Thursday, March 5, 2026

பால் தொட்டியில் ஆனந்த குளியல் போட்ட நபர்.. வைரலான வீடியோவால் ச ர்ச்சை!!

0
துருக்கி நாட்டில்.......... துருக்கி நாட்டில் உள்ள பால் தொழிற்சாலை ஒன்றில் பால் நிரப்பிய தொட்டி ஒன்றில் தொழிலாளி ஒருவர் பால் குளியல் போட்ட வீடியோ வைரலானதை அடுத்து அந்த பால் தொழிற்சாலையை மூ ட...

பொம்மை சுற்றுவது போலவே தரையில் சுற்றும் சுட்டிக் குழந்தை! சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொளி!!

0
பொம்மை........... தனது பொம்மை சுற்றுவதைப் பார்த்துவிட்டு குழந்தையும் குதூகலித்து சுற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்போர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. பொம்மை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அதுவும், குழந்தைகளுக்கு பெற்றோர்களுக்கு அடுத்து பிடித்த ஒரு விஷயம்...

அயர்ந்து தூங்கிய வீட்டுக்காரர்…தீ ப்ப ற்றி எ ரிந்த வீடு; உரிமையாளரை கா ப்பாற்றிய கிளி!

0
கிளி........ தீ ப் ப ற்றி எ ரி ந்த வீட்டில் இருந்து உ ரி மையாளரை வ ளர்த்துவந்த கிளி ஒன்று கா ப் பாற்றியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேன் நகரில் வசித்து...

தமிழ் படிக்க ஆர்வம் காட்டும் வெள்ளைக்காரர்!

0
வெள்ளைக்காரர்............ வெளிநாடுகளில் வாழும் நம்மவர்கள் தாய் மொழியை மறந்து தம் பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தை மட்டுமே இக்காலத்தில் கற்றுக்கொடுக்கின்றனர். ஏனெனில் தமிழ் மொழியில் உரையாடுவது அவர்களுக்கு கௌரவகுறைவாக அனேகம் பேர் கருதுகின்றனர். பலர் என் பிள்ளைக்கு தமிழ்...

பிரேசிலில் ஆற்றை கடந்து செல்லும் 50 அடி நீளம் கொண்ட அனகோண்டா பாம்பு? வைரலாகும் வீடியோவின் உண்மை!!

0
பாம்பு... 50 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று ஆற்றை கடந்து செல்வதாக சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வரும் நிலையில், அதன் உண்மை என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது...

எஜமானரின் திருமணத்திற்காக 26 மணி நேரம் பயணம் செய்த நாய்க்குட்டி!!

0
நாய்க்குட்டி........... தன்னை வளர்த்த எஜமானரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக நாய்க்குட்டி 26 மணிநேரம் பயணம் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது துபாயில் பணிபுரிந்து கொண்டிருந்த கேரள பெண் ஒருவர் நாய்க்குட்டியை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார். சமீபத்தில்...

டிரம்ஸ் வாசித்து சாகசம் செய்த 5 வயது குட்டி தேவதை என்னா வேகம்..!!

0
குழந்தை........ குழந்தைகள் திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோக்களோ நம்மை ஆச்சர்யப் படுத்தும். இந்த சிறு வயதில் இப்படி ஒரு திறமையா என அந்தக் குழந்தைகளை மனதார பாராட்ட வைக்கும். அந்த வகையில் தற்போதும் ஒரு குழந்தையின் வீடியோ...

போட்டி போட்டு வாலிபால் விளையாடும் செல்ல கிளிகள்.. இணையத்தில் வைரல்..!

0
கிளிகள்....... வீட்டில் செல்லப்பிராணிகளான நாய், பூனை என அனைத்தையும் வளர்ப்பது உண்டு. அந்த வகையில் பறவைகளையும் வளர்பார்கள். அதிலும் கிளியை செல்லமாக வளர்ப்பது பலர். அப்படி, இணையத்தில் ஒரு வீடியோ காட்சி பெரும் வைரலாகி வருகிறது....

முககவசம் அணிந்துகொண்டு ஸ்டைலாக வலம் வரும் நாய்.. இணையத்தில் வைரலாகும் காணொளி!

0
நாய்............ இணையத்தில் நாய் ஒன்று முககவசம் அணிந்து செல்லும் வீடியோ காட்சி ஒன்று வைரலாகி வருகிறது. ட்விட்டர் பக்கத்தில் டாராக் வார்ட் ஒரு பெண் தனது நாயை வாக்கிங் அழைத்துச் செல்வதைக் கண்டார். நாயை வாக்கிங் கூட்டிப்போவது...

ஆசீர்வாதம் செய்ய கை நீட்டிய பாதிரியார்! அருகில் நின்ற சிறுமி செய்த காரியத்தைப் பாருங்க!!

0
பாதிரியார்.......... பாதிரியார் ஒருவர் ஆசிர்வாதம் செய்வதற்காக கைகளை நீட்டியபோது, பாதிரியார் ஹைஃபை கேட்கிறார் என நினைத்து சிறுமி பாதிரியாருக்கு ஹைஃபை கொடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. பொதுவாக குழந்தைகள் என்றாலே குறும்பு நிறைந்தவர்கள். மிகவும்...