Tamil 360
14474 POSTS
0 COMMENTS
இன்றைய ராசிபலன்…
மேஷம்
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனதிற்கு பிடித்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் முடியும் நாள்.
ரிஷபம்
எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர் நண்பர்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு...
பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி சீரழித்த இளைஞன் : மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த பயங்கரம்!!
Tamil 360 - 0
சென்னை..
சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த +2 மாணவியின் பெற்றோர் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்து, லட்சக் கணக்கில் பணம் கேட்டு மிரட்டுவதாக வாலிபர் ஒருவர் மீது அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் என்ற டிரம்ஸ் இசை கலைஞரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ஞானப்பிரகாசம், இசைக்...
தங்கையை காதலித்த அரசியல் பிரமுகரை கழுத்தை அறுத்து கொன்ற அண்ணன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Tamil 360 - 0
நெல்லை..
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள பள்ளமடைகிராமத்தைச் சேர்ந்தவர் சீவல் ராஜ். விவசாயியான இவர் தமிழர் விடுதலைக் களம் என்ற அமைப்பில் மானூர் பகுதி ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
நேற்றிரவு வழக்கம்போல வீட்டின் மொட்டைமாடிக்கு உறங்க சென்றுள்ளார் இரவு 11 மணியளவில் அவர் அயர்ந்து உறங்கி கொண்டிருந்த போது இரண்டு நபர்கள் மொட்டை மாடிக்கு சென்று அங்கு சீவல்ராஜின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.
அப்போது அப்பகுதியில்...
சேலம்..
சேலம் மாவட்டம் கந்தசாமி புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த சசிகலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ஜெயக்குமார் இறைச்சி கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், ஜெயக்குமாருக்கும் சசிகலாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால் சசிகலா கடந்த 12ஆம் தேதி வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறி அவரது உடலை அடக்கம் செய்ய ஜெயகுமாரும்...
சென்னை..
சென்னை அடுத்த மணலி பகுதியில் இறந்த குழந்தையை வீட்டிலேயே வைத்திருந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மணலி, திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் நிஷாந்த். இவருக்கும் இவரது மனைவி யமுனாக்கும் கடந்த மார்ச் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் வீட்டின் இரண்டாம் தளத்தில் குழந்தையுடன் நின்றுகொண்டிருந்த யமுனா தவறி விழுந்துள்ளார்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அப்போது சிகிச்சை அளித்த மருத்துவர் குழந்தை...
திருச்சி..
திருச்சி பாலக்கரை ரெயில்வே காலனி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (30), கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கனகவல்லி (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு வர்ஷினி என்ற நான்காம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார்.
இந்த நிலையில் கிருஷ்ணகுமார் அவரது வீட்டின் அருகாமையில் வசிக்கும் திலகவதி என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திப்பதும் இரவு...
புனே..
முன்னாள் காதலன் வீட்டுக்கு சென்று அங்கேயே தங்கி இருந்து வந்ததால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார்.
புனே அருகே பிம்பிரி சிஞ்ச்வாட். இப்பகுதியை சேர்ந்தவர் சச்சின் வாலே. இவரது மனைவி அஸ்வினி(வயது25). இவர்களது திருமண வாழ்க்கையில் அஸ்வினிக்கு அதிகம் விருப்பம் இல்லாமல் இருந்திருக்கிறது. முன்னாள் காதலனை அவர் நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார்.
சில மாதங்களாக முன்னாள் காதலனுடன் செல்போனில் பேசி வந்திருக்கிறார். கணவனுக்கு தெரியாமல் முன்னாள் காதலனுடன் கள்ள...
சினேகா..
சுசிகணேசன் இயக்கிய விரும்புகிறேன் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை சினேகா. இப்படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்தார். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அதோடு, புன்னகை அரசி என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அஜித், விஜய், விக்ரம், சிம்பு, தனுஷ் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். குடும்ப பாங்கான முகம், சிரித்தால் கொள்ளை அழகு என்பதால் ரசிகர்களுக்கு இவரை பிடித்துபோனது.
திடீரென, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு...
தர்ஷா குப்தா..
கோவையை சேர்ந்தவர் தர்ஷா குப்தா. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்று சினிமா துறை மீது ஆர்வம் வந்தது. ஆனால், அவருக்கு கிடைத்தது சீரியல் வாய்ப்புதான். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அவளும் நானும்’ சீரியலில் நடித்தார்.
முள்ளும் மலரும் சீரியல் அவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. மேலும், மின்னலே மற்றும் செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களிலும் நடித்தார். எப்படியாவது சினிமாவில் நுழைய ஆசைப்பட்ட அவர் நடிகைகள் செய்யும் அதே யுக்தியை கடைபிடித்து...
நீங்க மூடு ஏத்துறீங்க.. நான் அப்டி செஞ்சா சந்தோசம் தான்.. சலைக்காமல் பதிலளித்த ரேஷ்மா!!
Tamil 360 - 0
ரேஷ்மா..
தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரோட்டா சூரியாக அறிமுகமான நடிகர் சூரியை, புஷ்பா புருஷன் சூரியாக மாற்றிய திரைப்படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன். அந்த திரைப்படத்தில் புஷ்பா புருஷனாக சூரி அதகளம் செய்திருப்பார்.
அதில் புஷ்பாவாக நடிகை ரேஷ்மா நடித்திருப்பார். அப்போதிலிருந்து பலதரப்பட்ட ரசிகர்களை அவர் பெற்றுவிட்டார். அவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த கதாபாத்திரம் ரசிகர்கள்...
















