Tamil 360
14474 POSTS
0 COMMENTS
மலேசியாவில்...
மலேசியாவில் இரண்டு இரயில்கள் நேருக்கு நேர் மோ.தி.க்.கொ.ண்.டதில் 160-க்கும் மேற்பட்டோர் கா.ய.ம.டை.ந்.திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலேசியாவின் தலைநகர் கோலாம்பூரில் உள்ள KLCC இரயில் நிலையத்திற்கு அருகே இந்த கோ.ர வி.ப.த்து நடந்துள்ளது. இந்த வி.ப.த்தை அறிந்த பிரதமர் Muhyiddin Yassin உடனடியாக இது குறித்து வி.சா.ரணை மேற்கொள்ளும் படி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த விபத்து காரணமாக இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் கா.ய.ம.டை.ந்துள்ளனர். இதில் 40-க்கும் மேற்பட்டோர் ப.ல.த்த கா.ய.மடைந்து ஆ.ப.த்தான நிலையில் இருப்பதாக...
தமிழகத்தில்..
தமிழகத்தில் 4 வயது கு.ழந்தைக்கு தாய் வி.ஷ.ம் கொடுத்துவிட்டு, தானும் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவத்தின் பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது.
திட்டக்குடி அருகே உள்ள ராமநத்தம் நடுத்தெருவை சேர்ந்தவர் தங்கராசு. இவருக்கு ராஜன் என்ற 35 வயது மகன் உள்ளார். கொத்தனாரான இவருக்கும், பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகள் முத்துலட்சுமி (25) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து இந்த தம்பதிக்கு...
நடுவானில் வெகு விமர்சியாக நடந்த தமிழனின் திருமணம்…வைரலான வீடியோவால் விமான ஊழியர்களுக்கு நேர்ந்த கதி!
Tamil 360 - 0
நடுவானில்...
இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விமானத்தின் நடுவானில் திருமணம் செய்து கொண்ட தம்பதியரால், விமான ஊழியர்கள் அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின், மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்த ராகேஷ் மற்றும் தீக்க்ஷு, தம்பதியினர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். கொரோனா ப.ரவல் தீ.வி.ர.மாக பரவி வருவதால், தமிழகத்தில் கொ.ரோ.னா கட்டுப்பாடுகள் க.டு.மை.யாக்கப்பட்டுள்ளது,
இதனால் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். இதனால், இந்த...
திருமணமான சில மாதத்தில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு ! வீட்டு சுவற்றில் எழுதப்பட்டிருந்த 3 வார்த்தைகள்!!
Tamil 360 - 0
இந்தியாவில்...
இந்தியாவில் திருமணமான இளம்பெண் வீட்டில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட நி.லை.யில் கணவர் குடும்பத்தார் செ.ய்.த கொ.டு.மை.யே இதற்கு காரணம் என கு.ற்.ற.ஞ்.சா.ட்.ட.ப்.பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தின் தர்பங்காவை சேர்ந்தவர் விஷாகா. இவருக்கும் ரிதேஷ் என்பவருக்கும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று முன் தினம் விஷாகா வீட்டில் தனியாக இருந்த நிலையில் அவருக்கு தாயார் போன் செய்தார்.
ஆனால் வெகுநேரமாக அவர் போனை எடுக்காததால் ச.ந்.தே.க.ம.டை.ந்த அவர்...
இன்றைய ராசி பலன்..
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமைதியான மனநிலை நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் செலவிடக் கூடிய வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரித்து காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் அமையக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தநிலை இருக்கும். புதிய யுக்திகளை கையாள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்ப்பது...
மதுரை...........
கொரோனா தொற்று பாதிப்புக்கு தந்தை இறந்த மறுநாளே பெண் நீதிபதியும் ப.லி.யானார். மதுரை ஊமச்சிகுளம் பொறியாளர் நகரை சேர்ந்தவர் வனிதா (48). இவர் தஞ்சாவூரில், மாவட்ட கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வந்தார்.
இவருடைய தந்தை காமராஜ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மதுரை அரசு கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு உதவியாக இருந்த நீதிபதி வனிதாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். கடந்த 7ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்...
காதலியை ஆ.ண.வ கொ.லை.யில் இருந்து த.டுக்க இ.ளைஞர் செ.ய்.த அ.தி.ர்ச்சி செயல்… அ.ல.றி து.டித்த காதலன்!
Tamil 360 - 0
ராமநாதபுரம்.......
காதலியை ஆ.ண.வ கொ.லை.யில் இருந்து தடுக்க காதலி வீட்டு முன்பு இ.ளை.ஞர் தீ.க்.கு.ளித்த ச.ம்பம் க.டு.ம் அ.தி.ர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் அருகே உள்ள தருமபுரம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் விஜய் (25). இவர் காரைக்குடி அமராவதி புதூர் அருகே உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ. படித்துள்ளார்.
அதே கல்லூரியில் காரைக்குடி அருகே உள்ள மீனாவயல் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாத்துரை என்பவரின் மகள்...
தேனி........
தேனி மாவட்டம் கூடலூர் 12வது வார்டை சேர்ந்த மாயக்கண்ணன் மகன் பாலபிரகதீஸ்.
இவர் தனது த.ந்தையுடன் அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மாடுகளை மே.ய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது தி.டீரென சாரல் மழையுடன் ப.ல.த்த மி.ன்னல் மற்றும் இ.டி இ.டி.த்.த.தாக கூ.றப்படுகிறது.
இதில் மா.டு மேய்த்துக்கொண்டிருந்த சி.றுவன் பாலபிரகதீஸ் அ.ல.றி.ய.ப.டி ம.ய.ங்.கி வி.ழு.ந்.து.ள்.ளா.ர்.
இதையடுத்து ஆ.ம்புலன்ஸ் மூலம் சி.றுவனை ம.ரு.த்.துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பாலபிரகதீஸை ப.ரிசோதித்த ம.ருத்துவர்கள், அவர் ஏ.ற்கனவே இ.ற.ந்.து.வி.ட்.ட.தா.க தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார்...
அசாமில்........
அசாமில் ரயில் பயணிகள் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரியில் இருந்து திப்ருகார் செல்லும் விவேக் விரைவு ரயில் அசாமில் உள்ள ஜாகி ரோடு ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது.
அதில் இருந்து இறங்கிய 600க்கும் மேற்பட்ட பயணிகள், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல் தப்பிச்செல்லும் வகையில் அவசர அவசரமாக ரயில் நிலையத்தை விட்டு வெளியேறிய நிலையில்,
அதில் சிலரை மட்டுமே ரயில்வே அதிகாரிகள் பிடித்து தொற்று பரிசோதனை செய்ய வைத்தனர்.
ஊழியர்...........
நலகொண்டா மாவட்டத்தில் சாலையில் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது போ.லீ.சா.ர் லத்தி சார்ஜ் நடத்திய நிலையில்ட, மின்சார துறை ஊழியர்களை லத்திசார்ஜ் செய்ததால் மின்சாரத்தை ஊழியர்கள் நிறுத்தினர்.
தெலுங்கானா மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த வாரம் முதல் பகுதி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள்...
















