Friday, September 18, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
மதுரை.... மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அழகாபுரி பகுதியை சேர்ந்த மோனிஷா (23) என்பவருக்கும் சிவகங்கை மாவட்டம் கண்டாங்கிபட்டி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (30) என்பவருக்கும் பெற்றோர் முன்னிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் முடித்த கையோடு மனைவியை மட்டும் இங்கு விட்டுவிட்டு, பாலகிருஷ்ணன் வேலை நிமித்தமாக வெளிநாடு சென்றுள்ளார். மேலும் கடந்த வருடம் சொந்த ஊர் திரும்பிய நிலையில், கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி...
விஜே சித்ரா.. நடிகை விஜே சித்ராவின் தற்கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக அவரது கணவர் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வந்ததோடு பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தவர் விஜே சித்ரா. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி நசரத்பேட்டை அருகே தான் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த வழக்கில் அவரது காதல் கணவர்...
மதுரா.. மதுரா பகுதியை அடுத்த முபரிக்பூர் கிராமத்தை அடுத்த நவ்ஜீல் என்னும் பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. அப்போது, 'ஜெய் மாலா' என்னும் சடங்கு முறை நடந்த பிறகு, மணப்பெண் காஜல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம், அங்கிருந்தவர்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கி உள்ளது. இது தொடர்பாக, சம்பவம் நடந்த இடத்தில் இருந்து கிடைத்த தகவலின் படி, அந்த பெண்ணை முன்பு காதலித்து வந்த நபர் தான், கொலை செய்தார் என்பது உறுதியாகி உள்ளது....
தேனி.. தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்த அழகர்சாமி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 40). பெயிண்டரான இவருக்கு விருதுநகர் மாவட்டம் ஆவாரங்குளம் பகுதியைச் சேர்ந்த பிரபாவுடன் (வயது 34) திருமணமாகியுள்ளது. இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். பிரபா, சின்னமனூர் பகுதியில் தையல் வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனால் பிரபா மற்றும் ராஜேஷ்குமார் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பிரபா...
மகாராஷ்டிரா.. மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள மல்காப்பூர் பங்கரா கிராமத்தில் கடந்த 22-ம் தேதி திருமணம் ஒன்று நடைபெற இருந்தது. இதற்காக நல்ல நேரம் பார்க்கப்பட்டு, மாலை 4 மணிக்கு திருமணம் நடைபெற இருந்தது. இதனால் அன்றைய தினம் திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக செய்யப்பட்டன. மாலை மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் மண்டபத்துக்கு வந்துள்ளனர். ஆனால் மணமகன் வீட்டார் நீண்ட நேரமாக வராமல் இருந்துள்ளனர். இதனை அடுத்து திருமணம்...
ஆத்மிகா.. கொழுக் மெழுக் அழகியான ஆத்மிகா மீசைய முறுக்கு’ படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர். முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் அடித்து அவரது சினிமா பயணத்திற்கு அடித்தளமிட்டது. புஷ் புஷ் அழகியாக தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஆத்மிகாவிற்கு அதன் பிறகு அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. இருந்த போதிலும் தொடர்ந்து முயற்சித்து காட்டேரி, கோடியில் ஒருவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவு பெற்றார். ஆனால் கண்ணை நம்பாதே, நரகாசுரன்...
அமைரா தஸ்தூர்.. தனுஷ் ஹீரோவாக நடித்து வெளியான ‘அனேகன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமைரா தஸ்தூர். பாலிவுட் மாடல் மற்றும் நடிகையான இவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.. அம்மணி படுகவர்ச்சி காட்டியும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. தமிழில் பல வருடங்களுக்கு பின் பிரபுதேவா நடித்துள்ள ‘பகீரா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அம்மணி தூக்கலான கவர்ச்சியில் நடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை சூடேற்றியது....
திஷா பாட்னி.. நடிகை “திஷா பாட்னி” 2015 ஆம் ஆண்டில் “லோஃபர்” எனும் தெலுங்கு படம் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர். இவர் M.S தோனி திரைப்படம் மூலம் பாலிவுட் உலகில் அறிமுகமாகி மிக குறுகிய காலத்தில் பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். மேலும் பல முன்னனி நிறுவனங்களின் விளம்பரம் மற்றும் இசை ஆல்பம்களில் நடித்துள்ளார். தற்போது “ஏக் வில்லன், யோதா உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் திஷா, சமூக வலைதளங்களில்...
கங்கனா ரனாவத்.. ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழில் ‘தாம் தூம்’ படத்தில் நடித்தவர் நடிகை கங்கனா ரனாவத். அதன் பின் அவர் எந்த தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை. பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள பல பாலிவுட் படங்களில் அவர் நடித்துள்ளார். அண்மையில் தான் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அரவிந்த் சுவாமியுடன் இணைந்து ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான தலைவி படத்தில் கங்கனா நடித்துள்ளார். அத்துடன் பாலிவுட் சினிமாவில் நடக்கும் உண்மைகளை போட்டு உடைத்து அநீதிகளை...
சிருஷ்டி டாங்கே.. இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘யுத்தம் செய்’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தவர் சிருஷ்டி டாங்கே. ஜி.வி. பிரகாஷ் நடித்த ‘டார்லிங்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும், மேகா, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன், ராஜாவுக்கு செக், பொட்டு, சத்ரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும், அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே,...