ஏழு வாரங்களில் பிரித்தானியாவின் ஒரே நகரை உலுக்கிய 5 துயர சம்பவம்: பீதியில் உறைந்த பொதுமக்கள்!!
பிரித்தானியாவில் டான்காஸ்டர் நகரில் கடந்த ஏழு வாரங்களிலாக 5 பெண்கள் மர்மமாக கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்களை பீதியில் உறைய வைத்துள்ளது.
அமண்டா செட்விக், மிச்செல் மோரிஸ் மற்றும் ஆமி-லியான் ஸ்ட்ரிங்ஃபெலோ ஆகியோர் சமீபத்திய 7...
பிரித்தானியாவில் பயங்கரம்! காரின் உள்ளே இருந்தவரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கும் நபர்கள்: அதிர்ச்சி வீடியோ!!
பிரித்தானியாவில் காரின் உள்ளே இருந்த நபரை சிலர் தோட்ட முட்கரண்டி கொண்டு பயங்கரமாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை பதற வைக்கிறது. பிரித்தானியாவின் Manchester-ன் Stanton வீதியில் கடந்த 7-ஆம் திகதி...
கொரோனா வதந்தி எனத் தெரிவித்து கொரோனா பார்ட்டியில் பங்கேற்ற இளைஞன் பரிதாபகரமாக பலி!
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வதந்தி எனத் தெரிவித்து கொரோனா பார்ட்டியில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்தார்.
கொரோனாவிற்கு 'மாஸ்க் அணிவதால் பயனில்லை என்றும், கொரோனா வைரஸ் ஒரு ஏமாற்று...
பிரித்தானிய ராணியார் தோட்டத்தில் இருந்து விற்பனைக்கு வரும் விசேட பொருள்! அதன் விலை என்ன தெரியுமா?
பிரித்தானிய ராணியாரின் தோட்டத்தில் இருந்து பிரத்யேகமாக சேகரிக்கப்பட்ட பொருட்களில் தயாரிக்கப்பட்ட உத்தியோகப்பூர்வ பக்கிங்ஹாம் அரண்மனை ஜின் விற்பனைக்கு வந்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக அதன் தளங்கள் மூடப்பட்டதால் ராயல் கலெக்ஷன் டிரஸ்ட் இழப்புக்களை ஈடுகட்ட...
பொதுமக்கள் வீட்டிலேயே இருங்கள்…! ஆயுதங்களுடன் ஆபத்தான நபர்: புகைப்படம் வெளியிட்டு எச்சரித்த ஜேர்மன் பொலிஸ்!!
ஜேர்மனியில் கிராமம் ஒன்றில் பொலிசாரின் ஆயுதங்களை பறித்துக் கொண்டு தப்பிய நபரின் புகைப்படத்தை வெளியிட்டு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் முடிந்தால் குடியிருப்பிலேயே இருங்கள் என வேண்டுகோள் விடுத்த ஜேர்மன் பொலிசார், சாலையில் சந்தேக...
22 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான உறவு: அந்த முதல் காதலை மறக்க முடியாமல் தற்போது தேடும் சுவிஸ் பெண்மணி!!
சுவிட்சர்லாந்தின் Triesen பகுதியில் 22 ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்து ஓராண்டு காலம் காதலித்த நபரை பெண் ஒருவர் தற்போது தேடி வருகிறார்.
24 வயதான கொரினாவும் 31 வயதான பீற்றரும் 22 ஆண்டுகளுக்கு முன்னர்...
தடுப்பூசி கண்டுபிடிப்பு மனித உடலில் செலுத்தி வெற்றிகர பரிசோதனை: ரஷ்ய அறிவிப்பு!! அதிர்ச்சியில் அமெரிக்கா..!
மாஸ்கோ: சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 26 லட்சத்து 81 ஆயிரத்து 472 பேர்;...
தென் ஆப்ரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மகள் காலமானார்..!
தென் ஆப்ரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மகள் காலமானார்..
தென் ஆப்ரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மகள் Zindziwa Mandela காலமானார்.
தனது 59 வயதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்...
ஊரடங்கை தளர்த்திய மாகாணம்… ஒரே நாளில் உச்சம் பெற்ற பாதிப்பு: கலக்கத்தில் நிர்வாகம்!!
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் கடந்த 24 மணி நேரத்தில் 15,299 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகளை பதிவு செய்துள்ளது.
இது மொத்த அமெரிக்காவின் தினசரி கொரோனா தொற்றுநோய் பாதிப்புகளில் கால் பகுதியாகும்.
அமெரிக்க மக்கள்தொகையில் வெறும்...
இன்னும் பத்தாண்டுகள்… கொரோனா பெருந்தொற்று தொடர்பில் ஜேர்மன் நிபுணர் அதிர்ச்சி தகவல்!!
மனிதகுலம் கொரோனா பெருந்தொற்றில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி பெற ஒரு தசாப்தம் ஆகலாம் என ஜேர்மன் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி 2020 இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கிடைக்கும் என்று...
















