Friday, September 18, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சென்னை.. சென்னையை அடுத்த அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் லதா. இவரது மகன் தவஜ் (14). இவர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 4 ஆண்டுக்கு முன்பு லதாவின் கணவர் பரத்வாஜ் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாகச் சென்றுள்ளார். இதனால் தாய் லதாவும், மகன் தவஜ் ஆகிய இருவர் மட்டும் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டில் லதா இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பக்கத்து...
மதுரை.. மதுரையில் தனது தோழியை திருமணம் செய்து கொள்ள ஆணாக மாறிய பெண் தற்போது கலெக்டரிடம் நீதி வேண்டும் என மனு கொடுத்துள்ளார். மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசுதா. இவர் அடிக்கடி தமுக்கம் பகுதியில் உள்ள பூங்கா முருகன் கோவிலுக்குச் செல்வது வழக்கம். அப்போது அங்கு வாடிக்கையாக வரும் செந்திலா என்பவருடன் நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. செந்திலா ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இடையேயான நட்பு நாளடைவில் காதலாக மாறியதாக...
கேரளா.. கேரளாவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு தன்னம்பிக்கையுடன் வாழ்ந்துவந்த இளைஞர் ஒருவர் காதல் தோல்வியால் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பலரையும் கலங்க வைத்திருக்கிறது. கேரள மாநிலத்தின் கொல்லம் பகுதியை சேர்ந்தவர்கள் சாண்டி - மேரி தம்பதி. இவர்களுக்கு எய்ட்ஸ் இருந்திருக்கிறது. இந்த தம்பதிக்கு பென்சன் என்ற மகனும் பென்ஸி என்ற மகளும் பிறந்தனர். இவர்களுக்கும் எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டதால் இந்த இரு குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்க்க முடியாமல் சாண்டி -...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாவீர்கள். உங்களுக்கு உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை...
புதுச்சேரியில்.... புதுச்சேரியில் மூதாட்டியை பலாத்காரம் செய்த இளைஞரை 2 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாகூர் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வயலில் வேலை செய்து கொண்டிருந்த 65 வயது மூதாட்டியை கடந்த ஜனவரி மாதம் இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அந்த நபரை தேடி வந்தனர். இந்தநிலையில், கடலூரை சேர்ந்த சிலம்பரசன் என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் அழைத்து விசாரித்ததில் மூதாட்டியை அவர் பலாத்காரம்...
நெல்லை.... நெல்லை மாவட்டத்தில் நில தகராறில், அண்ணன், தம்பி, தங்கை மூவரும் வெட்டிபடுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் நில தகராறில், அண்ணன், தம்பி, தங்கை மூவரும் வெட்டிபடுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள நாஞ்சான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜேசுராஜ். இவரது சகோதரர் மரியராஜ், சகோதரி வசந்தா. இதில் வசந்தா என்பவர் தாலுகா அலுவகத்தில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். இவர்கள் மூவரும் நாஞ்சான்குளத்தில் வசித்து...
திருச்சி.. திருச்சி உறையூர் சீனிவாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் புனிதா. இவருக்கு வயது 58. இவரது மகன் விஜயராகவன். இவருக்கு வயது 27. இவர் கடந்த 7 ஆண்டுகளாக மன நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விஜயராகவன் தன்னுடைய வீட்டில் கத்தியால் கழுத்தில் குத்தி தற்கொலை செய்து கொண்டதாக அவரின் தாய் புனிதா உறையூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இந்த...
பெரம்பலூரில்.. பெரம்பலூரில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்து வாலிபரிடம் கொடுத்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் குளிப்பதை வீடியோ எடுத்து வாலிபருக்கு கொடுத்த பெண் பெரம்பலூர் மாவட்டம் கீழக்கணவாய் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் செல்வம் (33). பொறியியல் பட்டதாரியான இவர் அப்பகுதியில் பிளம்பிங் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் செல்வத்துக்கு அதே பகுதியைச் சேர்ந்த 35 வயதான பெண்ணின் 10ஆம் வகுப்பு படித்து வரும்...
தெலங்கானா.. காதலி ரஜனி ஸ்ரீநாத்திடம் நியாயம் கேட்டிருக்கிறார். மண்டபத்துக்கு வருவதற்கு முன்பு போலிஸிடம் புகாரளித்து அவர்களையும் கையோடு அழைத்தும் வந்திருக்கிறார். ஏழு ஆண்டுகளாக காதலித்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்யவிருந்த காதலனை தடுப்பதற்காக சென்ற பெண்ணுக்கு மணமகனின் உறவினர்களால் நேர்ந்த அவலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தெலங்கானாவின் மெஹ்பூபாபாத் மாவட்டத்தில் உள்ள கம்மம் பகுதியைச் சேர்ந்தவர் மணமகன் ஸ்ரீநாத். இந்த நபரும் ரஜனி என்ற பெண்ணும் 2015ம் ஆண்டு முதலே காதலித்து வந்திருக்கிறார்கள். ரஜனியை...
தேனி.. தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி தண்ணீர் தொட்டி தெருவைச் சேர்ந்தவர் ஆண்டிச்சாமி. இவரது மகள் அஜிதா (வயது 21) மதுரை தனியார் நர்சிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். இந்நிலையில் தமிழ் புத்தாண்டு விடுமுறைக்கு சொந்த ஊர் வந்து மீண்டும் கல்லூரிக்கு செல்ல இன்று காலை அவரது தந்தை, தாயார் ஈஸ்வரி (45) மற்றும் அவரது சித்தி புஷ்பம் (40)ஆகியோருடன் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை பஸ்நிறுத்தத்தில்...