நிர்வாணமாக இறந்து கிடந்த இளம்பெண்: வெட்டப்பட்ட அவரது விரலை வைத்து மோசமான செயலில் ஈடுபட்ட கொலையாளி!!
ரஷ்யா.............
ரஷ்யாவில் பெருவிரல் வெட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக இறந்துகிடந்தார் இளம்பெண் ஒருவர். ரஷ்ய அறிவியலாளரான Ekaterina Antontseva (34)வின் காதலர் வெளிநாடு சென்றுவிட்டு திரும்பியபோது, தன் காதலி கொலை செய்யப்பட்டுக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து...
23 வயது கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து ப்ரிட்ஜில் வைத்த காதலன்! நடந்தது என்ன?
அமெரிக்கா.........
23 வயது கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து அவரது உடலை காதலன் வீட்டில் இருக்கும் குளிர்ச்சாதன பெட்டிக்குள் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் கர்ப்பிணி பெண்...
வெளிநாட்டில் பிச்சை எடுத்து வந்த பெண்ணிண் வங்கிக் கணக்கில் இருந்த தொகை! அதிர்ந்து போன பொலிசார்: எவ்வளவு இருந்தது...
எகிப்தில்..........
எகிப்தில் 57 வயது மதிக்கத்த பிச்சைக்கார பெண்ணின் வங்கிக் கணக்கில் 3 மில்லியன் எகிப்திய பவுண்டுகள் இருந்த நிலையில், அவருக்கு சொந்தமாக ஐந்து குடியிருப்புகள் இருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
எகிப்தில் இருக்கும் பல மாகாணங்களில்...
ஆசிரியர் படுகொலை விவகாரம்… பிரான்சில் 2 நகரத் தலைவர்களுக்கு கொலை மிரட்டல்: தலை துண்டிப்பதாக எச்சரிக்கை!
பிரான்சில்...
நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரம் தொடர்பாக பாடசாலை ஆசிரியர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில், பிரான்சில் நகரத்தலைவர்களுக்கு மர்ம கும்பலால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
அச்சுறுத்தும் இந்த கொலை மிரட்டல் லியோனில் உள்ள ஒரு...
குளிர்சாதனப் பெட்டியில் பெண்ணின் சடலம்… பொலிசாருக்கு தகவல் தெரிவித்த நபர்: அம்பலமான பகீர் பின்னணி!!
அமெரிக்கா.....
அமெரிக்காவில் 23 வயது கர்ப்பிணி பெண்ணை முன்னாள் காதலன் கொலை செய்து பிரிட்ஜில் பதுக்கி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 23 வயது செலினா ஆன் பிராட்லியை கடந்த...
டேட்டிங்கிற்கு இளம்பெண்ணை சந்திக்க ஆசையுடன் சென்ற இளைஞன்! திடீரென தப்பியோடியது ஏன்? வியத்தகு காரணம்!!
சீனா....
சீனாவில் தனது முதல் டேட்டிங்கிற்கு ஆசையாக எதிர்பார்ப்புடன் சென்ற இளைஞர் உணவகத்தில் அளிக்கப்பட்ட பில்லை பார்த்துவிட்டு தோழியிடம் சொல்லாமல் தப்பித்து ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
23 வயது இளம்பெண் ஒருவர் 29 வயது இளைஞருடன்...
லண்டனில் நடந்த சம்பவம்! இளம்பெண் மீது சபலப்பட்ட நபருக்கு நேர்ந்த கதி: நடைபாதையில் சிதறிக்கிடந்த பொருள்!!
லண்டனில்..................
மேற்கு லண்டனில், முன்னாள் காதலி தன்னை சந்திக்க வருமாறு அழைத்ததால் சபலப்பட்ட ஒரு நபரின் மூளை நடைபாதையில் சிதறிக்கிடப்பதைக் கண்டு பொலிசார் ஒருவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
உல்லாசமாக இருக்கலாம் வாருங்கள் என Paul Flory...
ஈ வு இர க்கமின்றி தனது 2 கு ழந்தைகளை பா லத்திலிருந்து வீ சிய தா ய்...
ஈரா க்கில்..
ஈரா க்கில் பெ ண் ஒ ருவர் த ன து இ ர ண் டு கு ழ ந் தை க ளை ஆ ற் றி ல்...
ஆப்கானிஸ்தானில் சாலையோர குண்டுவெடிப்பு சம்பவத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!
ஆப்கானிஸ்தான்........
ஆப்கானிஸ்தான் நாட்டின் மைதான் வார்தக் மாகாணத்தில் ஜல்ரெஜ் மாவட்டத்தில் சாலையோரம் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், வெடிகுண்டுகள் வெடித்ததில் 5 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
இதுதவிர 9 பேர் காயமடைந்து உள்ளனர். இந்த...
கூகுள் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் – பகிரங்கப்படுத்திய அமெரிக்கா!!
கூகுள்........
உலகின் முன்னணி நிறுவனமான கூகுளிற்கு எதிராக அமெரிக்க நீதி திணைக்களத்தின் 11 மாநிலங்களைச் சேர்ந்த நீதிபதிகளால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இணைய தேடல்கள் மற்றும் இணைய விளம்பரங்கள் என்பனவற்றில் தனியுரிமையை பாதுகாத்துக் கொள்வதற்கான சட்டத்தை...
















