Monday, November 29, 2021

Tamil 360

2124 POSTS 0 COMMENTS
இந்தியாவில்… இந்தியாவில் தாய் உ.யிரிழந்த செய்தியை அறிந்தும் 15 கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று கடமையில் தவறாமல் இருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் மதுராவில் கடந்த 9 ஆண்டுகளாக ஆம்புலன்ஸ் ஓட்டுனராக இருப்பவர் பிரபத் யாதவ். இவருக்கு சமீபத்தில் குடும்பத்தாரிடம் இருந்து வந்த போன் அழைப்பில், தாயார் இ.றந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த துக்கமான செய்தியை கேட்டபின்னரும் தயாராக இருந்த 15 கொரோனா நோயாளிகளை ஆம்புலன்ஸில்...
இந்தியாவில்... இந்தியாவில் இரண்டு கு.ழந்தைகளை குட்டையில் வீசிவிட்டு தாய் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்ளார். சித்தூர் மாவட்டம் சி.ராமபுரம் குட்டையில் அடையாளம் தெரியாத பெ.ண்.ணின் ச.ட.ல.ம் கி.ட.ப்.பதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தனர், பின்னாலேயே 2 கு.ழ.ந்.தைகள் ச.ட.ல.மு.ம் மி.த.ந்.து வ.ரு.வ.தை பார்த்து அ.தி.ர்.ச்சியடைந்து பொ.லி.சாருக்கு தகவல் தெரிவித்தனர். பொ.லி.சார் அங்கு விரைந்து சென்று 3 பேரின் உ.ட.லை கை.ப்பற்றி பி.ரே.த ப.ரி.சோ.த.னை.க்.கா.க ம.ருத்துவ.ம.னைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அப்பகுதியில் சோ.த.னை மேற்கொ.ண்.டனர். அப்போது அங்கு...
இன்றைய ராசிபலன்… மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முக்கிய மாற்றங்கள் நிகழக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. புதிய முதலீடுகளில் எச்சரிக்கை தேவை. கணவன் மனைவிக்குள் கருத்து ஒற்றுமை நிலவும். ஆரோக்கியத்தை கவனியுங்கள். ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிலுவையில் இருக்கும் சில வேலைகளை சிறப்பாக செய்து முடித்து காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக...
சீனிவாசன்......... கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் ந.ஞ்.சப்பநகரை சேர்ந்தவர் சீனிவாசன். கோபி பேருந்து நிலையம் எதிரே சலூன் கடை நடத்தி வந்த இவருக்கு பிரபா என்ற ம.னை.வி.யும் ஒரு மகளும் உள்ளனர். ஊரடங்கால் கடைக்கு செல்லாமல் குடும்பத்தினருடன் வீட்டில் இருந்த இவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறி அவரது மனைவி பிரபா, இரு தினங்களுக்கு முன்பு தனியார் ம.ரு.த்.துவமனை ஒன்றில் அனுமதிக்க கூறியுள்ளார். சீனிவாசனின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உ.யி.ரி.ழந்து...
கன்னியாகுமரி.......... ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வெண்டிலேட்டர் கோளாறு காரணமாக இளம்பெண் உயிரிழந்ததாக அவரது கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குமரி மாவட்டம் தக்கலை அருகே இலவியார் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (36). இவரது மனைவி ரேவதி(35). இவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு குட்டக்குளியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காக கடந்த 21ஆம் தேதி...
தஞ்சை ........... பயணத்தின் போது தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு வழி தெரியாமல் திண்டாடிய கொரோனா நோயாளிக்கு தக்க சமயத்தில் போலீசார் உதவி செய்தனர். கும்பகோணத்தில் சென்னை அருகில் உள்ள புழல் பகுதியைச் சேர்ந்தவர் பாலுமகேந்திரன் (29). இவர் புழல்பகுதியில் தனியார் நிறுவனத்தில் ஜெனரேட்டர் ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு கொரானா தொற்று உள்ளதா..? என்று பரிசோதனை செய்துள்ளார். இதனிடையே, இவர்...
வேலூரில்......... வேலூரில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் செவிலியர் கொரோனாவால் ப.லி.யா.கியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே அரும்பணியாற்றி வரும் முன்களப்பணியாளர்களின் இழப்பு செய்திகள் வேதனையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், மற்றுமொரு பெண் செவிலியரை மருத்துவத்துறை இழந்துள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (47) என்பவரது மனைவி எழிலரசி (40). இவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவருக்கு சில நாட்கள் முன்பு கடுமையான காய்ச்சல், இருமல் ஏற்பட்டதால்...
தமிழகத்தில்........... தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்த செவிலியர் ஒருவர், தன்னுடைய படுக்கையை வேறொருவருக்கு விட்டுக் கொடுத்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. காஞ்சிபுரம் பருத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன், இவரது மனைவி பவானி(வயது 52). சென்னை பெருநகரம், ஒன்பதாவது மண்டலத்தில் பெருநகர துணை மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். கடந்த மாதம் 22ம் தேதி இவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில்...
கரீபியனில்.......... கரீபியனில் உள்ள டொமினிகன் குடியரசு நாட்டில் நடந்த ஒரு வினோத நிகழ்வில் ஒரு பெண் தனது இறுதி சடங்கை ஒத்திகை பார்க்க சவப்பெட்டியில் படுத்துக் கொண்டார். 59 வயதான அந்த மூதாட்டியின் பெயர் மைரா அலோன்சோ (Mayra Alonzo). இவர் தனது சொந்த இறுதி சடங்கிற்காக முழு ஆடை ஒத்திகை நடத்த முடிவு செய்தார். இதனை அடுத்து கடந்த ஏப்ரல் மாத இறுதியில் சாண்டியாகோ நகரில் உள்ள தனது வீட்டில்...
கர்நாடக........... கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த தந்தை இ.ற.ந்ததால், மகன் ஆ.வே.சத்தில் பெண் ம.ரு.த்துவரை தா.க்.கி.யுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள ம.ரு.த்.துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது முதியவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அங்குள்ள அ.ர.சு ம.ரு.த்.துவமனையில் சி.கி.ச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் சிகிச்சை ப.ல.னி.ன்.றி இ.ற.ந்.துள்ள நிலையில், அவரது மகன் திப்பேசாமி என்பவர் கொரோனா வார்டில்...