Saturday, December 6, 2025

உலக செய்திகள்

சீன மாணவர்களை குறி வைத்து கடத்தும் அவுஸ்திரேலிய கும்பல்: வெளிவரும் பகீர் பின்னணி!!

0
அவுஸ்திரேலியாவில் படித்து வரும் சீன மாணவர்களை குறி வைத்து கும்பல் ஒன்று அவர்களை மிரட்டி கோடிகணக்கில் பணம் பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஏராளமான சீன மாணவர்கள் படித்து வருகின்றனர்....

கனடாவில் பிரபல தமிழ் தொழிலதிபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு!

0
கனடா ஒன்ராறியோ Pickering பகுதியில் பிரபல தமிழ் தொழிலதிபர் ஒருவர் மீது அவரது வீட்டில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி...

கழிவறை தண்ணீரை குடித்தார்கள்! நடந்த கொடுமைகள்.. தம்பதியிடம் சிக்கி கொண்ட சிறுமிகள் அனுபவித்த வேதனை!!

0
அமெரிக்காவில் ஏழு குழந்தைகளை வீட்டுக்குள் அடைத்து வைத்து உணவும், தண்ணீர் கொடுக்காததோடு அடித்து கொடுமைப்படுத்தி வந்த தம்பதியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Nevadaவை சேர்ந்த தம்பதி Jonathan Rockwood (62) மற்றும் Marlaina...

அமெரிக்க தூதரை கட்டாயப்படுத்தி மீசையை எடுக்கவைத்த தென்கொரியர்கள்: கசப்பான பின்னணி!

0
தென் கொரியாவுக்கான அமெரிக்க தூதரை கட்டாயப்படுத்தி அவரது மீசையை வழிக்கச் செய்துள்ளார்கள் தென்கொரியர்கள். தென் கொரியாவுக்கான அமெரிக்க தூதரான Harry Harris (63) அவரது மீசைக்காக கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாவதுண்டு. அவரது மீசை தங்கள் கடினமான...

குகைக்குள் சிக்கிய 7 வயது சிறுவன்… துரிதமாக செயல்பட்ட முதியவர்: பின்னர் நடந்த பரபரப்பு சம்பவம்!!

0
சீனாவில் ஆற்றில் நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென்று அங்கிருந்த குகைக்குள் சிக்க, அவனது தாத்தா துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சீனாவின் வென்ஜோ மாகாணத்தில் யோங்ஜியா பகுதியில்...

ஜோர்தானில் தமிழர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் மீது தாக்குதல்!

0
ஜோர்தானில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் உள்ளிட்ட இலங்கை தொழிலாளர்கள் மீது அந்நாட்டு பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர். அத்துடன், தொழிலாளர்களுக்கும், தூதரக அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட பதற்றமான நிலையை அடுத்து கண்ணீர்ப்புகை குண்டு...

நவீன ஆயுதங்களுடன் புகுந்த கும்பல்: கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்கள்!!

0
சூடானின் டார்பூர் பிராந்தியத்தில் உள்ள ஒரு கிராமத்தில் துப்பாக்கி மற்றும் நவீன ஆயுதளங்களோடு நுழைந்த ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்த மக்களை நோக்கி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலின் போது 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்....

பிரித்தானியாவில் 15 மாதத்தில் மில்லியன் பவுண்டுகள் வருவாய் ஈட்டிய இலங்கை இளைஞர்: தித்திக்கும் பின்னணி!!!

0
பிரித்தானியாவில் வழக்கமாக விற்கப்படாத தின்பண்டங்களை இறக்குமதி செய்து இளைஞர் ஒருவர் ஒரு மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான வருவாயை ஈட்டி சாதித்துள்ளார். இலங்கையரான Ino Ratnasingam என்ற 17 வயது இளைஞரே, வெறும் 17 மாதத்தில்...

வீட்டின்மேல் விழுந்து நொறுங்கிய விமானம்: தாயை பறிகொடுத்து தவிக்கும் சிறு குழந்தை!

0
மேற்கு ஜேர்மனியில் வீடு ஒன்றின் மீது சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் அந்த வீடு தீப்பற்றி எரிந்துள்ளது. அந்த வீட்டில், பெண் ஒருவரும் அவரது இரண்டு வயது குழந்தையும் வாழ்ந்து வந்துள்ளனர்....

கொரோனா பரவல் காரணத்தால் அதிரடி: 80,000 பேரை உடனடியாக வெளியேற்றும் நகரம்!

0
வியட்நாம் நகரமொன்றில் மூன்று பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, 80,000 பேரை அதிரடியாக வெளியேற்ற முடிவுசெய்துள்ளது அந்நாடு. வியட்நாமின் Da Nang நகரில் மூன்று பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்படதைத் தொடர்ந்து, அந்நகரத்திலிருந்து 80,000 பேர்...