Tamil 360
14474 POSTS
0 COMMENTS
பிாியங்கா நல்காரி..
சன் டிவியில் ஒளிப்பரப்பாக்கி வரும் ரோஜா சீரியல் மூலம் ரசிகா்களின் மனத்தை கொள்ளையடித்தவா் பிாியங்கா நல்காரி. சின்ன வயசில் டான்ஸ் ஆடுவதில் ஆா்வம் மிக்கவா். தெலுங்கு சீரியல்களின் மூலம் தனது பயணத்தை தொடங்கியவா். தீயாய் வேலை செய்யனும் குமாரு படத்தில் ஹன்சிகாவின் ப்ரெண்டாக நடித்துள்ளார்.
இவரது சொந்த ஊா் ஜதாராபாத். வளா்ந்ததும் படித்ததும் எல்லாம் ஜதாராபாத்தில் தான். தெலுங்கு படத்தில் பத்மபிரியாவுக்கு தங்கையாக நடித்துள்ளார். மேகமலை என்ற தெலுங்கு...
சமந்தா...
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடிக்கும் தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. மாஸ்கோவின் காவேரி படம் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன்பின் மெல்ல மெல்ல பட வாய்ப்புகள் வந்தது. தெலுங்கில் அதிகமான வாய்ப்புகள் வந்ததால் ஆந்திரா பக்கம் சென்றார். விஜயுடன் தெறி, கத்தி ஆகிய படங்களில் நடித்தார். விஷாலுடன் இரும்புத்திரை, தனுஷுடன் தங்க மகன் என சில படங்களில் நடித்தார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்...
காயத்ரி...
நடிகை காயத்ரி என்று சொன்ன உடனே விஜய் சேதுபதி படங்களில் நடிப்பாங்களே அவங்களா? என கேட்கும் அளவிற்கு விஜய் சேதுபதியின் மூலம் பிரபலமானவர் காயத்ரி ஷங்கர்.
18 வயசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார்.
மேலும் ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள்...
ரம்யா நம்பீசன்...
கேரளாவை சொந்த மாநிலமாக கொண்டவர் ரம்யா நம்பீசன். பல மலையாள படங்களில் நடித்தவர். நன்றாக பட தெரிந்தவர். சில படங்களில் நடித்திருந்தாலும் விஜய் சேதுபதிக்கு ஹிட் கொடுத்த பீட்சா படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
மீண்டும் விஜய் சேதுபதியுடன் ‘சேதுபதி’ படத்தில் நடித்து அசத்தியிருந்தார். நட்புன்னா என்னானு தெரியுமா? சத்யா, குள்ளநரி கூட்டம், அக்னி தேவி, மெர்குரி, சீதக்காதி என பல படங்களில்...
இன்றைய ராசிபலன்….
மேஷம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் புது பொறுப்பை ஒப்படைப்பார். தொட்டது துலங்கும் நாள்.
ரிஷபம்
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது...
மொத்த கிராமமும் லிவிங் டு கெதர் தான்… தமிழ்நாட்டுல இப்படி ஒரு ஊரா? வியக்கவைக்கும் கலாச்சாரம்!!
Tamil 360 - 0
தமிழ்நாட்டுல இப்படி ஒரு ஊரா?
தமிழகத்தில் உள்ள ஒரு மலைவாழ் கிராமத்தில் வாழும் மக்கள் பின்பற்றி வரும் வினோதமான வாழ்க்கைமுறை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
குகைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் வசித்துவந்த மனிதன் நாடோடிகளாக பயணப்பட தொடங்கிய காலத்திலிருந்தே வெவ்வேறு விதமான வாழ்க்கை முறையை மேற்கொண்டுள்ளான். பொதுவாக மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள காலநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் அடிப்படையில் தங்களுக்கென விதிகளை வகுத்துக் கொண்டனர்.
இதுவே பல ஆண்டுகளாக பாரம்பரியம் எனும் பெயரில் கடைபிடிக்கப்பட்டு...
மேட்ரிமோனி மூலமாக இளைஞர் ஒருவரை நேர்காணலுக்கு அழைப்பு…. பலரையும் திகைப்பில் ஆழத்திய இளம் பெண்!!
Tamil 360 - 0
பெங்களூரு..
பெங்களூருவைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவர் தனது மேட்ரிமோனி ப்ரொபைல் மூலமாக இளைஞர் ஒருவரை நேர்காணலுக்கு அழைத்த சம்பவம் பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.
திருமணத்திற்கு வரன் தேடுவது மிகவும் சவாலான காரியமாக இருந்த காலகட்டம் இப்போது மலையேறி விட்டது என்றே சொல்லலாம். முன்பெல்லாம் உறவினர்கள் மூலமாகவும் நண்பர்கள் மூலமாகவும் வரன்கள் பார்க்கப்படும். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்புத் துறையில் நிகழ்ந்து வரும் மகத்தான மாற்றங்கள் திருமணத்திற்கு வரன்...
கேரளா..
கேரள மாநிலம் கான்ஹாகட் மாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தேவநந்தா. இவர் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவருடன் படிக்கும் 18 பேருடன் பள்ளியில் அருகில் உள்ள கடையில் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்திலேயே ஒருவர்பின் ஒருவராக மயக்கம் அடைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மருத்துவர்கள் அவர்களை பரிசோதித்ததில் உணவில் இருந்த நச்சால்...
இரண்டு மகன்களும் அடுத்தடுத்து தற்கொலை… விரக்தியில் முதிய தம்பதி எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Tamil 360 - 0
ராணிப்பேட்டை..
ராணிப்பேட்டை அடுத்த காரை கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி குணசுந்தரி. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.
இதில் மூத்த மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாகத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இரண்டாவது மகன் ரமேஷ்க்கு சில நாட்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதற்காக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று தனது அறையில்...
அடிக்கடி போனில் பேசிய மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம் : விசாரணையில் அதிர்ச்சி!!
Tamil 360 - 0
உத்தர பிரதேசம்..
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிகள் ஹரிஷ் பிரம்மா, ரிஷியா கத்துனா. இவர்கள் இருவரும் சென்னை அடுத்து அம்பத்தூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 29ம் தேதி ரஷியா தவறி விழுந்ததில் தலையில் அடிப்பட்டுள்ளதாகக் கூறி அவரை ஹரிஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளார். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை...
















