Friday, September 18, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
மும்பை.. மும்பையில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, இளைஞர் ஒருவர் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளைக் கொண்டு அந்த இளைஞரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் கல்பேஷ் தேவ்தரே என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் ஏற்கனவே 17 முறை பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதை அறிந்து...
பீகார்.... பீகார் மாநிலம் மோதிஹரி மாவட்டத்தில் லட்சுமிபூர் என்ற ஊரில் வசித்து வந்தவர் தினேஷ்ராம். இவரது மனைவி பெயர் சாந்திதேவி. 2016-ல் திருமணமான இவர்களது வாழ்க்கை சண்டை சச்சரவுடனேயே சென்று கொண்டிருந்தது. திடீரென ஒருநாள் சாந்தி வீட்டைவிட்டு போய்விட்டார். அந்த சமயத்தில் சாந்தியின் அப்பா யோகேந்திர யாதவ், மகளை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு மகளை காணோம் என்பதை அறிந்ததும் அதிர்ச்சியடைந்து போலீசுக்கு சென்று புகார் தந்தார். தன்னுடைய மகள் காணாமல்...
பெரம்பலூர்.. பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாறப்பன் மகன் நாகராஜன். இவர், அதே ஊரில் மெடிக்கல் கடை நடத்தி வந்தார். இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த ரவுடிகளான பிரபாகரன், ரகுநாத் ஆகிய இருவரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 10 மணியளவில் நாகராஜன் கடையை மூடும் நேரத்தில் வந்து, மிரட்டி மாமூல் வாங்கி சென்றனராம். இந்நிலையில் நேற்று இரவு ரவுடிகள் இருவரும், நாகராஜனிடம் மீண்டும்...
கேரளா.. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பாண்டி காடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது. இவர் காசர்கோடு பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இதனால், இவரது மனைவி ஜாஸ்மின் இரு மகள்களுடன் தனது தாயார் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில், இன்று காலை சொந்த ஊர் திரும்பிய முகமது, செல்போனில் மனைவியை தொடர்பு கொண்டு அப்பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்திற்கு மகள்களை அழைத்து வருமாறு கூறினார். அதன்படி மனைவியும் மகளும் அங்கு வரவே,...
தேனி.... தேனி மாவட்டம் போடி நாயக்கனூரைச் சேர்ந்தவர் பவுன் தாய். கணவரை இழந்து தனியாக வசித்து வரும் இவர் வட்டி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், போடி ஜக்கம நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கட்டட தொழிலாளி பிரபு. இவர் பவுன் தாயிடம் கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக அவரசத் தேவைக்காக வட்டிக்கு ஒரு லட்சம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், வட்டி கேட்டு பவும் தாய் பிரபுவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தகாத...
கேத்ரின் தெரசா... ஹீரோயின் என்றாலே ஸ்லிம்மாக பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்று தான் பலரும் ஆசைப்படுகிறார்கள். மாறாக ஒரு நடிகை கொஞ்சம் வெயிட் போட்டு பார்க்க குண்டாக தெரிந்ததால் அவ்வளவு தான். அந்த நடிகையை ஆண்ட்டி ரேஞ்சுக்கு டிரோல் செய்து அவரை பங்கம் செய்து விடுவார்கள். தற்போது அப்படிதான் ஒரு நடிகை உடல் எடை அதிகரித்து ஆண்ட்டி போல தோற்றமளிப்பதாக ரசிகர்கள் ஃபீல் செய்து வருகிறார்கள். அந்த நடிகை வேறு...
சிவத்மிகா.. 80களில் தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் டாக்டர் ராஜசேகர். இவர் நடித்த இதுதான்டா போலீஸ் திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி வசூலை அள்ளியது. அதன்பின் ராஜசேகரின் பல திரைப்படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி ஹிட் அடித்தது. இவர் நடிகை ஜீவிதாவை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள். ஒருவர் சிவத்மிகா, மற்றொருவர் ஷிவானி.  இருவருமே நடிகை ஆகிவிட்டார்கள். மேலும், இன்ஸ்டாகிராமில் தங்களின் கவர்ச்சி புகைப்படங்களை...
பிரியங்கா மோகன்... தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கியவர் பிரியங்கா மோகன். சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். மேலும், டாக்டர் படத்தில் நடிக்கும் போதே பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்து சிவகார்த்திகேயனுடன் மீண்டும் அவர் நடித்துள்ள டான் திரைப்படம் வெளியாகவுள்ளது. அதோடு,அடுத்து நெல்சன் இயக்கவுள்ள ரஜினி படத்திலும் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஒருபக்கம், அழகான புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து...
சமந்தா.. மாஸ்கோவின் காவேரி என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. அதன்பின் மெல்ல மெல்ல பட வாய்ப்புகள் வந்தது. தெலுங்கில் அதிகமான வாய்ப்புகள் வந்ததால் ஆந்திரா பக்கம் சென்றார். விஜயுடன் தெறி, கத்தி ஆகிய படங்களில் நடித்தார். விஷாலுடன் இரும்புத்திரை, தனுஷுடன் தங்க மகன் என சில படங்களில் நடித்தார். தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு...
மாளவிகா.. அஜித் நடித்த ‘உன்னைத்தேடி’ படத்தின் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர் நடிகை மாளவிகா. மீண்டும் அஜித்துடன் ‘ஆனந்த பூங்காற்றே’ மற்றும் ரோஜா வனம், பூப்பறிக்க வருகிறோம், ஆகிய படங்களில் நடித்தார். தமிழ் தவிர இவர் தெலுங்கு, கன்னட, மலையாளப்படங்களிலும் நடித்தார். இவர் நடனமாடிய ‘கருப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு’ மற்றும் ‘வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும்’ பாடலும் வைரல் ஹிட்டானது. திடீரென ‘திருட்டு பயலே’ படத்தில் கிளுகிளுப்பான காட்சிகளில் நடித்து அதிர்ச்சி கொடுத்தார்....