Tuesday, September 8, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
வெங்கடேசன்... திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஆஞ்சநேய புரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அ.ல.றல் சத்தம் கேட்டதாக போ.லீ.சாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போ.லீசார் அப்பகுதிக்கு விரைந்து செ.ன்று பார்த்தபோது ஆண் ஒருவர் ர.த்.தவெள்ளத்தில் கீழே வி..ழுந்து கிடந்தார் அதனருகே பெ.ண்ணொருவர் தலையில் ப.ல.த்த காயத்துடன் அரை மயக்கத்தில் இருந்தனர். அந்த வீட்டின் முன்பக்க இரும்பு கிரில் கேட் பூ.ட்டப்பட்டிருந்தது. இதையடுத்து கா.வல்துறையினர்உள்ளே சென்று அந்தப் பெ.ண்ணை வி.சாரித்தபோது கொ.லை செ.ய்.யப்பட்டு...
வியாபாரி.. சூரத்தில் ஜவுளிகளை வாங்க தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு வியாபாரி ஒருவர் அ.வமானப்படுத்தப்பட்ட சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் ஜவுளிகளை வாங்க தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு வியாபாரி ஒருவர் சென்றுள்ளார். அவரது வருகை குறித்த தகவல் நியூ டிடி மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் தொழிலதிபர் சந்திரகாந்த் ஜெயின் வியாபாரியை அழைத்து தன்னிடம் வாங்கிய ஜவுளிகளுக்கு செலுத்த வேண்டிய பழைய பாக்கி ரூ. 4 லட்சம் பணத்தை கேட்டுள்ளார். மேலும் ஆத்திரத்தில் வியாபாரியின்...
பச்சன் லோத்... தனது காதலருடன் சேர்ந்து பெற்ற தாயை மகள் கொ.லை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் சதர் கோட்வாலியைச் சேர்ந்த ஹுசைன் நகரில் வசிக்கும் பச்சன் லோத்(50). டிராக்டர் டிரைவராக வேலை செய்து வருகின்றார். இவரது மனைவி பாப்பி(45), 16 வயது மகள் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவரது மகள் பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞரான அயூப் என்பவருடன் பழகி வந்துள்ளார். நான்கு...
கஸ்தூரி.... பிறந்து ஒருவாரமே ஆன பெண் கு.ழ.ந்தையை தலையில் அ.டி.த்துக் கொ.ன்.ற தாய் கைது செ.ய்.யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி நாமக்கல் அரசு ம.ரு.த்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சுகப்பிரசவத்தில் பெண் கு.ழ.ந்தை பிறந்தது. இதையடுத்து வீடு திரும்பிய பின் ஏப்ரல் 12ஆம் தேதி உடல்நலம் குன்றி கு.ழ.ந்தை உ.யி.ரிழந்ததாக கூறி உடலை உறவினர்கள் சு.டு.காட்டில் பு.தை.த்தனர். சுகப்பிரசவத்தில்...
திருப்பதி... திருப்பதி மலைக்கு பாதயாத்திரை சென்ற தமிழக பக்தர்கள் மீது லாரி மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.   சென்னை வேளச்சேரியில் இருந்து ஏழுமலையானை தரிசிப்பதற்காக திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது ஆந்திர மாநிலம் வடமாலபேட்டை அருகே லாரி மோதி விபத்து ஏற்பட்டது.   இதில் தியாஜராஜன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பரந்தாமன், கார்த்திக் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். ஏழு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.   தகவல்...
இந்தியா.... இந்தியாவில் சிறுத்தை வாய்க்குள் சிக்கிய தனது 5 வயது மகளை துணிச்சலுடன் மீட்டுள்ளார் அவரின் தாயார். மஹாராஷ்டிரா மாநிலம் சந்திரபூரில் உள்ள ஜூனோனா கிராமம் அடர்ந்த வனப்பகுதியாகும். இங்கு வசித்து வருபவர் தான் அர்ச்சனா. இவர் தனது மகள் பிரஜக்தா (5)வை அழைத்து கொண்டு இயற்கை உபாதைகள் கழிக்க சென்றுள்ளார். செடிகள் நிறைந்த பகுதிக்குள் அர்ச்சனா சென்ற போது திடீரென பிரஜக்தாவின் சத்தம் கேட்டது. வெளியில் வந்து அர்ச்சனா பார்த்த போது அவருக்கு...
தாகெஸ்தானில்... 6300 அடி அந்தரத்தில் ஊஞ்சல் ஆடிய இரண்டு பெண்கள் தவறி விழுந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்யாவின் தாகெஸ்தானில் உள்ள சுலக் கனியன் மீது 6300 அடி உயரமுள்ள குன்றிலிருந்து இரண்டு பெண்கள் ஊஞ்சலில் ஆடி வந்துள்ளனர். அந்த வீடியோவில், இரண்டு பெண்கள் ஊஞ்சலில் அமர்ந்துகொள்ள, நபர் ஒருவர் 6300 அடி அந்தரத்தில் அந்த பெண்கள் அமர்ந்திருக்கும் ஊஞ்சலைஆட்டிவிடுகிறார். இதையடுத்து, என்ன நடக்குமோ என பார்பவர்களுக்கே திகில் தலைகேரும்...
தஞ்சாவூர்.. தமிழகத்தில் வேலைக்கார பெண்ணே, உரிமையாளரை கொலை செய்துவிட்டு, இறுதிச்சடங்கில் அனைத்து வேலைகளையும் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை முத்தமிழ் நகர் செய்கிறார் தெருவை சேர்ந்தவர் ஜாக்குலின் மேரி(65). இவரின் கணவர் சில வாரங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் உயிரிழந்தார். இதையடுத்து இவர் தன்னுடைய மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இவருடைய மகன் இரயில்வே துறையில் டிடிஆர்-ஆக வேலை செய்வதால், கடந்த 15-ஆம் திகதி மகன் வேலைக்காக...
இன்றைய ராசிபலன்.. மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். போராட்டமான நாள். ரிஷபம் ரிஷபம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில்...
மாணிக்கம்.... மனைவியுடன் த.காத தொடர்பு வைத்திருந்தவரை கொ.லை செ.ய்த வழக்கில் பெண் உள்ளிட்ட ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அ.ப.ராதம் விதித்து நீ.தி.மன்றம் தீர்ப்பளித்தது. திருப்பூர் வெள்ளியங்காடு முத்தையன் லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் தென்னம்பாளையம் தினசரி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செ.ய்.து வந்தார். இவர் குடியிருக்கும் வீட்டுக்கு அருகே மாணிக்கம் என்பவர் தனது குடும்பத்துடன் குடியிருந்து வந்தார். இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் டிரைவராக...