Tamil 360
14474 POSTS
0 COMMENTS
நாமக்கல்..
நாமக்கல் மாவட்டம் காளிசெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் சரவணன். இவரது 6 வயது மகளான சிறுமி மவுலனிசா தனது தாய் கெளசல்யா மற்றும் சகோதரர் உடன் நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் உறங்கி கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் கெளசல்யா மற்றும் சிறுமியின் சகோதரர் ஜெய்சன் ஆகியோரை கத்தியை காட்டி மிரட்டி கெளசல்யா அணிந்திருந்த நகையை பறித்து கொண்டு கயிற்றால் கட்டிப்போட்டு விட்டு சிறுமியை...
அண்ணன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சகோதரர் குடும்பம் : அரங்கேறிய திகில் சம்பவம்!!
Tamil 360 - 0
கிருஷ்ணாபுரம்..
கிருஷ்ணாபுரம் ஈட்டி நகர் கொல்லகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். நடராஜனின் தம்பி பாண்டு சென்னையில் உள்ளார்.
இந்த நிலையில் குடும்ப சொத்து குறித்து நடராஜனுக்கும் பாண்டுவுக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் குடும்ப சொத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பாண்டு குடும்பத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் காயமடைந்த நடராஜன் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி...
புஜிதா..
தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை புஜிதா. ராம் சரண் நடித்து ஹிட் அடித்த ரங்கஸ்தலம் படத்திலும், கல்கி படத்திலும் நடித்திருந்தார்.
இவர் ஆந்திராவில் பிறந்து வளர்ந்தவர். இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்தவர். ஆனால், மாடலிங் மற்றும் சினிமாத்துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் இறங்கினார்.
தற்போது பிக்பாஸ் ஆதி நடித்து வரும் பகவான் படம் மூலம் கோலிவுட்டிலும் நடிக்க துவங்கியுள்ளார். ஒருபக்கம், பக்கா கிளாமரான உடைகளில் அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை...
தாறுமாறான கவர்ச்சி உடைகளை அணிந்து அசத்தல் புகைப்படங்களை வெளியிட்ட ரோஷ்னி ஹரிப்பிரியன்!!
Tamil 360 - 0
ரோஷ்னி ஹரிப்பிரியன்..
பொதுவாக சீரியல் நடிகைகள் எல்லோருமே மக்களிடம் பிரபலமாவதில்லை. சில நடிகைகளை மட்டுமே தங்களின் சொந்த மகளாக கருதும் அளவுக்கு இல்லத்தரசிகளிடம் சிலர் பிரபலமாவார்கள்.
அப்படி தாய்மார்களின் அன்பை பெற்றவர்தான் பாரதி கண்ணம்மாவில் நடித்த ரோஷ்னி ஹரிப்பிரியன். சந்தேக குணம் கொண்ட கணவரிடம் அவர் எப்படி பாடுபடுகிறார் என்பதுதான் கதை என்பதால் பெண்களின் மனதில் இவர் இடம் பிடித்தார்.
இவருக்காகவே இந்த சீரியலை பார்த்தவர்கள் பலர். ஆனால், திடீரென இந்த சீரியல்...
எமி ஜாக்சன்..
மிஸ் லண்டன் அழகி பட்டம் பெற்றவர் எமி ஜாக்சன். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஆர்யா நடித்த மதராசப்பட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன்பின் ஐ, 2.0, தெறி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்தார். நடிகை மற்றும் மாடலாக வலம் வந்தார். திருமணம் செய்து கொள்ளாமலேயே தனது காதலர் மூலம் கர்ப்பமாகி குழந்தை பெற்றுக்கொண்டார்.
அதன்பின் தனது குழந்தையின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் கிர்ந்து வந்தார்....
யாஷிகா ஆனந்த்..
இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய ‘துருவங்கள் பதினாறு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் யாஷிகா ஆனந்த். அப்படத்தில் அவர் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
பின் நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் அவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார்.
படு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். கடந்த ஜூலை மாதம் சென்னை கிழக்கு...
இலியானா..
தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கியர் நடிகை இலியானா. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்தார். தமிழில் கேடி மற்றும் நண்பன் என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
ஆனால், பாலிவுட்டில் பல படங்களில் நடித்து திறமையான நடிகை என நிரூபித்தார். பொழுதுபோக்க எப்போதும் கடற்கரையில் நேரத்தை செலவிடுவது இலியானாவின் பழக்கம்.
அடிக்கடி தான் வளர்ந்த கோவாவுக்கு சென்று அங்குள்ள கடற்கரைகளில் பிகினி உடையில் போஸ் கொடுப்பதை...
ரேஷ்மா ..
சில சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. “புஷ்பா புருஷன்” காமெடி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். விஜய் டிவி சீரியல் நடிகை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
அந்நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் குவியும் என காத்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே, மீண்டும் டீவி சீரியலுக்கு திரும்பினார். தற்போது அன்பே வா,
கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம்...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்னைகள் நீங்கி மகிழ்ச்சியும் குதூகலமும் அதிகரிக்கும். வராது என்றிருந்த பணம் தற்போதுகைக்கு வந்துசேரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.
ரிஷபம்
ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி இருக்கும். நண்பர்கள் உறவினர்களால் செலவுகள் அதிகரிக்கும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன்...
சாலை விபத்தில் இளைஞர் மூளைச்சாவு… வேலூர் டூ சென்னை… 1.30 மணி நேரத்தில் ஜெட் வேகத்தில் வந்த இதயம்!!
Tamil 360 - 0
வேலூர்....
வேலூர் மாவட்டம்பேர்ணாம்பட்டு அருகே வாணியம்பாடி மதனாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தினகரன் (21). இவர் பேர்ணாம்பட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளார்.
இதில், படுகாயமடைந்த அவரை வேலூர் கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் (சி.எம்.சி) சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஆனால் தினகரனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர் அனுமதியுடன் அவரது இரண்டு சிறுநீரகங்கள்,கல்லீரல், இதயம் ஆகியவை வேறு நபர்களுக்கு தானம் செய்யப்பட்டுள்ளது.
அவ்வகையில், தினகரனின் இதயம் மட்டும்...
















