Saturday, December 6, 2025

உலக செய்திகள்

சவப்பெட்டிக்குள் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட கஞ்சா! சுங்கவரித்துறையினர் மீட்டனர்..!!

0
நான்கு சவப்பெட்டிகளுக்குள் கஞ்சா மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், சுங்கவரித்துறையினர் அவற்றை கைப்பற்றியுள்ளனர். Doubs நகரை ஊடறுத்துச் செல்லும் A36 நெடுஞ்சாலையில் Miserey-Salines நகர் அருகே வைத்து இதனை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இதன்படி, ஸ்பெயினில்...

பிரான்ஸில் சுத்திகரிப்பு நிலையத்தின் கூரையில் சிக்கிக்கொண்ட வாகனம்!

0
பிரான்ஸில் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றின் கூரையில் வாகனம் ஒன்று சிக்கிக்கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் பரவி வருகின்றது. இச்சம்பவம் Valmy-Le Moulin நகரில் நேற்று இடம்பெற்றுள்ளது. A4 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுத்திகரிப்பு நிலையத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது...

தனது உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்காக 9 கோடி நிதி திரட்டிய 5 வயது சிறுவன்!

0
இங்கிலாந்தில் 5 வயது சிறுவன் செயற்கைக் கால்கள் மூலம் நடைபயணம் மேற்கொண்டு, தன் உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்காக இந்திய மதிப்பில் 9 கோடி ரூபாய் நிதி திரட்டி உள்ளார். குழந்தையாக இருக்கும்போது பெற்றோர்களால் இரு...

பிள்ளைகளின் மிதி வண்டிக்கு உணவு கிடைக்குமா? ஒரு சுவிஸ் தாயாரின் நெஞ்சை உலுக்கும் விளம்பரம்!

0
சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மண்டலத்தில் குடியிருக்கும் குடும்பம் ஒன்று உணவுக்காக வெளியிட்டுள்ள விளம்பரம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தனியார் இணைய பக்கத்தில் அந்த குடும்பமானது ஒரு விளம்பரம் செய்துள்ளது. அதில் பிள்ளைகளின் மிதி வண்டி அல்லது...

தன் 18 மாத பிஞ்சு குழந்தையை தீவிபத்தில் இருந்து காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த தாய்!!

0
தீயில் சிக்கிய தனது குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் இளம் தாய் ஒருவரின் உடல் முழுவதும் தீ பற்றி, அவரது வாழ்க்கையே மாறிப்போன நிலையில் தற்போது அந்த பெண்ணிற்கு மேலும் பெருமை கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து...

கால் வலியால் தவித்த கர்ப்பிணி மனைவி… கணவர் செய்த தரமான சம்பவம்! அனைவரையும் நெகிழ வைக்கும் வீடியோ..!

0
சீனாவில் நடந்த ஒரு சம்பவம் ஒரே நேரத்தில் மனிதர்கள் எந்த அளவுக்கு நல்லமனம் படைத்தவர்களாக இருப்பதில்லை எனவும், அதேநேரத்தில் ஒரு கணவன்_மனைவியின் உறவுநிலையின் ஆழம் என்ன என்பதையும் போதிக்கிறது. சீனாவில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு...

30 ஆண்டுகளாக கதவுக்கு முட்டுக் கொடுக்க வைத்திருந்த கல்… தற்போது இதன் மதிப்பு இத்தனை கோடியா?

0
அமெரிக்காவில் 30 ஆண்டுகளாக கதவிற்கு முட்டுக்கொடுக்க வைத்திருந்த கல்லினால் நபர் ஒருவர் கேடீஸ்வரராகியுள்ள இன்ப அதிர்ச்சி அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் மிக்சிகன் மத்திய பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் பேராசிரியர் மோனாசிர்பெஸ். இவரை மிச்சிகன் பகுதியைச் சேர்ந்த...

கனடா மற்றும் அமெரிக்க நாட்டு எல்லையை சட்டவிரோதமாக கடந்த 21பேர் கைது!

0
கடந்த மே மாதத்தில் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் கடந்ததற்காக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா- கனடாவுக்கிடையிலான எல்லைக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளபோதும், அத்தியாவசிமற்ற பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குடிவரவு, அகதிகள் மற்றும்...

சீனாவின் மிகப் பெரிய பணக்காரர் இவர்தானா??

0
சீனாவின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் அலிபாபா நிறுவனத்தின் ஜாக் மாவை, டென்செண்டின் நிறுவனத்தின் போனி மா பின்னுக்கு தள்ளி சீனாவின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, 50...

தாய்லாந்தின் நாகா குகையில் கல்லாக மாறிய ராட்சத பாம்பு? உண்மை என்ன?

0
தாய்லாந்தின் நாகா குகைகள், புவெங் கான் மாகாணத்தின் புவெங் காங் லாங் மாவட்டத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குகை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த மர்மமான குகையின் படங்களை பிரம்மாண்டமான பாம்பு தலை வடிவை ஒத்த...