Tamil 360
14474 POSTS
0 COMMENTS
சேலம்....
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் அடுத்த விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 40). இவர் அப்பகுதியில் சில்லி சிக்கன் கடை நடத்தி வருகிறார். சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த சசிகலா என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சசிகலா தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறி அவரது...
ஐஸ்வர்யா மேனன்..
‘ஆப்பிள் பெண்ணே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். சுந்தர் சி இயக்கத்தில் சித்தார்த் நடித்த ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
கேரளத்து பெண் குட்டியான இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது “தமிழ் படம் 2” தான். இப்படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் ஹிட் அடித்தும் அம்மணிக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
நடிகர் ஆதிக்கு...
கேபிரில்லா..
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை கேபிரில்லா தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் 2012ம் ஆண்டு வெளியான 3 திரைப்படத்தில் நடித்து நல்ல அறிமுகத்தை கொடுத்தார்.
அதையடுத்து சென்னையில் ஒரு நாள், அப்பா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஜோடி நம்பர் ஒன் சீசன் 6 இல் வெற்றியாளராக ஆன கேபிரில்லா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தமிழ் மக்களிடையே பேமஸ் ஆனார்.
அதையடுத்து சீரியல்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க...
நிவேதா பெத்துராஜ்..
அறிமுகமான முதல் படத்திலே அழகிய நடிகையாக ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.
ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகம் ஆன இவர் முதல் படத்திலே சூப்பர் ஹிட் கொடுத்து நல்ல இடத்தை பிடித்துவிட்டார். அந்த திரைப்படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
அதையடுத்து பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மதுரை பெண்ணான இவர் பவ்யமான அழகில் பலரையும்...
கீர்த்தி சுரேஷ்..
தென்னிந்திய நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். திரைபின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கீர்த்தி சுரேஷுக்கு திரைப்பட வாய்ப்பு எளிதாக கிடைத்துவிட்டது.
ஆரம்பதில் 2000களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கீர்த்தி சுரேஷ் பின்னர் திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து கொஞ்சம் கொஞ்சமாக வளர துவங்கி முன்னணி இடத்தை தக்கவைத்து மார்க்கெட் பிடித்துவிட்டார்.
விக்ரம் பிரபு நடித்த இது என்ன...
அமைரா தஸ்தூர்..
தனுஷ், கார்த்தி, உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான ‘அனேகன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமைரா தஸ்தூர். ஹிந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
பாலிவுட் மாடல் மற்றும் நடிகையான இவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் பல வருடங்களுக்கு பின் பிரபுதேவா நடித்துள்ள ‘பகீரா’ படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் அம்மணி தூக்கலான கவர்ச்சியில் நடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை சூடேற்றியது....
பூஜா ஹெக்டே..
தென்னிந்திய திரையுலகில் ஸ்லிம் பியூட்டியாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. கன்னட, தெலுங்கு படங்களில் தன் சினிமா வாழ்க்கையை துவங்கியவர். தமிழில் ஜீவா நடித்த முகமுடி படத்தில் மட்டும் நடித்திருந்தார்.
அதன்பின் பல வருடங்கள் கழித்து விஜயுடன் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். பீஸ்ட் திரைப்படம் பூஜா ஹெக்டேவுக்கு பல தமிழ் பட வாய்ப்புகளை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக இவர் மாறியுள்ளார். மகேஷ்பாபு, ராம் சரண்,...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். சகோதர வகையில் பிணக்குகள் வரும். உடல்நலம் பாதிக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கவனம் தேவைப்படும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள்...
சிவகங்கை..
இந்நிலையில்தான் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 35 வயதான உதய வள்ளி அடிக்கடி சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் உதயவள்ளியால் தான் சந்திக்கும் பிரச்சினை குறித்து சிறுவன் பெற்றோரிடம் கூறினார்,
13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்த 35 வயது பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை 1000 ரூபாய் அபராதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பெரும்பாலும் பெண்களிடம் பாலியல்...
இன்ஸ்டாகிராமில் காதலிப்பதாக கூறி பல இளம் பெண்களுடன் உல்லாசம் : வெளியான அதிர்ச்சி தகவல்!!
Tamil 360 - 0
சென்னை..
கல்லூரி மாணவியுடன் இன்ஸ்டாகிராமில் பழகி அந்தப் பெண்ணின் நிர்வாண படங்களை வாங்கி, பின்னர் அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, 25 சவரன் தங்க நகைகளை பறித்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காதலிப்பது போல் நடித்து உல்லாசம் அனுபவித்து விட்டு ஏமாற்றுவது, காதலிக்க மறுக்கும் பெண்களின் முகத்தில் ஆசிட் வீசுவது, திருமணம் செய்துகொண்டு வரதட்சணை கேட்டு கொடுமை செய்வது...
















