இரவில் டீ விற்கும் இளைஞன்… பகலில் கல்வி கற்கும் நெகிழ வைக்கும் வீடியோ காட்சிகள்!
இந்தியாவில்..
இந்தியாவில் மாணவர் ஒருவர் இரவில் தேனீர் விற்பனை செய்து, பகலில் கல்வியைத் தொடர்ந்து இரண்டிலும் வெற்றிக்கொடி கட்டியுள்ளார்.
இரவில் தேனீர் வியாபாரத்தில் உழைக்கும் பணத்தை தனது கல்விச் செலவிற்காக குறித்த இளைஞர் செலவிடுகின்றார்.
இந்த மாணவனின்...
மாசம் ஒரு கோடி ரூபா வருமானம் தேடும் 16 வயது யுவதி : சுவாரஸ்ய தகவல்!!
அமெரிக்கா..
இசபெல்லா பாரட் (Isabella Barrett) என்ற பிரபல அமெரிக்க மாடல் அழகி மாதம் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபா பணம் சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளார். மிக இள வயதிலேயே இசபெல்லா மாபெரும் வெற்றியை அடைந்துள்ளார்.
தனது...
ரொமான்டிக்கா போஸ் கொடுத்த மாப்பிள்ளை… உள்ளே வந்த குரங்கு.. பின்னர் நடந்த சம்பவம்!!
திருமணம்..
ஒரு திருமணம் நடைபெறும் போது அதனை சுற்றி நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் அடுத்தவர்கள் கவனம் பெறும் அளவுக்கு யோசித்து யோசித்து செய்வார்கள்.
யாருமே செய்யாத வகையில் திருமண போட்டோ ஷூட் ஐடியாக்களை பயன்படுத்துவது, ரேஷன்...
கமல்ஹாசன் பாணியில் இலவசமாக கட்டிப்புடி வைத்தியம் : நூதன முயற்சியில் இறங்கிய இரு பெண்கள்!!
பெங்களூரு...
பெங்களூரு சர்ச் சாலையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக இளம்பெண்கள் 2 பேர் அனைவருக்கும் இலவசமாக கட்டிப்புடி வைத்தியம் செய்து வருகின்றனர்.
பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து அபூர்வ அகர்வால் (வயது 19)...
300 கிலோ தங்கம்… இரட்டை பேரக்குழந்தைகளை பிரம்மாண்டமாக வரவேற்கும் முகேஷ் அம்பானி!!
முகேஷ் அம்பானி..
வீட்டிற்கு முதல்முறையாக வரும் தனது பேரப்பிள்ளைகளை வரவேற்க வாய்பிளக்க வைக்கும் பிரம்மாண்ட ஏற்பாடுகளை முகேஷ் அம்பானி குடும்பத்தார் செய்துள்ளனர்.
உலக பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவரின் மகளான இஷா அம்பானி...
“முதல்ல மிஸ் தமிழ்நாடு, இப்போ மிஸ் இந்தியா”… தடைகள் தாண்டி தடம் பதித்த தமிழக கட்டிட தொழிலாளி மகள்...
ரக்சயா....
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் என்னும் பகுதியை சேர்ந்தவர் மனோகர். இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகளான ரக்சயா, தனது சிறு வயது முதல் அழகி போட்டியில் வெற்றி பெற வேண்டும்...
இந்திய போர் விமானியான முதல் இஸ்லாமிய பெண்.. சாதனைப் பெண்ணின் கதை!!
சானியா மிர்சா..
உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூர் தேஹத் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜசோவர் கிராமத்தில் வசித்து வருகிறார் சானியா மிர்சா என்ற இளம்பெண். இவரது தந்தை ஷாகித் அலி ஒரு டி.வி.,...
வலுக்கட்டாயமாக மாப்பிள்ளை செய்த காரியம்… பளார் என அறைந்த மணப்பெண் : வைரல் காட்சி!!
திருமணம்..
திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் மறக்கமுடியாத நிகழ்வாக இருக்கின்றது. இந்நிகழ்வினை நினைவுகூறும் வகையில் புகைப்படங்கள் காணொளிகள் எடுத்து பத்திரமாக வைப்பதை அனைவரும் வழக்கமாக வைத்துள்ளனர்.
இங்கு கனவுகளுடன் மணமேடையில் நின்ற தம்பதிகள், கீழே இறங்கும்...
கடவுள் விஷ்ணுவை திருமணம் செய்துகொண்ட இளம்பெண்… சுவாரஷ்ய பின்னணி!!
ராஜஸ்தான்..
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நரசிங்புரா கிராமத்தை சேர்ந்தவர் பூஜா சிங். 30 வயதான இவர் அரசியல் அறிவியலில் முதுகலை படித்திருக்கிறார். இந்நிலையில், இவர் பகவான் விஷ்ணுவை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தனது...
வயிற்று வலி என நினைத்த பெண்ணுக்கு நடுவானில் திடீரென பிறந்த குழந்தை : அதிர்ச்சியில் மருத்துவர்கள்!!
தென் அமரிக்கா..
தென் அமரிக்க நாடான ஈக்வடார் நாட்டில் இருந்து ஸ்பெயினுக்கு KLM நிறுவனத்தை சேர்ந்த விமானத்தில் பல்வேறு பயணிகள் பயணித்து கொண்டிருந்தனர். அப்போது அதில் பயணம் செய்த தமரா என்ற பெண் பயணி...
















