கணவரை பிரிந்து வெளிநாட்டில் தனியாக தவிக்கும் மனைவி! கண்ணீர் பின்னணி..!
அவுஸ்திரேலியாவில் கணவருடன் செட்டில் ஆக இளம்பெண் நினைத்த நிலையில் கணவரின் விசா மீண்டும் நிராகரிக்கப்பட்டது மனைவியை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
அவுஸ்திரேலிய குடியுரிமை கொண்ட சட்டிண்டர் என்ற இளம்பெண்ணும் , சுமித் என்ற இளைஞரும் கடந்த...
ஜேர்மனியில் படித்து கொண்டு இணையத்தில் தமிழ் பெண்களை நண்பர்களாக்கி இளைஞன் செய்து வந்த அதிர்ச்சி செயல்!
தமிழகத்தில் பெண்களை நண்பர்களாக்கி, அவர்களது புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டுவதாகப் புகார் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் கீழக்கரை பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன பெண் ஒருவர், ராமநாதபுரம்...
சாலையோரத்தில் துண்டான நிலையில் கிடந்த மனிதனின் கால்!!
பிரித்தானியாவில் சாலையோரத்தில் துண்டிக்கப்பட்ட கால் ஒன்று தனியாக கிடந்ததால், இதைக் கண்டு அவ்வழியே சென்ற டிரைவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
பிரித்தானியாவின் Cornwall-ல் இருந்து புகைப்பட( photojournalist) கலைஞர் Greg Martin கடந்த வெள்ளிக்கிழமை Polperro காரில்...
இலங்கையில் போன்று தாக்குதல் நடத்த திட்டம்! பிரித்தானியாவில் கைதான தற்கொலைதாரி வாக்குமூலம்!
இலங்கையில் கடந்த ஆண்டு இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டு தாக்குதலை போன்று St Paul’s Cathedral தேவாலயத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக பிரித்தானியாவில் கைதுசெய்யப்பட்ட தற்கொலைதாரி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்...
பழிக்குப் பழி வாங்குவோம்! சீனா பகிரங்க மிரட்டல்!!
மூன்று மில்லியன் ஹொங்ஹொங் நாட்டவர்களுக்கு சீன கொடுங்கோலாட்சியிலிருந்து தப்பிக்க வழி வகை செய்துள்ளதற்காக,
பிரித்தானியாவை பழிக்குப்பழி வாங்குவோம் என சீனா இன்று மிரட்டல் விடுத்துள்ளது.
சீனா புதிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் ஹொங்ஹொங்கின் சுதந்திரத்தைக் கழுத்தை...
லண்டனில் பட்டப்பகலில் இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி கடத்த முயன்ற நபர்! சிசிடிவி புகைப்படத்துடன் முக்கிய தகவல்!!
லண்டனில் இரயில் நிலையத்தில் இளம்பெண்ணிடம் கொள்ளையடித்து அவரை கடத்த நபர் ஒருவர் முயன்ற நிலையில் அப்பெண் அவரிடம் இருந்து சாதுர்யமாக தப்பித்துள்ளார்.
London’s Waterloo இரயில் நிலையத்தில் புதன்கிழமை பகல் 2.30 மணிக்கு இளம்பெண்ணொருவர்...
வட கொரிய அதிபர் மனைவியின் மோசமான படங்களை பலூனில் கட்டி பறக்கவிட்ட தென்கொரியா: பதிலுக்கு கிம் ஜாங் உன்...
மோசமான வகையில் போட்டோஷாப் செய்யப்பட்ட வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மனைவியின் புகைப்படங்களை பலூனில் கட்டி பறக்கவிட்டு வடகொரியா மீதான தன் பகையை வெளிக்காட்டிக்கொண்டுள்ளது தென்கொரியா.
தென்கொரியாவின் இந்த கீழ்த்தரமான செயலுக்கு...
சீனாவிடம் ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது… லடாக் மோதலில் எச்சரிக்கும் வெள்ளை மாளிகை!
சீனா உலகம் முழுக்க பல நாடுகளிடம் இராணுவ ரீதியாக அத்துமீறுவது போலவே இந்தியாவுடனும் அத்துமீறி வருகிறது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது.
இந்தியா சீனா இடையிலான லடாக் மோதலை உலக நாடுகள் எல்லாம் கவனிக்க...
இறந்தவர்களின் சடலங்கள் ஹெலிகாப்டரில் இருந்து கடலில் வீசப்படுகிறதா? அதிர்ச்சி வீடியோவின் உண்மை தகவல்!!
மெக்சிகோ நாட்டில் இறந்தவர்கள் உடல்கள் ஹெலிகாப்டரில் இருந்து கடலில் வீசப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.
கொரோனா நோய் தொற்று உலக நாடுகளை மிக தீவிரமாக பாதித்து வருகிறது. தினசரி அடிப்படையில் கொரோனா...
பிரித்தானியாவில் இதுவரை கொரோனாவால் எத்தனை பேர் பலி தெரியுமா? வெளியான முக்கிய தகவல்…!
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 89 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது நாட்டில் உயிழந்தவர்களின் எண்ணிக்கை, 44,000-ஐ நெருக்கி சென்றுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் ஊரடங்கு இன்னும் அமுலில் உள்ளது....















