சம்பளம் குறைந்ததால் கணவரை விவாகரத்து செய்த மனைவி : இளைஞரின் பதிவால் சர்ச்சை!!
சீனாவில் வசிக்கும் சியான்சியான் என்ற இளைஞர் தனது வாழ்க்கை அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, திருமண உறவுகளில் பொருளாதார நிலை மற்றும் பரஸ்பரப் புரிதல் குறித்து பெரிய விவாதம் எழுந்துள்ளது.
சியான்சியான் தனது...
திருமண நாளில் சீஸ் கேக் சாப்பிட்டதால் விவாகரத்து : 25 வருட உறவை முடித்த மனைவி!!
அமெரிக்காவில் நடந்த வினோதச் சம்பவம் ஒன்று இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண நாளில் வாங்கிய சீஸ் கேக்கை கணவர் தனியாக சாப்பிட்டதால், மனைவி 25 வருட திருமண வாழ்க்கையை முடித்துள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ்...
15 மனைவிகள், 100 வேலையாட்கள் : விமான நிலையத்தை ஸ்தம்பிக்க வைத்த ஆப்பிரிக்க மன்னர்!!
15 மனைவிகள், 30 குழந்தைகள், 100 வேலையாட்களுடன் ஆப்பிரிக்க மன்னர் வந்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடான எஸ்வாட்டினி(Eswatini) என்ற நாட்டின் மன்னராக இருப்பவர் மூன்றாம் மெஸ்வாட்டி(Mswati).
1986...
600 அடி பள்ளத்தாக்கு எரிமலையில் விழுந்து இறந்த பிரபலத்தின் உடல் 4 நாட்களுக்கு பிறகு மீட்பு!!
எரிமலையில் இருந்து ராட்சத பள்ளத்தாக்கில் சுமார் 600 அடியில் தவறி விழுந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ஜூலியானா உயிரிழந்த நிலையில், அவரது உடல் 4 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.
பிரேசில் நாட்டை சேர்ந்தவர் ஜூலியானா மரின்ஸ்...
ஹோட்டல் அறையில் திடீரென படுக்கைக்கு கீழிருந்து ஏதோ வாசனை.. அலறி கூச்சலிட்ட சுற்றுலாப் பயணி!!
தாய்லாந்து நாட்டை சேர்ந்த பெண் பயணி நடலிசி டக்சிசி, ஜப்பானை சுற்றி பார்க்க வந்திருந்தார். நடலிசி டக்சிசிதங்கி இருந்த அறையில் படுக்கையில் ஓய்வெடுத்து கொண்டிருந்தார்.
அப்போது, கீழிருந்து திடீரென ஒரு வாசனை வந்ததை கவனித்தார்.
அடியில்...
தினமும் ’எனர்ஜி ட்ரிங்க்’ குடித்த இளம்பெண் பரிதாபப் பலி!!
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இளவயது திடீர் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் 28 வயதான இளம் பெண் ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி அமெரிக்காவில்...
11 வயது மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தாய்!!
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பிரகாஷ் ராஜூ மற்றும் சரிதா ராமராஜூ தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது.
இப்படி மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களது திருமணம்...
அலறிய பயணிகள் : நடுவானில் தீப்பிடித்து எரிந்த விமானம்!!
நடுவானில் பறந்துக் கொண்டிருந்த விமானத்தின் மீது பறவை மோதியதால் திடீரென தீப்பிடித்த எரிய துவங்கியது அமெரிக்காவில் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
விமானத்தில் இருந்த பயணிகள் அலறிய நிலையில், இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில்...
இறந்த பிறகும் 6 குழந்தைகளுக்கு உதவிய 9 வயது சிறுமி : குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் 23 வயது இளைஞர்!!
பிரித்தானியாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 9 வயது சிறுமியின் உயிர் பறிபோன நிலையில் 23 வயது நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தென்கிழக்கு லண்டனின் பெக்ஸ்லீஹீத்தில்(Bexleyheath) நிகழ்ந்த பேருந்து விபத்தில்...
திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து உருண்ட பேருந்து : 55 பேர் பலியான சோகம்!!
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கவுதமலாவில், பாலத்தின் மீது சென்றுக் கொண்டிருந்த சொகுசு பேருந்து ஒன்று திடீரென பள்ளத்தாக்கில் கவிழ்ந்து அதள பாதாளத்தில் உருண்டு விபத்திற்குள்ளானதில் 55 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
மத்திய அமெரிக்க...
















