இன்றைய ராசிபலன் (28.09.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்…
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதுமைகளை படைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தைரியமாக முடிவுகளை எடுப்பீர்கள். நினைத்த காரியத்தை விரைவாக முடிப்பது நல்லது. வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். வாகன பயணங்கள்...
இன்றைய ராசிபலன் (27.09.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்…
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றமான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் ப்ரோமோஷன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் படிப்பில் முன்னேற சில முயற்சிகளை மேற்கொள்ளலாம். சொந்த தொழிலில் புதுப்புது ஐடியாக்களை...
இன்றைய ராசிபலன் (26.09.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி, மகிழ்ச்சியை கொடுக்கும். எதையோ சாதித்தது போல நிம்மதியாக நேரத்தை கழிப்பீர்கள். சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்த தொழிலில்...
இன்றைய ராசிபலன் (25.09.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்…
மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் இன்று மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பீர்கள். கேலி கிண்டல் இப்படியே நேரம் ஓடிவிடும். அதனால் அலுவலக வேலை சொந்த தொழிலில் கவனம் இருக்காது. கவனக் குறைவின் காரணமாக சின்ன சின்ன...
இன்றைய ராசிபலன் (24.09.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்......
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிதிநிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். கடன் கொடுத்தவர்கள் கழுத்தை பிடிப்பார்கள். ஆகவே சிரமப்பட்டு பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சொந்தத் தொழிலில் எதிர்பார்த்த லாபம்...
இன்றைய ராசிபலன் (23.09.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்…
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் இருக்கும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவை சாப்பிடுங்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். தொழிலில் பெருசாக முதலீடு...
இன்றைய ராசிபலன் (22.09.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்…
மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் இன்றுன்று உறவுகளுடன் சந்தோஷமாக நேரத்தை கழிப்பீர்கள். நீண்ட நாள் பிரிந்த நட்பு, நீண்ட நாள் பிரிந்த உறவுகள், ஒன்று சேருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக நீண்ட நாள் பிரிவுக்கு...
இன்றைய ராசிபலன் (21.09.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்….
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புதுமையான சிந்தனை இருக்கும். அடுத்தவர்களால் யோசிக்கவே முடியாத புதுமையான சில விஷயங்களை இன்று நீங்கள் யோசித்து, அதை செயல்படுத்தி சாதித்தும் காட்டுவீர்கள். சிறப்பு வாய்ந்த அதிர்ஷ்டம் நிறைந்த...
இன்றைய ராசிபலன் (20.09.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்....
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கக்கூடிய நாளாக தான் அமையும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீங்கள் எடுக்கக்கூடிய முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். மனதில் குழப்பம் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கிறது. இதை...
இன்றைய ராசிபலன் (19.09.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்…
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனது புத்துணர்ச்சியாக இருக்கும். எல்லா வேலைகளையும் சுறுசுறுப்பாக செய்து முடித்து விடுவீர்கள். காலையில் எப்படி போனீங்களோ, அதே மாதிரி மாலையில் வீட்டுக்கு பிரெஷ் ஆக திரும்பி வருவீர்கள்....








