Tamil 360
14474 POSTS
0 COMMENTS
2 முறை கர்ப்பமடைந்த இளம்பெண் : ’நான் இப்போது மதபோதகர் உன்னை திருமணம் செய்ய முடியாது’ என கூறிய இளைஞன்!!
Tamil 360 - 0
ஈரோடு....
ஈரோடு மாவட்டம் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பது என்னவென்றால், நான் ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் வசித்து வருகிறேன்.
அதே பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஆண் ஒருவருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. அப்படியே தொடர்ந்த நட்பால் ஒருநாள் அவர், என்னுடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லை நீங்கள் வந்தால் உதவியாய் இருக்கும் என கேட்க...
தூத்துக்குடி...
தூத்துக்குடி மாவட்டம் பூபால்ராயபுரத்தை சேர்ந்தவர் வினோத். அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வாழ்க்கை நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜி (39). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
வினோத் எப்போதும் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம்போல் நேற்றும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அதில் ஆத்திரமடைந்த வினோத் மனைவி விஜி கொடூரமாக தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். அதனால் சம்பவ...
திண்டுக்கல்..
திண்டுக்கல் மாவட்டம் அனுமந்த நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி, இவரது மகன் பிரபாகரன். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு தென்றல் என்ற பெண்ணுடன் திருமணம் ஆகியுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு ஏர்போர்ட் நகர் பகுதியில் தனது நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பிரபாகரன் சென்றுள்ளார்.
அப்போது திடீரென அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், பிரபாகரனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது. இதை தடுக்க வந்த அவரது நண்பர்கள்...
காதலனின் மனைவி, மகள் பற்றி சமூக வலைதளத்தில் ஆபாசமாக பதிவிட்ட பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!
Tamil 360 - 0
ஈரோடு.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த உமா ரஞ்சனி என்ற பெண்ணுக்கும், கோவையைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருந்துள்ளது. பின்னர் ரமேஷுக்கு திருமணம் ஆகியும் இந்த உறவு நீடித்து வந்துள்ளது.
இதுகுறித்து இரண்டு வீட்டினருக்கும் தெரிந்து தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இரண்டு குடும்பத்தினரும் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதில் இருவரும் பிரிந்துவிட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த உமா ரஞ்சனி, ரமேஷின் மனைவி மற்றும் அவரது 15...
“2 வருசமா வேலை கிடைக்கல”… காலேஜ் வாசலில் டீக்கடை : பட்டதாரி பெண் எடுத்த துணிச்சல் முடிவு!!
Tamil 360 - 0
பீஹார்..
பிஹார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் பிரியங்கா குப்தா. இவர் 2 ஆண்டுகளுக்கு கல்லூரி பொருளாதாரத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். ஆனால் அவர் படித்த படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை. இதனிடையே அரசு பணிக்கான தேர்வுகளையும் எழுதியுள்ளார்.
இதனால் கடந்த 2 ஆண்டுகளாக வீட்டிலேயே முடங்கி கிடந்த இவர், டீக்கடை ஒன்று முடிவு செய்துள்ளார். இதற்கு அவரது குடும்பத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆனால் மனதளராத பிரியங்கா, நண்பர்களிடம் 30 ஆயிரம் கடனாக பெற்று...
மாளவிகா மேனன்..
கேரளாவை சேர்ந்தவர் மாளவிகா மேனன். மலையாளம், தமிழ் , தெலுங்கு என தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் சிறுமியாக பல படங்களில் நடித்துள்ளார்.
ஹீரோயின் தங்கை மற்றும் ஹீரோவின் தங்கை வேடங்களில் சில படங்களில் நடித்துள்ளார். விக்ரம் பிரபு நடித்த ‘இவன் வேற மாதிரி’ படத்தில் கதாநாயகியின் தங்கையாகவும்,
பிரம்மன் படத்தில் சசிக்குமாருக்கு தங்கையாகவும் நடித்திருந்தார். நடிகர் மகேந்திரன் கதாநாயகனாக நடித்த ‘விழா’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால், அந்த...
ஷாலினி பாண்டே..
நடிகர் விஜய தேவரகொண்டாவை ரசிகர்களிடம் பிரபலப்படுத்திய திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலினி பாண்டே.
இப்படத்தில் விஜய தேவரகொண்டாவோடு முத்தக்காட்சி மற்றும் படுக்கையறை காட்சிகளிலும் புகுந்து விளையாடியிருந்தார். இதைத்தொடர்ந்து, ஷாலினி பாண்டே தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானார்.
எனவே, அவருக்கு தமிழ் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தது. ஆனால், ஓவர் பந்தா காரணமாக வாய்ப்புகளை இழந்தார். ஜீவா நடித்த கொரில்லா படத்தில் மட்டும் நடித்தார். அதன்பின்...
நேகா சர்மா..
இந்திய நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் நேகா சர்மா. தெலுங்கில் Chirutha என்கிற படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். பாலிவுட்டில் இவர் நடித்த Crook திரைப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
சில தெலுங்கு படங்களிலும், 10க்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களிலும் இவர் நடித்துள்ளார். நேகா சர்மா பீகாரில் பிறந்து வளர்ந்தவர். நடனம், இசை ஆகியவற்றில் ஆர்வமுடையவர்.
இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு எப்போதும் லைக்ஸ்கள் குவியும். ஏனெனில், அம்மணி...
யாஷிகா ஆனந்த்..
நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். கமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதோடு, உடல் அங்கங்களை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்தபடி போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். சில மாதங்களுக்கு முன் ஒரு கார் விபத்தில் சிக்கியதில்,
அவரின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன்...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.
ரிஷபம்
சந்திராஷ்டமம் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தம் அடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்து கொள்ளாதீர்கள். கவனம் தேவைப்படும் நாள்.
மிதுனம்
கடினமான காரியங்...
















