Wednesday, September 16, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கர்நாடகா.. இதுதொடர்பான வீடியோவொன்று சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், பலதரப்பிலிருந்தும் இதுகுறித்த புகார்கள் எழுந்துவந்தன. சம்பந்தப்பட்ட கிராம மக்களும், பள்ளியின் பிற மாணவர்களும் தலைமை ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்தனர். அதைத்தொடர்ந்து தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் தெரிவிக்கப்பட்டதாகவும், அதனடிப்படையில் அவர் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வீடியோவை, பள்ளியை சேர்ந்த பிற மாணவர்கள் தங்களின் மொபைலில் ஜன்னல் வழியாக பதிவு...
திருப்பூர்.. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த 24-ஆம் தேதி இரவு நிறைமாத கர்ப்பிணி ஒருவரை 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழைத்து வந்து பிரசவத்திற்கு சேர்த்தார். அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சுப்பிரமணி என்றும், அவரது மனைவி சவுந்தரமணி (40) என்றும் முகவரியை அளித்தனர். இதையடுத்து செவிலியர்கள் அந்த பெண்ணை மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்து சிகிச்சை அளித்தனர். சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் ஆண்...
கர்நாடகா.. ஒரே இளைஞரை 2 இளம்பெண்கள் காதலித்த நிலையில் காதலன் எதிர்பாராவிதமாக உயிரிழந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ராணிபுரா பகுதியை சேர்ந்தவர் லியோட் டிசோசா (29). இவர் அதே பகுதியைச் சேர்ந்த அஸ்விதா (22) என்ற பெண்ணை கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர்களது காதலில் குறுக்கே நுழைந்துள்ளார் மற்றொரு பெண்ணான டாக்லின். டாக்லினும் லியோ டிசோசாவை...
வேலூர்.. வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் அருகே உள்ள கணேசபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி வித்யா இருவரும் கல்குவாரியில் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களின் மகள் சத்யா மாற்றுத்திறனாளியான இவர் பென்னாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். குடும்ப வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதையறிந்த பள்ளி ஆசிரியர்கள் சிலர் மாணவி சத்யாவின் பெற்றோரைச் சந்தித்து பேசினர். மாணவியின் பள்ளி படிப்பு செலவை தாங்களே...
காஜல் அகர்வால்.. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை காஜல் அகர்வால். அதிலும் குறிப்பாக தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் இவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே தெலுங்கில் முன்னணி நடிகையாக நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் ஆரம்பத்தில் சுமாராகவே இவரது படங்கள் ஓடினாலும் ஒருகட்டத்தில் முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றினார் அதிலிருந்து இவருக்கு...
சிஜா ரோஸ்.. துல்கர் சல்மான் நடித்த உத்தாத் ஓட்டல் படத்தின் மூலம் பிரபலமானவர் சிஜா ரோஸ். கோழிகூவுது படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு அவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. மாசானி, மாதவனும் மலர்விழியும் படங்களில் நடித்தார். அந்த படங்கள் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை. அதனால் சிஜா ரோஸ் யார் கண்ணிலும் படவில்லை. சொந்த மண்ணில் நடித்துக் கொண்டிருந்தார். இயக்கதில் ஆர்வம் கொண்ட நடிகைகளில சிஜாவும் ஒருவர். மிலி என்ற...
நித்யா மேனன்.. நடிகை நித்யா மேனன் தமிழ் சினிமாவில் வெப்பம், காஞ்சனா-3, ஓகே கண்மணி போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர். மெர்சல் படத்தில் தன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதால் பல இயக்குனர்கள் குறி வைத்து தூண்டில் போட முயற்சி செய்தனர். ஆனால் எதிலும் மாட்டிக்கொள்ளாமல் சிறிய இடைவெளி விட்டு தனக்கான கதாபாத்திரத்திற்காக காத்திருந்த நித்யா மேனனுக்கு அடித்தது டபிள் தமாகா லக். அதுமட்டுமின்றி அக்ஷய் குமார் நடிக்கும் பாலிவுட்...
விசாகபட்டினம்.. ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். சிறுமியின் தாய்க்கு 5 மாதங்கள் முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தனது தாய் வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், 42 வயதான தந்தையின் பாதுகாப்பில் சிறுமி வசித்து வந்துள்ளார். இதற்கு மத்தியில் கடந்த சில நாட்களாக சிறுமி மன உளைச்சலில் பள்ளியில் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்துள்ளார். அதை கவனித்த வகுப்பு ஆசிரியர்...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: பிரச்னைகளின் ஆணி வேரை கண்டறிவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அதிக ஆதரவு கிடைக்கும். திட்டம் நிறைவேறும் நாள்‌. ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். முன்கோபத்தை குறையுங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகளை...
செங்கல்பட்டு.. செங்கல்பட்டு மாவட்டம் கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன். இவருடைய மகன் விஜயகுமார். இவர் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் ஓட்டுனராக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிவதால் தன்னுடைய பணி காரணமாக, அதே நிறுவனத்தில் ஓட்டுனராக பணியாற்றி வரும், அஜித், தர்மதுரை , ராஜா ஆகிய நான்கு நபர்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே உள்ள பெரியார் நகர் பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கி...