Tamil 360
14474 POSTS
0 COMMENTS
தேனி..
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி கிராமத்தில் மந்தையம்மன் கோவில்தெருவில் வசித்து வருபவர் கூலித் தொழிலாளியான அருண் பாண்டியன்(25). இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் சுகப்பிரியா (21) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களுக்கு யாகித் என்ற ஒரு வயது ஆண் குழந்தையும் பிறந்து மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்த சூழ்நிலையில் மகனின் காதல் திருமணத்தை ஏற்க மறுத்த அருண் பாண்டியனின்...
திருமணத்தில் குடித்து விட்டு நடனமாடிய மாப்பிள்ளை… கடைசி நேரத்தில் மணமகள் செய்த காரியம் : உறவினர்கள் ஷாக்!!
Tamil 360 - 0
ராஜஸ்தான்..
ராஜஸ்தான் சுரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுனில். 27 வயது இளைஞரான இவருக்குச் செலானா கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மணமகன் வீட்டில், மணமகளின் கிராமத்திற்குச் சென்றுள்ளார். அப்போது மணமகனை வரவேற்பதற்காக இசை வாத்தியங்களுடன் DJ இசையும் வைக்கப்பட்டிருந்துள்ளது.
அந்நேரம் மணமகனும் அவரது நண்பர்களும் குடித்திருந்ததால் வரவேற்பு ஊர்வலத்தைத் தொடங்க விடாமல் தொடர்ந்து உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்துள்ளனர்.
இதனால் திருமணம் குறித்த நேரத்திற்கு...
கர்நாடகா..
கர்நாடகா மாநிலம், பெங்களூரு அடுத்த ஜக்கூர் லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தனம்மா. இவரது மகள் தீப்தி. இவருக்குத் திருமணமாகி கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டிலேயே வசித்து வருகிறார்.
இந்நிலையில், ரத்தனம்மாவின் வீட்டிலிருந்த ஒரு கிலோ அளவிலான பரம்பரை நகைகள் மாயமாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தீபதியிடம்...
உயிரிழந்த தந்தை.. ஆனாலும் தளராமல் பிளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவி : கல்விக் கனவுக்காக நெகிழ வைத்த மாணவி!!
Tamil 360 - 0
ராமநாதபுரம்...
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சுந்தரராஜப்பட்டினம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் இரவிச்சந்திரன் (வயது 48).
இவரது மகள் சுரேகா. பரமக்குடி பகுதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வருகிறாரா சுரேகா.
இதனிடையே, உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இரவிச்சந்திரன், திடீரென உயிரிழந்துள்ளார். இதனால், அவரது குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு பக்கம், அதே நாளில் சுரேகாவுக்கு வணிகவியல் பாடத்திற்கான பொதுத் தேர்வும் நடைபெறுவதாக இருந்தது. அப்படி ஒரு சூழ்நிலையில், தந்தைக்கு நேர்ந்த...
10 வயசுல பரோட்டா மாஸ்டர்… இப்போ உயர்நீதிமன்ற வக்கீல் : வெறித்தனமா சாதிச்சு காட்டிய சிங்கப்பெண்!!
Tamil 360 - 0
கேரளா..
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கஞ்சிரப்பள்ளி-எருமேலி சாலையில் அருகே சூபி என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலில் அவரது மகள் அனாஷ்வாரா பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளாக தனது தாய் நடத்தி வரும் ஹோட்டலில் இவர் பல பணிகளை செய்து வருகிறார்.
தனது 10-வது வயதில் பரோட்டா போடும் கலையை அனாஷ்வாரா கற்றுக் கொண்டுள்ளார். தொடர்ந்து இந்த பணியை செய்ய, ஒரு கட்டத்தில்...
அங்க பாருங்க எப்படி இருக்கு… கோட் சூட்டில் கவர்ச்சி போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்ட மாளவிகா!!
Tamil 360 - 0
மாளவிகா மோகனன்..
ஒரு சில நடிகைகள் உண்மையிலே ராசியானவர்களாக பிறக்கிறார்கள் என்று தான் கூறவேண்டும். என்னதான் சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து ஈசியாக வாய்ப்பு பெற்றுக்கொண்டாலும் அதை தக்க வைத்துக்கொள்வதற்கெல்லாம் ஒரு கொடுப்பணை வேண்டும்.
ஆம், பிரபல ஒளிப்பதிவாளராக கேயு மோகனனின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்த மாளவிகா மோகன் டஸ்கி ஸ்கின் அழகியாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் வசீகரித்தார்.
ரஜினியின் பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், விஜய்...
டாப்ஸை தூக்கி கட்டி முன்னழகை எடுப்பாக காட்டும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்த ரேஷ்மா!!
Tamil 360 - 0
ரேஷ்மா பசுப்புலேட்டி..
விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் இடம் பெற்ற “புஷ்பா புருஷன்” காமெடியில் புஷ்பா நடித்து கலக்கியிருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் வரும் என காத்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே, மீண்டும் டீவி சீரியலுக்கு நடிக்க சென்றார்.
தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, பாக்கியலட்சுமி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து...
இலியானா..
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான இலியானா தமிழ், தெலுங்கில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மாடல் அழகியாக தனது,
கெரியரை துவங்கிய இவர் தேவதாசு எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். அதையடுத்து தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் நண்பன் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார்.
அந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து அவருக்கு பெயரும் புகழும் தேடி கொடுத்தது. மேலும், இந்தி படங்களிலும்...
பார்வதி நாயர்..
அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானவர் பார்வதி நாயர். அதன்பின்,‘நிமிர்’,‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அபு தாபியில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த இவர் மாடலிங் துறையின் மீதுள்ள ஆர்வத்தால் அதில் நுழைந்தார்.
அது என்னவோ தமிழ் சினிமாவில் இவருக்கு துக்கடா வேடங்களே...
தமன்னா..
தமிழ்,தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘கல்லூரி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
துவக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ள படங்களில் நடித்தாலும் ஒருகட்டத்தில் கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார். விஜய், அஜித், சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம்ரவி, சூர்யா என அனைத்து நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
அதிலும், ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் அவரை...
















