Tuesday, September 8, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சிதம்பரம்.... சிதம்பரத்தில் இரண்டு பைக்குகள் ஒன்றோடொன்று மோதியதால் சாலையில் விழுந்த நபர். பின்னால் வந்த பேருந்து சக்கரத்தில் சிக்காமல் மயிரிழையில் தப்பித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. வடக்கு மெயின் ரோடு வழியாக பைக்கில் சென்ற ஷங்கர் பக்கவாட்டில் சென்ற மற்றொரு பைக் மீது மோதியதால் இரு வாகன ஓட்டிகளும் சாலையில் விழுந்தனர். பின்னால் வந்த அரசுப் பேருந்து ஷங்கரின் பைக் மீது ஏறிய நிலையில், ஷங்கர் பேருந்து சக்கரத்தில் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தேனி.... கோடாங்கிபட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் தம்பதிகள் மீது லாரி மோ.தி வி.பத்து ஏற்பட்டதில் ம.னைவி கண் முன்னே கணவன் ப.ரி.தாபமாக உ.யி.ரிழந்தார். தேனி அருகே ஆதி பட்டியைச் சேர்ந்த அருண்பாண்டி என்பவர் போடியில் உள்ள தனியார் மொபைல் கடையில் வேலை செ.ய்து வருகிறார். இவர் தனது ம.னைவி ஜெயப்பிரியா உடன் போடியில் உள்ள மொபைல் கடைக்கு ஆதி பட்டியிலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது கோடங்கிபட்டி தேவர் சிலை...
இஷ்ரத்..... பப்ஜி விளையாட்டால் ஏற்பட்ட த.க.ரா.றில் இளைஞர் ஒருவர் 4 நண்பர்களால் கொ.லை செ.ய்.யப்பட்ட ச.ம்.பவம் பெரும் அ.தி.ர்.வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளத்தை சேர்ந்தவர் இஷ்ரத் (22). அதே பகுதியை சேர்ந்தவர் வாகித் (20). நண்பர்களான இவர்கள் அ.டி.க்.கடி செல்போனில் பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளனர். ஏற்கனவே இவர்களுக்குள் முன் வி.ரோ.த.ம் இருந்து வந்துள்ளது. இதனிடையே, வாகித் தனக்கு புது செல்போன் ஒன்று விலைக்கு வாங்கி தருமாறு இஷ்ரத்திடம்...
டெல்லி.... டெல்லியில் நண்பனின் காதலியை காட்டில் வைத்து கொ.லை செ.ய்.தவர்களை பொ.லி.சார் கை.து செ.ய்.துள்ளனர். தெற்கு டெல்லியில் உள்ள மைந்தன் கர்ஹி பகுதியில் வசிக்கும் அனுஜ் குமார்(22) என்பவர் பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். அப்பெண் ஊரடங்கின் போது தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டதால், தனியாக இருந்த அனுஜ் 30 வயதான வேறொரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். குறித்த பெ.ண் காதலனின் நண்பர் ரம்ஜான் உதவியால் வீட்டை விட்டு வெளியேறி, அனுஜை திருமணம் செ.ய்து...
பாரதி பாஸ்கர்... பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. தனியார் வங்கியில் உயரதிகாரியாக பணிபுரிந்து வரும் பாரதி பாஸ்கருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை, பரிசோதித்த மருத்துவர்கள், மூளை நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டதை கண்டறிந்து, அறுவை சிகிச்சை செய்துள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பில் இருந்து வரும் இவரது உடல்நிலை, சீராக இருப்பதாக...
தமிழகத்தில்.. தமிழகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட சம்பவம் ப.லத்த சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் மார்லிமந்து பகுதியில் வசித்து வருபவர் விவசாயி சந்திரன் (42). இவர் மனைவி கீதா (35) மகள் ரக்க்ஷிதா(16) மகன் விஸ்வந்தர் (12) ஆகியோருடன் மார்லிமந்து பகுதியில் வசித்து வருகிறார். இவர் 2 மாடுகள் மற்றும் குத்தகை நிலத்தில் விவசாயமும் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அவர்களது வீட்டின் அருகே வசிக்கும்...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை கிடைக்கும். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து...
ராணிப்பேட்டை... ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் “தானா சேர்ந்த கூட்டம்” சினிமா பாணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து தொழிலதிபரிடம் பணம் பறித்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திட்டத்துக்கு மாஸ்டர் பிளான் போட்டுக்கொடுத்த உண்மையான வருமானவரித்துறை அதிகாரியும் சிக்கியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஆட்டோ கண்ணன் என்பவரது வீட்டுக்கு கடந்த மாதம் 30ஆம் தேதி இன்னோவா காரில் வந்த ஒரு கும்பல், தங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் எனக்...
சேலம்.. சேலத்தில் பெண் குழந்தையின் ராசி சரியில்லை என்று சொன்ன ஜோதிடரின் வாக்கை நம்பி, மனைவியையும் பச்சிளம் குழந்தையையும் மூடநம்பிக்கை மற்றும் உயிர் பயத்தால் வீட்டை விட்டு கணவன் துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அருகில் உள்ள இரும்பாலை பெரியப்புதூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். சொந்தமாக வெள்ளி கொலுசு பட்டறை நடத்தி வருகிறார்.இவரது மனைவி கவுசல்யா. இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் பெண் குழந்தை...
சென்னை... சென்னை சூளை சுப்பா நாயுடு தெருவைச் சேர்ந்த 70 வயதான காமாட்சியம்மாள் என்பவர், பழைய வண்ணாரப்பேட்டை ரத்தின சபாபதி தெருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாநகர பேருந்தில் வண்ணாரப்பேட்டை பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளார். அப்போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க 3 பெண்கள் பேருந்தில் ஏறியுள்ளனர். காமாட்சியம்மாள் அருகில் ஒரு பெண் பேச்சு கொடுத்த படியே வந்துள்ளார். பின்னர் வண்ணாரப்பேட்டை பேருந்து நிலையத்தில் இறங்கி அங்கு இருந்து ஆட்டோவில்...