைத் தடுக்க சோதனைச் சாவடிகளில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கிழக்கு கடற்கரைச்சாலையில் முட்டுக்காட்டில் உள்ள சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை இரவு வாகனசோதனை செய்துக் கொண்டிருந்த கானத்தூர் போலீஸார், அங்கு வந்த இன்னோவா காரை மறித்து,...
ஹிந்தியில் 13 சீசன்கள் வரை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது தான், தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் 2 அல்லது 3 சீசன்களையே கடந்துள்ளது. தமிழில் பிக்பாஸ் சீசன் 3 கடந்த வருடம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதில் மலேசிய பாப் பாடகர், முகேன் வெற்றி பெற்றார். ஆரம்பத்தில் இருந்தே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, தர்ஷன், லாஸ்லியா, கவின் ஆகியோர் ஒரு சில காரணங்களால் வெற்றிபெறவில்லை. ஒரு வேலை பிக்பாஸ் கொடுத்த...
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான அசுரன் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து கௌதம் இயக்கத்தில் தனுஷ் நடித்து பல வருடங்களாக வெளியாகாமல் இருந்த "எனை நோக்கி பாயும் தோட்டா" படமும் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் பட்டாஸ் என்றொரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் டி40 என்று சொல்லப்படும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்...
ஐசிசி தற்போது கொரோன வைரஸ் எப்படி கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது என்று தினறிக்கொண்டு வருகிறது. ஒரு பக்கம் புதிதாக விதிகளை வகுக்க வேண்டும். மறுபக்கம் வீரர்களுக்கு தொற்றும் ஏற்பட்டு விடக்கூடாது. இதன் காரணமாக பல புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது ஐசிசி. 14 நாட்கள் வீரர்கள் தனிமையில் இருக்க வேண்டும், வீரர்கள் கொண்டாட்டத்தின்போது ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொள்ளக்கூடாது என்று பல விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது .இதில் முக்கியமாக பந்தின் மீது...
ஜீவன் (பிறப்பு: ஜூலை 6, 1975) என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவருடைய இயற்பெயர் விஜயபாஸ்கர் ரெங்கராஜ் என்பதாகும் . யுனிவர்சிடி என்ற திரைப்படம் மூலமாக கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். அதன் பின்பு ’ அதன் பிறகு அவர் காக்க காக்க படத்தில் வில்லனாக நடித்தார். அதுதான் அவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து அவர் நடித்த திருட்டுப்பயலே, நான் அவனில்லை படங்கள் வெற்றி படமாக அமைந்தது....
தங்களுக்கு கொரோனா இருப்பதாக பொய் சொல்லி கொரோனா அவசர நிதியுதவி கோருவோர், 5,000 டொலர்கள் வரை அபராதம் செலுத்தவேண்டிவரும் என கனடா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது விரைவில் சட்டமாக்கப்பட உள்ளது. போலியான ஒரு கோரிக்கை, சரியான வருவாயை தெரிவிக்க தவறுதல், தனக்கு நிதியுதவி கோர தகுதி இல்லை என்று தெரிந்தும் உதவி பெறுதல், உண்மைகளை மறைத்தல் ஆகிய அனைத்தும் அந்த சட்டத்தின் கீழ் குற்றமாகும். இந்த குற்றங்களுக்கு தண்டனையாக 5,000...
இன்னும் சில காலம் இந்த நடிகர் நம்முடன் இருந்திருக்கலாம் என நினைக்க வைக்கும் நடிகர்களில் ஒருவர் மணிவண்ணன். 1983ஆம் ஆண்டு ஜோதி என்ற ஒரு படத்தின் மூலம் இயக்குராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் 1984ஆம் ஆண்டு ‘நூறாவது நாள்’ என்கிற ஒரு படத்தினை இயக்கி தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பினார். இயக்கம் மட்டுமில்லாது நடிப்பிலும் அசாத்திய தி றமை பெற்றவர் மணிவண்ணன். 1989ஆம் ஆண்டு...
காலை உணவை தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். அதேபோல எண்ணெய் அதிகம் கொண்ட உணவுகளையும் காலையில் தவிர்ப்பது நல்லது. உடல் எடையை குறைக்க முடிவெடுத்த பலருக்கும் எந்த உணவுகளை சாப்பிடுவது, தவிர்ப்பது என்பதில் பெரும் குழப்பம் நீடிப்பது சகஜம். காலையில் சாப்பிடும் உணவு என்பது டயட் இருப்பவர்களுக்கு முக்கியமான ஒன்று. காலை ஆரோக்கியமான உணவுடன் ஆரம்பித்தால் தான் அன்றைய நாள் சிறப்பானதாக அமையும். உடல் எடையும் குறைய வேண்டும், அதே நேரம் ஊட்டச்சத்தும்...
புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது அதிரடி-மசாலா படங்களின் காரணமாக இவர் நன்கு அறியப்படுகிறார். 2011 வரை, அவர் 12 படங்களை இயக்கியிருந்தார் இவர் நடிகர் விஜய குமாரின் மகளான ப்ரித்தா வினை திருமணம் செய்யது கொண்டார். தற்றபோது இவர்களுக்கு 3 தோளுக்கு மேல் வளர்ந்த ஆண் பிள்ளைகள் உண்டு அண்மையில் ப்ரிதா பேட்டி ஒன்றில் கூறீகையில் அம்மா என்கிற முகம் மிக மிக அன்பான தன் உலகமே...